ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

+9
சாமி
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கார்த்திக் செயராம்
மாணிக்கம் நடேசன்
சசி
பழ.முத்துராமலிங்கம்
krishnaamma
ayyasamy ram
ராஜா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty தமிழ் மென்பொருளை அறிமுகம் செய்தவர் அடையாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி மனைவியுடன் பலி

Post by ராஜா Tue Dec 08, 2015 11:38 am

தமிழில் மென்பொருளை அறிமுகம் செய்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் கோவில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். மேலும் தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாக திருமண மண்டபம் ஏற்பாடு செய்தவர்.

மேலும் தமிழ் எழுத்தில் எண்களை கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள் காட்டி, தமிழ் கடிகாரத்துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக்கியவர் ஸ்ரீனிவாஸ்.
வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! 2aeaedb8-92e3-4b31-958d-1b0bde14dd3d_S_secvpf

தெய்வமுரசு என்ற ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத்தமிழ் பட்டயபடிப்பை நடத்தி வந்தார்.

அடையாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஸ்ரீநிவாஸ் தனது மனைவி சங்கராந்தியுடன் பலியான சோக தகவல் தாமதமாக தெரியவந்து உள்ளது.

ஸ்ரீனிவாஸ் வீடு ஈக்காட்டுதாங்கல் மாஞ்சோலை தெருவில் உள்ளது. பக்கத்து தெருவில் இவரது தம்பி கந்தசாமி வீடு உள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது தம்பி கந்தசாமி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ என்று இரவு முழுவதும் தூங்காமல் புலம்பிக் கொண்டு இருந்தார். மறுநாள் பொழுது விடிந்தது. செல்போனில் தம்பியை தொடர்பு கொண்டு தனது தெருமுனைக்கு வரும்படி கூறினார்.

அதோடு தானும் வீட்டை விட்டு இறங்கி தெருவில் நடக்க தொடங்கினார்.

அப்போது சுழன்று அடித்து வந்த வெள்ளம் அவரை அடித்துத் தள்ளி தனது போக்கிலேயே இழுத்துச் சென்றது. இதனை பார்த்து கதறி துடித்து ஓடிவந்த மனைவி சங்கராத்தியையும் அடையாறு வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

2 நாள் கழித்து அடையாளம் தெரியாத பிணமாக 2 பேர் உடல்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்குதான் அவர்களது உடல் அடையாளம் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அவர்களது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வரலாற்றில் தடம் பதித்த முக்கிய பிரமுகர்களின் மட்டுமல்லாமல் பலரின் மரணம் கூட பக்கத்து வீட்டுக்கு தெரியாமல் மழை வெள்ளம் அமுக்கி விட்டது சோகத்தில் பெரும் சோகமாகி விட்டது. -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by ராஜா Tue Dec 08, 2015 11:38 am

கண்ணீர் அஞ்சலி .... அழுகை அழுகை

இவர்கள் இருவரின் ஆத்மாவும் இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன் :வணக்கம்:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by ayyasamy ram Tue Dec 08, 2015 12:11 pm

அவர்களது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by krishnaamma Tue Dec 08, 2015 12:43 pm

இவர்கள் இருவரின் ஆத்மாவும் இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன் வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! 1772578765


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 12:58 pm

இருவரும் இணை பிரியாமல் மரணம்,அவர்கள் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by சசி Tue Dec 08, 2015 1:01 pm

ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 08, 2015 2:36 pm

மிகவும் சோகமாக இருக்கிறது இச்செய்தி. இவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by கார்த்திக் செயராம் Tue Dec 08, 2015 7:31 pm

ஒவ்வொரு தமிழனும் கண்ணீர் சிந்தும் இழப்பு...

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! CdIS96zgTfueajOuq6I5+12006086_708855589249272_1678329718237464891_n
அழுகை அழுகை


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Dec 08, 2015 8:11 pm

நாராயணன் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் அன்னார்களின் ஆத்மாவை தமது அருளால் நிரப்பி அவருக்கு சாந்தியும் சமாதானமும் அருளும்படி வேண்டுகிறேன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by சாமி Fri Dec 11, 2015 5:52 pm

அடையாற்றில் மனைவியுடன் அடித்துச் செல்லப்பட்ட சீனிவாசன்: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்.

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! HqKGNiIRe2Ow0GX7fwLg+srinivas

கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது.

ஸ்ரீநிவாஸ் - தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர். வி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக வும் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வைத்ததில் பெரும் பங்காற்றியவர். இணையப் பயன்பாடு பணக்காரர்கள், கார்ப் பரேட் முதலாளிகளுக்கு மட்டுமான சொத்து என்பதை தகர்த்து சாமானி யர்களும் அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மென்பொருட் களை அறிமுகம் செய்தவர்.

சைவத் தமிழ்

`தெய்வமுரசு’ ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத் தமிழ் பட்டயப் படிப்பை நடத்தியவர். ஸ்ரீநிவாஸ் இப்போது உயிரோடு இல்லை என்ற செய்தி அவரைச் சார்ந்தவர்களுக்கே கூட தெரியாது. ஆர்ப்பரித்து ஓடிய அடையாற்று வெள்ளம் அவரையும் அவரது மனைவி சங்கராந்தியையும் இணை பிரிக்காமல் இழுத்துச் சென்றுவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

ஈக்காட்டுத்தாங்கல் மாஞ் சோலை தெருவில் ஸ்ரீநிவாஸ் வீடு. பக்கத்து தெருவில் அவரது தம்பி கந்தசாமியின் வீடு. அடையாற் றில் வெள்ளம் வந்து கொண்டிருந் ததால் தம்பியின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று செவ்வாய்க்கிழமை இரவு முழுக்கத் தூங்காமல் உழன்று கொண்டே இருந்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். புதன்கிழமை பொழுது விடிந்ததுமே அலைபேசியில் தம்பியைத் தொடர்புகொண்டவர், அவரை தனது தெரு முனைக்கு வரும்படி சொல்லியிருக்கிறார்.

அப்படிச் சொல்லிவிட்டு தனது வீட்டைவிட்டு இறங்கி தெருவில் இறங்கி நடந்தவரை பேயென பாய்ந்து வந்த வெள்ளம் அதன் போக்கிலேயே இழுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்துக் கதறித் துடித்த சங்கராந்தியையும் விட்டு வைக்கவில்லை அடையாற்று வெள்ளம்.

தங்கர் பச்சான் புகழாரம்

தனது நண்பர் ஸ்ரீநிவாஸுடனான தனது நினைவுகளை `தி இந்து’ விடம் பகிர்ந்து கொண்டார் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான். 2004-ல் `தென்றல்’ படம் எடுத்தபோது ஸ்ரீநிவாஸோடு எனக்கு அறிமுகம். தமிழில் குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்த அவர், உலகத்தில் 16 இடங்களில் கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ததுடன், அங்கே தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாகவே (திருமண) மண்டபமும் ஏற்பாடு செய்து தந்தார்.

அவரிடம் உதவி கேட்டு வரும் இளைஞர்களுக்கு தன்னுடைய சர்வதேச தொடர்புகளை வைத்து, இருந்த இடத்தில் இருந்தபடியே வேலை வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தித் தந்ததைப் பார்த்திருக் கிறேன்.

`தமிழ் வணிகர்களின் முன்னேற்றத்துக்காக’ தமிழ் தொழில்முனைவோர் மையம் என்ற அமைப்பையும் தொழிலில் நலிந்துபோன தமிழர்களுக்கு தோள் கொடுப்பதற்காக ஒரு தனி அமைப்பையும் ஏற்படுத்தியவர் ஸ்ரீநிவாஸ்.

தமிழர்களை அரசியல் அடிமைத் தனத்தில் இருந்து மீட்பதற்காக இந்திய முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் சார்பற்ற அமைப்பை அவரது ஏற்பாட்டில் டிசம்பர் 7-ல் நானும் தமிழருவி மணியன் அண்ணனும் முறைப்படி தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக நிவாஸை எரியூட்டும் கொடு மைக்கு இயற்கை எங்களை ஆட்படுத்திவிட்டதையும், தமிழுக் காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதருக்கு ஏற்பட்ட இறுதி முடிவு யாருக்குமே தெரியாமல் போய்விட்டதையும் என்னவென்று சொல்வது?’’ வலியுடன் வார்த்தைகளை முடித் தார் தங்கர் பச்சான்.

“தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள்காட்டி, தமிழ் கடிகாரத் துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக் கிய ஸ்ரீநிவாஸ், பன்னிரு திருமுறை களையும் மொபைலில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்டது’’ என்று வருத்தப் பட்டுச் சொன்னார் ஸ்ரீநிவாஸின் சகோதரர் கந்தசாமி. (thehindutamil )
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்! Empty Re: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணம்: 30 வருட விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” ஓங்கி ஒலித்த குரலுடன் ரொறன்ரோவில் தமிழ் மக்கள் அமெ.வெள்ளை மாளிகை நோக்கி பயணம்
» 20 ஆண்டுகளாக தமிழ் பாடத்தில் சதம்: "மராத்திய' ஆசிரியரின் சாதனை பயணம்
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» மழையோ! குளிரோ! பனியோ! தேசியத்தை நோக்கிய எமது பயணம் தொடரும்! பிரான்ஸ்வாழ் தமிழ் மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum