Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டு கச்சேரிக்கு வந்த தலைவர் மானத்தை வாங்கிட்டார்..
3 posters
Page 1 of 1
பாட்டு கச்சேரிக்கு வந்த தலைவர் மானத்தை வாங்கிட்டார்..
![பாட்டு கச்சேரிக்கு வந்த தலைவர் மானத்தை வாங்கிட்டார்.. OJtzJVlKRQGfRm2v33iQ+images](https://www.filepicker.io/api/file/OJtzJVlKRQGfRm2v33iQ+images.jpg)
-
என்னய்யா ரசிகர்கள் இவங்க, நான் என்ன
பாட்டுப் பாடினாலும் கை தட்டவே
மாட்டேங்கறாங்க..?
–
நீங்க மங்களம் பாடுங்க தலைவரே, எப்படி
கை தட்டறாங்கன்னு பாருங்க..!
–
ஹரி
–
———————————
–
கணவன்:
நீ பிரபல பாடகியா இருக்கலாம், அதுக்காக
நம்ம குழந்தைக்கு தாலாட்டு பாடித்
தூங்க வைக்கிறதுக்கு கூட பக்க வாத்தியம்
ஏற்பாடு பண்ணச சொல்றியே, உனக்கே
நல்ல இருக்கா..?
–
நா.ராசகோபால்
–
——————————–
–
பாகவதர் யாரையாவது மிரட்டிட்டிங்களா..?
–
ஏன் கேட்கறீங்க?
–
ஒப்பாரி பாட்டுக்கு முக்கியத்துவம் ரொம்பக்
கொடுத்து பாடுறாரே…!
–
ஆர்.சீதாராமன்
–
———————————–
–
அங்கே என்ன போட்டி நடக்குது, மக்கள்
திருவிழாக் கூட்டமாகக் கலந்துக்கறாங்க?
–
அந்த பாட்டு போட்டியில் செயிச்சா, பத்து
கிலோ துவரம்பருப்பு பம்பர் பரிசா
தர்றாங்களாம்…!
–
பத்மபிரியா
–
—————————–
–
பாட்டு கச்சேரிக்கு வந்த தலைவர் மானத்தை
வாங்கிட்டாரா, என்ன பண்ணார்?
–
அடுத்து ஜூகல்பந்தி’னு அறிவிப்பு சொன்னதும்
மேடையை விட்டு இறங்கி பந்தி எங்கே
போடறாங்கன்னு கேட்டிருக்கார்.?
–
வி.ரேவதி
–
—————————————–
–
நான் சின்ன வயசில் ஐந்து கிலோ மீட்டர்
நடந்து போய் சங்கீதம் கத்துக்கிட்டேன்…!
–
அப்போதிலிருந்தே,உங்களுக்கும் சங்கீதத்திற்கும்
ரொம்ப தூரம்னு சொல்லுங்க!
–
ஹரிஹரன்
–
—————————————
Re: பாட்டு கச்சேரிக்கு வந்த தலைவர் மானத்தை வாங்கிட்டார்..
மேற்கோள் செய்த பதிவு: 1179429ayyasamy ram wrote:
நான் சின்ன வயசில் ஐந்து கிலோ மீட்டர்
நடந்து போய் சங்கீதம் கத்துக்கிட்டேன்…!
அப்போதிலிருந்தே,உங்களுக்கும் சங்கீதத்திற்கும்
ரொம்ப தூரம்னு சொல்லுங்க!
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
» சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்
» ஏப்பம் தொல்லை மானத்தை வாங்குகிறது
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
» சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்
» ஏப்பம் தொல்லை மானத்தை வாங்குகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|