ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

4 posters

Go down

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது Empty காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

Post by ayyasamy ram Wed Dec 09, 2015 3:25 am

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதித்தாக காரைக்குடியில் சொந்தமாக துணிக்கடை நடத்திவரும் சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி அதிமுக நகர செயலாளர் எஸ்.மெய்யப்பன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காரைக்குடியைச் சேர்ந்தவர் ஜி.சரவணன் (43). இவருக்கு அதே ஊரில் சொந்தமாக துணிக்கடை உள்ளது. இந்நிலையில், தனது துணிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த உள்ளாடை ஒன்றில் முதல்வரின் படத்தை ஒட்டி அதை வாட்ஸ் ஆப்பில் பரப்பியதாக சரவணன் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸார் விசாரணையில் சரவணன் கூறும்போது, "சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களிலும் அதிமுகவினர் முதல்வர் படத்தை ஒட்டுவதாக வெளியான செய்திகளைப் பார்த்தேன். அச்செய்தியால் எரிச்சலடைந்தேன். எனவே, எனது கடையில் இருந்த ஓர் உள்ளாடையில் முதல்வர் புகைப்படத்தை ஒட்டி அதை வாட்ஸ் ஆப்பில் எனது நண்பர்களுடன் பகிர்ந்தேன்" என்றார்.

இதனையடுத்து அவர் மீது பெண்களை தரக்குறைவாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டப் பிரிவு 346, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 3 ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர் காவலில் வைக்கப்பட்டார்.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது Empty Re: காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

Post by ராஜா Wed Dec 09, 2015 10:46 am

ஜெயலலிதா பெண்ணா ?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது Empty Re: காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

Post by கார்த்திக் செயராம் Wed Dec 09, 2015 11:50 am

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது AFRx8dqIQmOLvcNl0t1w+IMG-20151206-WA0001


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது Empty Re: காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

Post by ராஜா Wed Dec 09, 2015 12:13 pm

கார்த்திக் செயராம் wrote:காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது AFRx8dqIQmOLvcNl0t1w+IMG-20151206-WA0001
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது Empty Re: காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

Post by M.Jagadeesan Wed Dec 09, 2015 1:24 pm

அண்ணாவை யார் பழித்துப் பேசினாலும் , " வசவாளர் வாழ்க ! " என்று கூறி அமைதியாக இருந்துவிடுவாராம் . ஆனால் அம்மையாரோ ," இம் " என்றால் வழக்கு , தும்மினால் வழக்கு என்று போடுகிறார் . இவரெல்லாம் பொது வாழ்க்கைக்கு வந்திருக்கக் கூடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது Empty Re: காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
» 1,000 போலி வக்கீல்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி முதல்வர் கைது
» துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது
» அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum