Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் மனிதர்கள்...
3 posters
Page 1 of 1
இப்படியும் மனிதர்கள்...
கடைவீதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
ஒரு நடுத்தர வயதானவர் கையைக் காட்டி வழியை
மறித்தார்.
பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தியபோது. 'ஹலோ மாப்பிள்ளே,
எப்படி இருக்கீங்க? எவ்வளவு நாள் ஆச்சு உங்களை பார்த்து?
வீட்டில் எல்லோரும் நலமா?' என கேட்டவாறே பின் இருக்கையில்
ஏறி அமர்ந்து கொண்டார்.
'யாருடா இது புது மாமா?' என விழித்தவாறு - 'சரி எங்கே போகணும்'
என்றேன். 'அந்த பரோட்டா கடையில் நிறுத்துங்க! இன்றைக்கு உங்கள்
செலவுதான்' என்ற உளறலின் பின்தான் - அது 'தண்ணி கேஸ்' என்று.
-
குறிப்பிட்ட கடையில் நிறுத்தி - இறக்கிவிட்டு 'வேண்டுமளவு சாப்பிடுங்க.
நான் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருகிறேன்' என தப்பித்தேன்.
அடுத்த நாள் அந்த குறிப்பிட்ட கடைக்குச் செல்ல நேர்ந்தபோது அந்த
ஆசாமி சாப்பிட்ட 140 ரூபாய்க்கு அவரது செல்போனை கடை ஊழியர்கள்
மூலம் பறித்து வைத்துக் கொண்டது தெரிய வந்தது.
குறிப்பிட்ட 'மாமா'விடம் மீண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாதென
இந்த மாப்பிள்ளை விழிப்புடன் இருக்கிறேன்.
-
-----------------------
- ஆர். சிவானந்தம், கோவில்பட்டி
குமுதம் வாசகர்

Re: இப்படியும் மனிதர்கள்...
என் தோழியின் மகளுக்கு காதணி விழா.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலானோர்
குழந்தைகளுடன் வந்திருந்தனர். வந்திருந்த குழந்தைகள்
மொபைல் டேப் என்ற விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டு
இருந்தனர்.
அங்கு வந்த என் தோழியின் கணவர் எல்லா குழந்தைகளையும்
அழைத்து ஒவ்வொருவரிடமும் நீ இவரிடம்போய்
'நான் உங்களுக்கு என்ன உறவு? எப்படி அழைக்க வேண்டும்?'
என்று கேட்டு வரச் சொன்னார்.
இதற்கு பாயிண்ட், பரிசு என்று அசத்தினார்.
உறவுகள் ஒன்று சேர்வதே விழாக்களில்தான். அதிலும் மொபைலில்
விளையாடுவது தவறு. இதுபோல் குழந்தைகளுக்கு உறவை
அறிமுகம் செய்தால்தான் கூடி விளையாடுவார்கள் என்றார்.
உறவுகளை குழந்தைகள் உணர்ந்து கொள்ளவே விழாக்கள் என்று
உணர்ந்தேன்.
-
--------------------------------------
- பி. ராதா, திருச்சி.

'புதுமனை புகுவிழா' கண்ட தோழியின்
கிப்ட் பாக்ஸ்களை பிரிக்கும் பணியில் நானும்
அழைக்கப்பட்டேன்.
வழக்கம் போல் திருந்தாத ஜென்மங்கள் ஹார் பாக்ஸ்
சுவர் கடிகாரம் பரிசளித்திருக்க...
ஒரு பார்சலில் சமையலறை தீயணைப்பு மினி கருவியும்
இன்னொன்றில் 10 கிலோ வரையிலான எடை பார்க்கும்
மினி எலக்ட்ரானிக் தராசும் இருந்தது.
நல்ல செலக்ஷன். உயிர் சேதம் ஏற்படாது. நாம் வாங்கும்
பொருட்களில் எடை சேதமும் ஏற்படாதுதானே!
-
----------------------------------
- ஏ.ஜே. தில்ஷாத் பேகம், சத்தியமங்கலம்.
Re: இப்படியும் மனிதர்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1179154ayyasamy ram wrote:
'யாருடா இது புது மாமா?' என விழித்தவாறு - 'சரி எங்கே போகணும்'
என்றேன். 'அந்த பரோட்டா கடையில் நிறுத்துங்க! இன்றைக்கு உங்கள்
செலவுதான்' என்ற உளறலின் பின்தான் - அது 'தண்ணி கேஸ்' என்று.
இந்த மாப்பிள்ளை விழிப்புடன் இருக்கிறேன்.
-
இந்த டெக்னிக் நல்லாயிருக்கே.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இப்படியும் மனிதர்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1179155ayyasamy ram wrote:என் தோழியின் மகளுக்கு காதணி விழா.
அங்கு வந்த என் தோழியின் கணவர் எல்லா குழந்தைகளையும்
அழைத்து ஒவ்வொருவரிடமும் நீ இவரிடம்போய்
'நான் உங்களுக்கு என்ன உறவு? எப்படி அழைக்க வேண்டும்?'
என்று கேட்டு வரச் சொன்னார்.
இதற்கு பாயிண்ட், பரிசு என்று அசத்தினார்.
.
இவர் செய்தது குழந்தைக்கு உறவு பற்றிய சிந்தனை வளரும்,நன்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இப்படியும் மனிதர்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1179156ayyasamy ram wrote:
ஒரு பார்சலில் சமையலறை தீயணைப்பு மினி கருவியும்
இன்னொன்றில் 10 கிலோ வரையிலான எடை பார்க்கும்
மினி எலக்ட்ரானிக் தராசும் இருந்தது.
நல்ல செலக்ஷன். உயிர் சேதம் ஏற்படாது. நாம் வாங்கும்
பொருட்களில் எடை சேதமும் ஏற்படாதுதானே!
.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இப்படியும் மனிதர்கள்...
எல்லாமே சூப்பர் ராம் அண்ணா ...நல்ல பகிர்வு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இப்படியும் சில மனிதர்கள்!!
» இப்படியும் சில மனிதர்கள்!!
» இப்படியும் சில மனிதர்கள்
» இப்படியும் சில மனிதர்கள்
» சில நேரங்களில் சில மனிதர்கள் !
» இப்படியும் சில மனிதர்கள்!!
» இப்படியும் சில மனிதர்கள்
» இப்படியும் சில மனிதர்கள்
» சில நேரங்களில் சில மனிதர்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|