ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

+2
Hari Prasath
ayyasamy ram
6 posters

Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by ayyasamy ram Sun Dec 06, 2015 12:44 pm

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... 7lIgkfMXSA6BQYu02VxJ+TamannaBhatiaUnseeninHalfSaree3

-
ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்த பியூட்டிபுல்'னு
சொல்லணும்!
ஒரு ஆணை சந்தோஷப்படுத்த ஃபுல்'னு சொன்னா
போதும்...!

-
----------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by ayyasamy ram Sun Dec 06, 2015 1:30 pm

-
இந்த பீரியடு முழுசா நீ வெளியில நில்லு...
அப்போதான் உனக்கு அறிவு வரும்..!
-
அப்ப நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு
வராதா...சார்?
-
--------------------------------
-
ஊரில அதிகமா தண்ணீர் பிடிக்கும் பெண்ணும்
பாரில் அதிகமா தண்ணி அடித்த ஆணும்
சண்டை போடாமல் வீட்டுக்கு வந்ததா
சரித்திரமே இல்லை...!
-
----------------------------------
-

ஏம்பா கோவணத்தோட இருக்கே...?
-
வெள்ள நிவாரணம் கிடைக்கிறவரை
இப்படித்தான்...!!

--------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by Hari Prasath Sun Dec 06, 2015 1:46 pm

சூப்பருங்க சூப்பருங்க



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 1:46 pm

ஆண்களை இப்படி சொல்லி விட்டீர்களே?
ayyasamy ram wrote:
-
ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்த பியூட்டிபுல்'னு
சொல்லணும்!
ஒரு ஆணை சந்தோஷப்படுத்த ஃபுல்'னு சொன்னா
போதும்...!

மேற்கோள் செய்த பதிவு: 1178776
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by ராஜா Sun Dec 06, 2015 3:12 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்களை இப்படி சொல்லி விட்டீர்களே?
ayyasamy ram wrote:
-
ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்த பியூட்டிபுல்'னு
சொல்லணும்!
ஒரு ஆணை சந்தோஷப்படுத்த ஃபுல்'னு சொன்னா
போதும்...!

மேற்கோள் செய்த பதிவு: 1178776
மேற்கோள் செய்த பதிவு: 1178789


உங்கள் பதிவுகளில் , "மேற்கோள் செய்த பதிவை மேலேயும் , உங்களின் பின்னூட்டத்தை கீழேயும் பதியுங்கள்"

இல்லையென்றால் உங்கள் பின்னூட்டத்திற்கு அவர்கள் பதிவு எழுதியது போல உள்ளது. இதை ரமணீயன் ஐயா அவர்கள் ஏற்கனவே உங்களிடம் சொல்லியுள்ளார், கவனத்தில் கொள்ளவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by கார்த்திக் செயராம் Sun Dec 06, 2015 4:21 pm

உன்மையில் கேர் புல் ஆனவர்கள் ஆன்கள் ..அதனால் தான் புல் என்றவுடன் சந்தோசம் ஆகிவிடுகின்றனர்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by krishnaamma Sun Dec 06, 2015 8:31 pm

//ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்த பியூட்டிபுல்'னு
சொல்லணும்!
ஒரு ஆணை சந்தோஷப்படுத்த ஃபுல்'னு சொன்னா 
போதும்...!//

அடப்பாவிகளா?.................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 9:20 am

மேற்கோள் செய்த பதிவு: 1178789
உங்கள் பதிவுகளில் , "மேற்கோள் செய்த பதிவை மேலேயும் , உங்களின் பின்னூட்டத்தை கீழேயும் பதியுங்கள்"

இல்லையென்றால் உங்கள் பின்னூட்டத்திற்கு அவர்கள் பதிவு எழுதியது போல உள்ளது. இதை ரமணீயன் ஐயா அவர்கள் ஏற்கனவே உங்களிடம் சொல்லியுள்ளார், கவனத்தில் கொள்ளவும்
மேற்கோள் செய்த பதிவு: 1178791
இனி இது போல் நடக்காது தங்கள் கூறியபடி பதிவு செய்கிறேன் நன்றி நண்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by ராஜா Mon Dec 07, 2015 10:56 am

பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1178789
உங்கள் பதிவுகளில் , "மேற்கோள் செய்த பதிவை மேலேயும் , உங்களின் பின்னூட்டத்தை கீழேயும் பதியுங்கள்"

இல்லையென்றால் உங்கள் பின்னூட்டத்திற்கு அவர்கள் பதிவு எழுதியது போல உள்ளது. இதை ரமணீயன் ஐயா அவர்கள் ஏற்கனவே உங்களிடம் சொல்லியுள்ளார், கவனத்தில் கொள்ளவும்
மேற்கோள் செய்த பதிவு: 1178791
இனி இது போல் நடக்காது தங்கள் கூறியபடி பதிவு செய்கிறேன் நன்றி நண்பரே.
மேற்கோள் செய்த பதிவு: 1178942மிக்க நன்றி ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த... Empty Re: ஒரு பொண்ணை சந்தோஷப்படுத்த...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum