Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி செய்திகள்
2 posters
Page 1 of 1
சினி செய்திகள்
![சினி செய்திகள் V1YqLlkiSAS0o2Duqvuz+2015-11-28_01_Dhanshika_Left](https://www.filepicker.io/api/file/v1YqLlkiSAS0o2Duqvuz+2015-11-28_01_Dhanshika_Left.jpg)
-
ஓ காதல் கண்மணி படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும்
ஒரு புதிய படத்தில் நடிக்க தன்ஷிகாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால்,
மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டுமென்ற தனது கனவு
நிறைவேறப்போவதாக கூறி மகிழ்ச்சியுடன் வலம் வருகிறாராம் தன்ஷிகா.
-
Re: சினி செய்திகள்
![சினி செய்திகள் E7NFJ2rIQ76T7fC0xtXV+2015-11-28_02_PrakashRaj_Right](https://www.filepicker.io/api/file/E7NFJ2rIQ76T7fC0xtXV+2015-11-28_02_PrakashRaj_Right.jpg)
-
தனது நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்த பிரகாஷ்ராஜ்
தோனி, உன் சமையலறையில் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு
படத்தை இயக்கவுள்ளார்.
தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள
இப்படத்திற்கு மன ஊரி ராமாயணம் என பெயரிட்டுள்ளராம்..
–
Re: சினி செய்திகள்
![சினி செய்திகள் 89bjlH9iQQWAjVfdIqLH+2015-11-28_03_Anushka_Left](https://www.filepicker.io/api/file/89bjlH9iQQWAjVfdIqLH+2015-11-28_03_Anushka_Left.jpg)
-
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 10 கிலோவிற்கு தனது எடையைக் கூட்டி
நடித்த அனுஷ்காவிடம் பாகுபலி 2ஆம் பாகத்தில் நடிக்க தயாராகும்படி
இயக்குனர் ராஜமவுலி கூறியதால் மீண்டும் தனது எடையை பழைய நிலைக்கு
கொண்டு வர பெரிதும் முயற்சித்து தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.
-
————————-
Re: சினி செய்திகள்
![சினி செய்திகள் BJQovlBtRIqbKZj0Y4hk+2015-11-28_04_Sivakarthikeayan_Left](https://www.filepicker.io/api/file/BJQovlBtRIqbKZj0Y4hk+2015-11-28_04_Sivakarthikeayan_Left.jpg)
-
தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் தனது படத்தில்
இடம்பெறும் டெக்னீஷியன்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும்
என்று தன் விருப்பத்தை கூறுவதுடன், அந்த டெக்னீஷியன்களை தான்தான்
முடிவெடுப்பேன் என்று கூறுவதுடன் தனது கண்டிசன்களுக்கு உடன்படும்
இயக்குனர்களுக்கு மட்டுமே கால்சீட் தர ஒப்புக்கொள்கிறாராம்.
-
Re: சினி செய்திகள்
![சினி செய்திகள் SDt1Zo9MQHebUm5Zjg8q+2015-11-28_05_Nikki-Galrani_Left](https://www.filepicker.io/api/file/sDt1Zo9MQHebUm5Zjg8q+2015-11-28_05_Nikki-Galrani_Left.jpg)
-
-நிக்கி கல்ராணி
டார்லிங் படத்தில் மிரட்டல் பேயாக நடித்து ரசிகர்களை கவர்ந்த
நிக்கி கல்ராணி தற்போது கோ-2, கவலை வேண்டாம் ஆகிய படங்களைத்
தொடர்ந்து லாரன்ஸின் மொட்டசிவா கெட்ட சிவா படத்திலும் நடித்துக்
கொண்டிருக்கிறார்.
Re: சினி செய்திகள்
விக்ரம் போல் ஆகி விட்டர் பரவாயில்லை, உடலை ஏற்றி இறக்கி உடம்பு கெட்டுவிடபோகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1178624ayyasamy ram wrote:
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 10 கிலோவிற்கு தனது எடையைக் கூட்டி
நடித்த அனுஷ்காவிடம் பாகுபலி 2ஆம் பாகத்தில் நடிக்க தயாராகும்படி
இயக்குனர் ராஜமவுலி கூறியதால் மீண்டும் தனது எடையை பழைய நிலைக்கு
கொண்டு வர பெரிதும் முயற்சித்து தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.
-
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சினி செய்திகள்
பிரகாஷ்ராஜ் திறமையான நடிகர் மட்டுமல்ல நல்ல இயக்குனரும் கூட.
மேற்கோள் செய்த பதிவு: 1178622ayyasamy ram wrote:
தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள
இப்படத்திற்கு மன ஊரி ராமாயணம் என பெயரிட்டுள்ளராம்..
–
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|