Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
+4
ayyasamy ram
ராஜா
krishnaamma
விமந்தனி
8 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
மீண்டும் மழை ஆரம்பித்துவிட்டது.
வீட்டிற்குள் கப்பல்விட ஆரம்பித்தாயிற்று.....
காலையிலிருந்து நோ பவர். நாளையாவது வருமா...? தெரியலை...!
மொபைல்லயும் சார்ஜ் காலி....
So , 'சோ' வென்று பெய்யும் மழை நிற்கும் வரை எனக்கும் லீவு வேண்டும் உறவுகளே....
பிறகு சந்திப்போம்....!
வீட்டிற்குள் கப்பல்விட ஆரம்பித்தாயிற்று.....
காலையிலிருந்து நோ பவர். நாளையாவது வருமா...? தெரியலை...!
மொபைல்லயும் சார்ஜ் காலி....
So , 'சோ' வென்று பெய்யும் மழை நிற்கும் வரை எனக்கும் லீவு வேண்டும் உறவுகளே....
பிறகு சந்திப்போம்....!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
அடாடா...............டேக் கேர் விமந்தினி!.................என்ன இது சென்னைக்கு வந்த சோதனை?...........
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
பார்த்துக்கா , கவனமா இருங்க .... concrete தானே என்று அலட்சியமா இருக்காதீங்க.
பானுவுக்கும் தான் சொல்லுறேன்
பானுவுக்கும் தான் சொல்லுறேன்
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
இன்னும் இரண்டு நாளைக்கு மழை இருக்குதாம்...
-
கவனமா இருங்க...
-
[You must be registered and logged in to see this image.]
-
கவனமா இருங்க...
-
[You must be registered and logged in to see this image.]
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
நான் சென்னையில் படிக்க கால் பதித்த வருடம் 1976 இதே மாதிரி ஒரு பேய் மழை ,நான் சென்னையே வேண்டாம் என்று வந்தே விட்டேன். அதன் பின்பு எப்படியோ படித்து முடித்தேன்.
அதே மழை இப்போது என்ன செய்ய?
அதே மழை இப்போது என்ன செய்ய?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
மழை வேண்டி வருண ஜபம்,
யாகம் செய்வதை விட மரம் நடுவது நல்லது...
மரம் நட்டு வளர்த்தால் நிச்சயம் மழை வரும்
-
என்ன செய்தால் மழை நிற்கும்..?!
யாகம் செய்வதை விட மரம் நடுவது நல்லது...
மரம் நட்டு வளர்த்தால் நிச்சயம் மழை வரும்
-
என்ன செய்தால் மழை நிற்கும்..?!
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
விவேக் படத்தில் இதை சொல்லி உள்ளார்.
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:
-
என்ன செய்தால் மழை நிற்கும்..?!
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
சென்னையில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் .. விமந்தனி அக்கா குடும்பத்துடன் பத்திரமான பகுதிக்கு சென்று விடுங்கள் ....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
[You must be registered and logged in to see this image.]
-
வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை:
தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்
-
வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை:
தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்
Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:
வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை:
தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்
குறைந்தால் சரி,நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஹாய் நண்பர்களே !
» ஹாய் நலமா?
» ஹாய், மை நேம் இஸ் கூகுள்!
» ஹாய் நண்பர்களுக்கு வணக்கம்
» ஹாய் மதன் - பதில்கள்
» ஹாய் நலமா?
» ஹாய், மை நேம் இஸ் கூகுள்!
» ஹாய் நண்பர்களுக்கு வணக்கம்
» ஹாய் மதன் - பதில்கள்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|