ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 
heezulia
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_m10ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

+5
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
நாகசுந்தரம்
ayyasamy ram
சசி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by சசி Mon Nov 30, 2015 3:56 pm

ஆறு, 
குளங்களை 
ஆக்கிரமிச்சு 
அவசர அவசரமாக 
அடுக்குமாடி குடியிருப்புகள் 
கட்டி 
இப்போ அந்தரத்தில் 
நிற்பது தேவைதானா?? 

ஓட்டை பாட்டை 
எல்லாம் அடைச்சு 
வீடு கட்டி 
இப்ப ஒண்டிக்க 
இடமில்லாமல் 
உசரத்தில் 
நிற்கிறது 
தேவைதானா?? 

மக்கமாரே மனுசமாரே 
இயற்கை மீறி 
எது செஞ்சாலும் 
இன்னும் கஷ்டம் 
தான் மிச்சம்!! 

தனக்கென்று
ஒரு தனிவீடு 
இது தமிழக மக்களின் 
கனவு?"

விளம்பரம் செஞ்ச 
வியாபாரிகள் 
எங்கே போனாங்க!? 
யாருகாச்சும் தெரியுமா?? 

என்னே அருமையான திட்டம்?? 
ஒன்று வாங்கினால் 
இன்னொன்று இலவசம்!! 

புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு

முன்னூறு வருடங்கள் 
கட்டமைப்பை 
முப்பது வருட 
ஆக்கிரமிப்பு 
மூன்று நாட்களில் 
முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது!! 

தூக்கணாங்குருவிக்கு 
கூடுகட்ட கற்றுதந்தது யாரு?? 
ஐந்துஅறிவு 
விலங்கினங்களுக்கு 
இருக்கும் அறிவு!!

ஆறறிவு உள்ள 
நமக்கு இல்லாமல் போனது 
ஏன்??

இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by ayyasamy ram Mon Nov 30, 2015 4:11 pm

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834
-
ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  IEAsCkTnTeuqftby6qzd+ELARGE_20151113014115233243
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by நாகசுந்தரம் Mon Nov 30, 2015 4:40 pm

மனிதன் மாறவில்லை பாடல் நினைவுக்கு வருகிறது. தற்கால நிலையை படம் பிடிக்கும் கவிதை .



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 30, 2015 5:17 pm

வீடு கட்ட நாம் எடுத்த முடிவில் கோணல்,முற்றும் கோணல்,நன்றி
சசி wrote:
புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு
இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !
மேற்கோள் செய்த பதிவு: 1177778
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by T.N.Balasubramanian Mon Nov 30, 2015 6:03 pm

அருமை சசி.
மனத்தாங்கல்களை அழகாக வெளி கொணர்ந்துள்ளீர் .
ரசித்தேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by T.N.Balasubramanian Mon Nov 30, 2015 6:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:வீடு கட்ட நாம் எடுத்த முடிவில் கோணல்,முற்றும் கோணல்,நன்றி
சசி wrote:
புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு
இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !
மேற்கோள் செய்த பதிவு: 1177778
மேற்கோள் செய்த பதிவு: 1177805

பழ முத்துராமலிங்கம் அவர்களே .!
மேற்கண்ட உங்கள் பின்னூட்டத்தை பார்க்கவும் .
உங்கள் பின்னூட்டத்திற்கு ,
சசி அவர்கள் கவிதை எழுதியது போலில்லை ?

நீங்கள் எந்த பதிவிற்கு , பின்னூட்டம் இட விரும்புகிறீர்களோ,
அதை முதலில் மேற்கோளாக போட்டுவிட்டு ,பிறகு உங்கள்
பின்னூட்டங்களை பதிவிடவும் .

உங்கள் பல பதிவுகள் ,இப்பிடி இருப்பதால் ,இதை கூறவேண்டிய அவசியம் .
தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by krishnaamma Mon Nov 30, 2015 8:53 pm

எப்படி ஆக்ரமிச்சு இருக்காரு பாருங்க...:---------------------தினமலரில் பார்த்தேன் சோகம்

கால்வாயில் போகவேண்டிய மழை நீர் எல்லாம் ரோட்டில் போகுதே என்னாடான்னு பார்த்தா.. இப்பதான் தெரியுது கால்வாயை ஆக்ரமித்து ஆளாளுக்கு வீடு கடைன்னு கட்டியிருப்பது. சென்னை பள்ளிக்கரணையில் மழை நீர் கால்வாயின் நடுவில் ஒருவர் எப்படி ஜம்முனு மாடி வீடுகட்டியிருக்கிறார் பாருங்கள்.


ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  75YsA93XTjSJbSuEu5ym+ELARGE_20151125185426326767



உங்கள் கவிதை மிக அருமை  ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834 ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834 ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  3838410834......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by சசி Mon Nov 30, 2015 9:29 pm

வலிகளை வார்த்தைகளால் மட்டும் தான் என்னால் தெரிவிக்க முடிகிறது அம்மா!! வேறு என்ன செய்வது?? ஒவ்வொருவருக்கும் கடமை உணர்வு கொஞ்சமாவது இருக்க வேண்டும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by krishnaamma Mon Nov 30, 2015 9:52 pm

சசி wrote:வலிகளை வார்த்தைகளால் மட்டும் தான் என்னால் தெரிவிக்க முடிகிறது அம்மா!! வேறு என்ன செய்வது?? ஒவ்வொருவருக்கும் கடமை உணர்வு கொஞ்சமாவது இருக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1177848


நிஜம் சசி, வாய்க்கால், குளம், குட்டை என்று ஒன்று விடாமல் வீடு கட்டி வெச்சிருக்காங்க, அப்புறம் டிவி இல் 6 மாதம் ஆனாலும் தண்ணீர் வடியாது என்று பேட்டி தராங்க.............. கோபம் கோபம் கோபம்............அப்போ அது எவ்வளவு நல்ல குளம் , ஏறி, அவ்வளவு தண்ணீரையும் பாது காத்து வைத்தால் , நமக்கு தண்ணீர் பிரச்சனையே வராதே என்று ரொம்ப மனக்குமுறலாய் இருந்தது எனக்கு............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by முனைவர் ப.குணசுந்தரி Tue Dec 01, 2015 11:53 am

கவிஞருக்கு வணக்கம்.

இன்றைய நிலையைத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கின்றீர்கள். ஆசை...ஆசை பேராசை என்வாழ்க்கை என்விருப்பம் என்பதை விடுத்து இனியாவது மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டால்தான் வருந்தலைமுறை நம்மை மன்னிக்கும்.
கவிதை நன்று.

முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum