Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு 74et0SgRH27fTQn38IsA+arugampuljuice](https://www.filepicker.io/api/file/74et0SgRH27fTQn38IsA+arugampuljuice.jpg)
நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்
அருகம்புல் சாறு.: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக்
அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது
போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது
போலவும் அதிக சக்தியை அளிக்கும்
நன்றி- முகநூல்...
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
எது அருகம்புல் என்று சந்தேகம் உள்ளது அருகம்புல்லின் போட்டோ தர முடியுமா அய்யா
farous- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2009
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு QQ51s6YbQHqeddX5LHVS+arugampuljuice1](https://www.filepicker.io/api/file/qQ51s6YbQHqeddX5LHVS+arugampuljuice1.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு 8EA2e0szQWyEI97pWUq0+ARUGAMPUL](https://www.filepicker.io/api/file/8EA2e0szQWyEI97pWUq0+ARUGAMPUL.jpg)
இதுதான் அருகம் புல் என்கிற Bermuda Grass .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
அருகம்புள்ளை அவ்வளவு எளிதில் பறிக்க முடியாது .மிக கெட்டியதாக இருக்கும்.
எருமை மாடு கூட மிக கஷ்டபட்டே அரும்புள்ளை மேயும். இவை ஈரம் அதிகம் உள்ள
அதே நேரத்தில் மேடாக உள்ள வயல் வரப்பில் தான் வளரும். நல்ல அருகம்புள்
கரும்பச்சையுடன் செழித்தே இருக்கும். வெளுத்த அருகம்புள்ளும் அடுத்த ரகம்
வலு குறைந்திருக்கும்.கரும்பச்சையுடன் கூடிய அருகம்புள் இருக்கும் இடத்தில்
புற்று போல் மண்ணுல் தீ எறும்பு என்ற எறும்பு அதிகமாக இருக்கும்.அந்த அளவு மண்
உலர்ந்து இருக்கும்.நான் குறிப்பிடுவது சுய அனுபவமே ஐயா. நெல் வயலில் இது
அதிகமாக வளரும் கிராமத்தில் வசித்தவர்கள் நன்கு அறிவர்.
தாங்கள் பதிந்த இரண்டும் அருகம் புள்ளே ஐயா.
எருமை மாடு கூட மிக கஷ்டபட்டே அரும்புள்ளை மேயும். இவை ஈரம் அதிகம் உள்ள
அதே நேரத்தில் மேடாக உள்ள வயல் வரப்பில் தான் வளரும். நல்ல அருகம்புள்
கரும்பச்சையுடன் செழித்தே இருக்கும். வெளுத்த அருகம்புள்ளும் அடுத்த ரகம்
வலு குறைந்திருக்கும்.கரும்பச்சையுடன் கூடிய அருகம்புள் இருக்கும் இடத்தில்
புற்று போல் மண்ணுல் தீ எறும்பு என்ற எறும்பு அதிகமாக இருக்கும்.அந்த அளவு மண்
உலர்ந்து இருக்கும்.நான் குறிப்பிடுவது சுய அனுபவமே ஐயா. நெல் வயலில் இது
அதிகமாக வளரும் கிராமத்தில் வசித்தவர்கள் நன்கு அறிவர்.
தாங்கள் பதிந்த இரண்டும் அருகம் புள்ளே ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
அருகம்புல் புகைப்படங்கள்
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு QYyz0H5rQjiScd3peH0V+arugampul](https://www.filepicker.io/api/file/QYyz0H5rQjiScd3peH0V+arugampul.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு QoIan8whR6GLz4ttNW7O+arugampul.jpg-1](https://www.filepicker.io/api/file/qoIan8whR6GLz4ttNW7O+arugampul.jpg-1.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு BuW6TsXSn2EPSQqh7sQm+arugampul.jpg-3](https://www.filepicker.io/api/file/buW6TsXSn2EPSQqh7sQm+arugampul.jpg-3.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Km7JPOawTneFyTwuGdVN+arugampul.jpg-4](https://www.filepicker.io/api/file/Km7JPOawTneFyTwuGdVN+arugampul.jpg-4.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு ObXk8ow0TNCbHtuUTm8E+arugampul.jpg-6](https://www.filepicker.io/api/file/obXk8ow0TNCbHtuUTm8E+arugampul.jpg-6.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு EZltzLIRDm6U1i8GKA5X+arugampul.jpg-5](https://www.filepicker.io/api/file/EZltzLIRDm6U1i8GKA5X+arugampul.jpg-5.jpg)

Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 27, 2015 9:53 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
நான் பறித்து சேகரித்த அருகம்புலின் புகைப்படம்
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Y9JxM3WlTteZfcCQPilq+IMG_20151227_094234](https://www.filepicker.io/api/file/Y9JxM3WlTteZfcCQPilq+IMG_20151227_094234.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு IiW3rAMT52p9DB1yJVlO+IMG_20151227_094254](https://www.filepicker.io/api/file/IiW3rAMT52p9DB1yJVlO+IMG_20151227_094254.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு Y9JxM3WlTteZfcCQPilq+IMG_20151227_094234](https://www.filepicker.io/api/file/Y9JxM3WlTteZfcCQPilq+IMG_20151227_094234.jpg)
![நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு IiW3rAMT52p9DB1yJVlO+IMG_20151227_094254](https://www.filepicker.io/api/file/IiW3rAMT52p9DB1yJVlO+IMG_20151227_094254.jpg)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
எங்க ஊர்ல இது கிடைக்கிறது ரொம்ப சிரமமா இருக்கு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
அருகம் புல் பவுடர்கிடைக்கிறது .
யாராவது இங்கு வந்தால் வாங்கி அனுப்பலாம் .
அல்லது கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பலாம்
ரமணியன்
யாராவது இங்கு வந்தால் வாங்கி அனுப்பலாம் .
அல்லது கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பலாம்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
கிரகணத்தின் போது சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி,
அருகம்புல் போன்றவை போடப்படுகிறது.
இதனால் அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
-
அருகம்புல் போன்றவை போடப்படுகிறது.
இதனால் அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
-
Re: நோயற்ற வாழ்விற்கு அருகம்புல் சாறு
தர்பைகளை போடுவார்கள் .
அருகம்புல் போட்டு பார்த்தது இல்லை ram .
ரமணியன்
அருகம்புல் போட்டு பார்த்தது இல்லை ram .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களுக்கு வசீகரமான முகத் தோற்றம் வேண்டுமா? அப்படின்ன அருகம்புல் சாறு குடியுங்கள்...
» நோயற்ற வாழ்வு இலவசம்
» அருகம்புல்
» அருகம்புல்
» நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்களை பின்பற்றினாலே போதும் வாழ்வில் நோயற்ற வாழ்க்கைச் சூழலில் வாழலாம் !!!
» நோயற்ற வாழ்வு இலவசம்
» அருகம்புல்
» அருகம்புல்
» நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்களை பின்பற்றினாலே போதும் வாழ்வில் நோயற்ற வாழ்க்கைச் சூழலில் வாழலாம் !!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|