Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஞ்சநேயர் வெண்ணை
3 posters
Page 1 of 1
ஆஞ்சநேயர் வெண்ணை
-
–
பெரியவாளிடம் ஒரு பக்தர் வந்தார்.
அவருடைய முகம், எல்லோரையும் ஒரு மாதிரியாகப் பார்க்க
வைத்தது. காரணம்? ஏதோ ஒரு வித skin disease
அவரைத் தாக்கியதால், முகம் மட்டும் பயங்கர கருப்பாக
ஆகியிருந்தது. பாவம். முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?
–
“பெரியவாதான் எனக்கு ஒரு மருந்து சொல்லணும். வெளில
போகவே ரொம்ப கஷ்டமா இருக்கு. போகாம இருக்கவும் முடியாது.
எல்லா வைத்யமும் பண்ணிட்டேன்….”
–
மஹா வைத்யநாதம் தீர்க்காத வியாதியா!
–
“ஒங்காத்துப் பக்கத்ல ஆஞ்சநேயர் கோவிலோ, சன்னதியோ
இருக்கோ?.”
–
“இருக்கு பெரியவா…பெருமாள் கோவில்ல ஆஞ்சநேயர் சன்னதி
இருக்கு”
–
“ரொம்ப நல்லதாப் போச்சு. நீ தெனோமும் அந்த ஆஞ்சநேயருக்கு
வெண்ணை சாத்தி, அதை வழிச்சு எடுத்துண்டு போயி, ஒன்னோட
மூஞ்சி முழுக்க தடவிண்டு கொஞ்ச நேரம் ஊறணும். அப்றம் அதை
சோப்பு கீப்பு போட்டு அலம்பாம, ஒரு துணியால நன்னா
தொடச்சுக்கோ!…பண்றியா?”
–
“பெரியவா உத்தரவு. கட்டாயம் பண்றேன் ”
–
கொஞ்ச நாள் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணையை
முகத்தில் தடவிக் கொண்டு வந்தார். கொஞ்சங்கொஞ்சமாக
வெண்ணையை துடைத்து எடுக்கும்போது, கூடவே அட்டக் கருப்பும்
சேர்ந்து வர ஆரம்பித்து, முகம் பளிச்சென்று ஆகிவிட்டது!
–
தர்சனத்துக்கு மிகவும் சந்தோஷமாக வந்தார்.
–
“என்ன? த்ருப்தியா? சொஸ்தமாச்சா? எப்டி ஆஞ்சநேய வைத்யம்?..”
என்று சிரித்தார்.
–
“ஆஞ்சநேய வைத்யம் இல்லே; ஆச்சார்யாள் வைத்யம்” என்று
நன்றியும் சந்தோஷமும் கலந்து கூறினார் பக்தர்.
–
இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே!
–
————————————————
-மாதங்கி
Re: ஆஞ்சநேயர் வெண்ணை
[quote]“ஆஞ்சநேய வைத்யம் இல்லே; ஆச்சார்யாள் வைத்யம்” என்று
நன்றியும் சந்தோஷமும் கலந்து கூறினார் பக்தர்.
–
இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே!
–[/quote
நமக்கு தெரிந்ததை , தெரியாதவர்களுக்கு , சரியான நேரத்தில் ,எடுத்துரைத்து ,
அதன் நற்பலனை அனுபவிக்க உதவுபவர்.
அதனால் தான் அவா " பெரியவா"
நன்றி a ram
ரமணியன்
நன்றியும் சந்தோஷமும் கலந்து கூறினார் பக்தர்.
–
இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே!
–[/quote
நமக்கு தெரிந்ததை , தெரியாதவர்களுக்கு , சரியான நேரத்தில் ,எடுத்துரைத்து ,
அதன் நற்பலனை அனுபவிக்க உதவுபவர்.
அதனால் தான் அவா " பெரியவா"
நன்றி a ram
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: ஆஞ்சநேயர் வெண்ணை
ஆஞ்சநேயர் வெண்ணை வைத்தியம் அருமை. நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1177125ayyasamy ram wrote:
கொஞ்ச நாள் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணையை
முகத்தில் தடவிக் கொண்டு வந்தார். கொஞ்சங்கொஞ்சமாக
வெண்ணையை துடைத்து எடுக்கும்போது, கூடவே அட்டக் கருப்பும்
சேர்ந்து வர ஆரம்பித்து, முகம் பளிச்சென்று ஆகிவிட்டது!
-மாதங்கி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
» விலங்கு' ஆஞ்சநேயர்
» ஸ்ரீ கிருஷ்ணரின் வாயில் வெண்ணை..
» ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்!
» அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்
» விலங்கு' ஆஞ்சநேயர்
» ஸ்ரீ கிருஷ்ணரின் வாயில் வெண்ணை..
» ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்!
» அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|