ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்

4 posters

Go down

பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்  Empty பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்

Post by ayyasamy ram Thu Nov 26, 2015 5:22 pm

பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்  VfbL1fRMStXNKnexp0fg+MariumMukhtiar
-

பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்,
பயிற்சியின் போது, விமான விபத்தில் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தில், பெண்களின் பங்கு மிகவும் குறைவு.
விமான படையில், சில பெண்களே உள்ளனர். இந்நிலையில்
பாகிஸ்தான் விமான படையில், முதல் பெண் போர் விமானியாக த
குதி பெற்றவர், மரியம் முக்தியார்.

தற்போது, அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வந்த மரியம் மற்றும்
சக வீரருடன், நேற்று முன்தினம் போர் விமானப் பயிற்சியில் ஈடு
பட்டிருந்தார்.

அப்போது, இஸ்லாமாபாத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தில்
175 கி.மீ உயரத்தில் FT-7PG என்ற விமானத்தில் பயிற்சியில்
ஈடுபட்டார். விமானம் தரையிரங்கும் போது, ஏற்பட்ட திடீர் கோளாறால்,
விமானம் விழுந்து நொறுங்கியது. இ

தில், மரியம் முக்தியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடன் சென்ற வீரர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
-
dinamani
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்  Empty Re: பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 11:35 am

ayyasamy ram wrote:பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்  VfbL1fRMStXNKnexp0fg+MariumMukhtiar
-பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்,
பயிற்சியின் போது, விமான விபத்தில் உயிரிழந்தார்.
dinamani
மேற்கோள் செய்த பதிவு: 1177031
அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்  Empty Re: பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்

Post by SajeevJino Fri Nov 27, 2015 11:50 am

ayyasamy ram wrote:பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்  VfbL1fRMStXNKnexp0fg+MariumMukhtiar
-

பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்,
பயிற்சியின் போது, விமான விபத்தில் உயிரிழந்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1177031

செத்து தொலையட்டும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்  Empty Re: பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்

Post by கார்த்திக் செயராம் Fri Nov 27, 2015 2:54 pm

வருத்தம் தரும் செய்தி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்  Empty Re: பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
» மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம்
» ‘டைட்டானிக்’ இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்
» நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum