Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றுச் சூழலை பாதிக்காத அரிசிக்கு இந்த ஆண்டுக்கான பாப்புலர் சயன்ஸ் மாத இதழின் விருது
2 posters
Page 1 of 1
சுற்றுச் சூழலை பாதிக்காத அரிசிக்கு இந்த ஆண்டுக்கான பாப்புலர் சயன்ஸ் மாத இதழின் விருது
![சுற்றுச் சூழலை பாதிக்காத அரிசிக்கு இந்த ஆண்டுக்கான பாப்புலர் சயன்ஸ் மாத இதழின் விருது QjH01sXRYiptZ9ldqG1v+e4cec44e-d706-4223-9383-82249ed0f3b4_S_secvpf.gif](https://www.filepicker.io/api/file/qjH01sXRYiptZ9ldqG1v+e4cec44e-d706-4223-9383-82249ed0f3b4_S_secvpf.gif.jpg)
-
நியூயார்க், நவ. 25-
காலநிலை மாற்றம் வேகமாக ஏற்படுவதற்கு அரிசி பயிர் செய்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. நெற்பயிர் வளரும்போது வெளியிடும் மீத்தேன் காலநிலை மாற்றத்துக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்துக்கு வித்திடாத புதிய அரிசி வகையை தயாரிக்கும் வேலையில் இறங்கினர்.
சீனா மற்றும் ஸ்வீடன் நாடுகளில் இந்த ஆய்வை நடத்தி, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத அரிசியை உருவாக்கிய கிறிஸ்டர் ஜான்சன் என்ற ஆராய்ச்சியாளரின் குழுவுக்கு பொறியியல் பிரிவுக்கான ‘புதியதில் சிறந்தது – 2015’ என்ற விருதை ‘பாப்புலர் சயன்ஸ்’ மாத இதழ் வழங்கியுள்ளது.
பார்லியில் உள்ள ஒரு ஜீன் தனது தாவரத்தின் கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதாகத் தெரியவந்தது. இதனைப் பயன்படுத்தி அரிசிப் பயிரில் மீத்தேன் உமிழ்வை இந்த ஆராய்ச்சிக் குழுவினர் குறைத்துள்ளனர்.
ஆண்டுக்கு 8 முதல் 15 சதவிகித மீத்தேன் உமிழ்வு நெற்பயிரால் ஏற்பட்டுவருவது, காலநிலை மாற்றம் விரைவடைய முக்கிய காரணமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது.
–
மாலைமலர்
Re: சுற்றுச் சூழலை பாதிக்காத அரிசிக்கு இந்த ஆண்டுக்கான பாப்புலர் சயன்ஸ் மாத இதழின் விருது
மேற்கோள் செய்த பதிவு: 1176876ayyasamy ram wrote:
ஆண்டுக்கு 8 முதல் 15 சதவிகித மீத்தேன் உமிழ்வு நெற்பயிரால் ஏற்பட்டுவருவது, காலநிலை மாற்றம் விரைவடைய முக்கிய காரணமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது.
மாலைமலர்
இதை விட பல மடங்கு கார்பன்டை ஆக்சைடு வெளியிடும் தொழிற்சாலைகள் பல உள,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆசிய நோபல் பரிசு என அழைக்கப்படுகிற ரமோன் மக்சேசே விருது, இந்த ஆண்டு ரத்து
» 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது
» டைம் இதழின் இந்த ஆண்டின் 'மாமனிதர்' ஆவாரா நரேந்திர மோடி?
» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
» இந்த ஆண்டுக்கான் கலைமாமணி விருது
» 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது
» டைம் இதழின் இந்த ஆண்டின் 'மாமனிதர்' ஆவாரா நரேந்திர மோடி?
» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
» இந்த ஆண்டுக்கான் கலைமாமணி விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|