ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Poll_c10மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Poll_m10மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!

4 posters

Go down

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Empty மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!

Post by ayyasamy ram Tue Nov 24, 2015 8:04 pm

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! XUwrjvtdRF6di5RakSwd+sabari
-
சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு தலைவர்
கோபால கிருஷ்ணன் கொல்லம் நகரில் செய்தியாளர்களிடம்
பேசினார்.
-
அப்போது அவரிடம், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள்
அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோபாலகிருஷ்ணன், மனிதர்களிடம்
ஆயுதங்கள் இருந்தால் அதனை கண்டுபிடிக்க நவீன கருவிகள்
உள்ளன.
அதேபோல் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கிறதா?
என்பதை கண்டுபிடிக்க கருவிகள் வந்த பிறகு, பெண்கள்
சபரிமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,
குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியுடைய பெண்கள்
சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
என்றும் கூறினார்.
-
இதையடுத்து கோபாலகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு பெண்கள்
மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில்,
அவருக்கு எதிராக பெண்கள் கடுமையான கருத்துகளை
தெரிவித்து வருகின்றனர். இதற்காக ஃபேஸ்புக்கில்
#HappyToBleed என்ற பெயரில் தனி பக்கத்தை
உருவாக்கியுள்ளனர்.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Empty Re: மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!

Post by சிவனாசான் Wed Nov 25, 2015 6:19 am

அறிவார்த்தமாக பதில் சொல்லாமல் அறிவியல் பாணியில் சொல்லிவிட்டார் பெண்கள் கோபப்படாமலா இருப்பர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Empty Re: மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!

Post by Namasivayam Mu Wed Nov 25, 2015 7:31 am

மலம்,மூத்திரம்,சளி, வியர்வை , விந்து, மாதவிலக்கு  யாவும் மனிதக் கழிவுகளே. ஒன்று மற்றொன்றுக்கு  உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை. புன்னகை

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! IR9PEk5BQly9Ih7DiwrG+Aasusam

 ஆசூசம் ஆசூசம் என்பர் அறிவிலர்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆனஇடம்  ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே-----திருமந்திரம்

ஆசூசம்---அருவருப்பு

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Empty Re: மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 6:30 pm

இதை நசூக்காக பெண்கள் மற்றவர் மனம் புண்படாமல் கூறியிக்க வேண்டும். இப்படி கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.இது இயற்கையாக பெண்களுக்கு உள்ள உடல் கூறு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Empty Re: மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» கிருஷ்ணர் குறித்து சர்ச்சை கருத்து: பிரசாந்த் பூ‌ஷண் மீது இஸ்லாமிய தலைவர் போலீசில் புகார்
» ஒமைக்ரான் பரவல் வேகம் கவலையில் தேவசம் போர்டு
» ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
» பெண்கள் திருமண வயது குறித்து சர்ச்சை
» வந்தே மாதரம் பாட மாட்டேன்: அரசியல் தலைவர் சர்ச்சை கருத்து!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum