ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சிங்கார சென்னை !!  Poll_c10சிங்கார சென்னை !!  Poll_m10சிங்கார சென்னை !!  Poll_c10 
VENKUSADAS
சிங்கார சென்னை !!  Poll_c10சிங்கார சென்னை !!  Poll_m10சிங்கார சென்னை !!  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சிங்கார சென்னை !!  Poll_c10சிங்கார சென்னை !!  Poll_m10சிங்கார சென்னை !!  Poll_c10 
VENKUSADAS
சிங்கார சென்னை !!  Poll_c10சிங்கார சென்னை !!  Poll_m10சிங்கார சென்னை !!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கார சென்னை !!

+8
சிவனாசான்
M.Jagadeesan
யினியவன்
ராஜா
பாலாஜி
Devi Vennimalai
பழ.முத்துராமலிங்கம்
கார்த்திக் செயராம்
12 posters

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Go down

சிங்கார சென்னை !!  Empty சிங்கார சென்னை !!

Post by கார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 4:42 pm

[You must be registered and logged in to see this image.]

மனசுக்கு ஆறுதல்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 24, 2015 10:14 am

கார்த்தி அருமையான பதிவு
இதே மெட்ராஸை ஒரு நாள் நாம் பார்க்கமாட்டோமா என்று ஏங்கியது ஒரு காலத்தில். ஆனால் இதே சென்னையில் மூன்று வருடம்1976 முதல் 1979 வரை படிக்க வேண்டிய சூழல் .அப்போது இதே சென்னையை முதலில் பார்த்து வியந்தது உண்டு காலப்போக்கில் என் கிராம வாழ்க்கை முறைக்கு பல வழிகளில் முரண்பட்டு வேதனைப்பட்டதுண்டு. அனைவருக்கும் இது சந்தோஷம் அளித்தது இல்லை என்பதே உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by கார்த்திக் செயராம் Tue Nov 24, 2015 10:24 am

நன்றி ஐயா


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by Devi Vennimalai Mon Jul 04, 2016 11:55 am

சிங்கார சென்னையா ?? சிரி
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by பாலாஜி Tue Jul 05, 2016 12:44 pm

அருமையான புகை படங்கள் ....

பகிர்வுக்கு நன்றி


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by ராஜா Tue Jul 05, 2016 1:32 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
கார்த்தி அருமையான பதிவு
இதே மெட்ராஸை ஒரு நாள் நாம் பார்க்கமாட்டோமா என்று ஏங்கியது ஒரு காலத்தில். ஆனால் இதே சென்னையில் மூன்று வருடம்1976 முதல் 1979 வரை படிக்க வேண்டிய சூழல் .அப்போது இதே சென்னையை முதலில் பார்த்து வியந்தது உண்டு காலப்போக்கில் என் கிராம வாழ்க்கை முறைக்கு பல வழிகளில் முரண்பட்டு வேதனைப்பட்டதுண்டு. அனைவருக்கும் இது சந்தோஷம் அளித்தது இல்லை என்பதே உண்மை.
அட நானும் இப்ப தான் இந்த பதிவை பார்க்கிறேன் , சென்னையை முற்றிலும் புதிய கோணத்தில் காமிரா பார்த்துளளது , அருமை


நானும் , பள்ளியில் படிக்கும் போது அப்போது சென்னையில் வேலை செய்துகொண்டிருந்த அண்ணனை பஸ் ஏற்றிவிட சைக்கிளில் பஸ்ஸ்டாண்ட் வரும்போதெல்லாம் நாமும் சென்னைக்கு போய் வேலை பார்க்கவேண்டும் என்று நினைப்பேன். பிறகு சென்னை வாழ்க்கை அலுத்துப்போய் எப்படா இதை விட்டு வெளியேறுவோம் என்று நினைத்த காலமும் உண்டு புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by கார்த்திக் செயராம் Tue Jul 05, 2016 3:13 pm

நன்றி அண்ணா.. சிங்கார சென்னை !!  1571444738


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by யினியவன் Tue Jul 05, 2016 3:56 pm

நமக்கு புழலைத் தவிர வேற இடமே தெரியாது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by M.Jagadeesan Tue Jul 05, 2016 4:29 pm

சென்னை வாழ்க்கையை வெறுப்பவர்கள்கூட ,சென்னையை விட்டுப்போவதில்லை . காரணம் சென்னையில் எல்லா வசதிகளும் இருப்பதுதான் .

"பிச்சை எடுத்தாலும் சென்னையில்தான் பிச்சையெடுப்பேன் ! " என்றுகூட சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by ராஜா Tue Jul 05, 2016 5:50 pm

M.Jagadeesan wrote:சென்னை வாழ்க்கையை வெறுப்பவர்கள்கூட ,சென்னையை விட்டுப்போவதில்லை . காரணம் சென்னையில் எல்லா வசதிகளும் இருப்பதுதான் .

"பிச்சை எடுத்தாலும் சென்னையில்தான் பிச்சையெடுப்பேன் ! " என்றுகூட சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் .
வசதிகள் என்று எதை சொல்லுகிறீர்கள் ஜெகதீசன் ஐயா ?~!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கார சென்னை !!  Empty Re: சிங்கார சென்னை !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum