ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!

3 posters

Go down

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!! Empty கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!

Post by ayyasamy ram Sun Nov 22, 2015 9:54 am

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே -
-
இது எந்த படத்தில் வரும் பாடல்?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!! Empty Re: கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!

Post by ayyasamy ram Tue Dec 08, 2015 7:10 pm

இந்த திரியை 88 பேர் பார்வையிட்டுள்ளனர்
-
ஆனால் விடை சொல்லவில்லையே.... அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!! Empty Re: கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!

Post by krishnaamma Tue Dec 08, 2015 7:13 pm

ayyasamy ram wrote:இந்த திரியை 88 பேர் பார்வையிட்டுள்ளனர்
-
ஆனால் விடை சொல்லவில்லையே.... அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1179348


யாருக்கும் தெரியலை போல இருக்கு அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!! Empty Re: கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!

Post by ayyasamy ram Tue Dec 08, 2015 7:26 pm

படம் : டூயட்
பாடல் :
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
-
-----------------------------------
-
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்தத் துளி மழைத்துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி

திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினம் ஒரு புதுப்பாடல் வடித்துவிட்டேன்

அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

ம்... ஆ... ம்.. ம்ம்ம்.. ஆ ஆ ஆ அ அ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ அ அ ஆஆஆ

சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று
செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனங் குளிர்ந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்

அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி
அன்பே உன் அன்புக்குப் புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவி எங்கும் தமிழ்வாழ கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அழகியே உனைப் போலவே
அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச் சொல்லி
நவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால்
கடும் மழை இல்லையே
கண்மணி நீ இல்லையேல்
கவிதைகள் இல்லையே


நீ என்ன நிலவோடு பிறந்தவளா
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா

அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
-
--------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!! Empty Re: கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!

Post by ராஜா Wed Dec 09, 2015 10:56 am

ayyasamy ram wrote:இந்த திரியை 88 பேர் பார்வையிட்டுள்ளனர்
-
ஆனால் விடை சொல்லவில்லையே.... அநியாயம் அநியாயம்

முதலில் நீங்க , உங்களுக்கு தெரியாமல் கேட்குறீங்களா ?! இல்லை எங்களுக்கு தெரியுதான்னு சோதனை செய்யுறிங்களான்னு தெளிவா சொல்லுங்க.


நீங்க கேட்கும் கேள்விக்கு நமக்கு தெரிந்ததை சொல்லுவோமேன்னு பொறுப்பா பதில் சொன்னா அதை கண்டுக்குறதே இல்லை , அப்புறம் எப்படி நீங்க கேட்டா பதில் சொல்லுவாங்க...


நீங்க எனக்கு பதிலோ / பாராட்டோ தெரிவிக்கலன்னு நான் இதை சொல்லல , நீங்க இந்த பின்னூட்டத்தை இட்டதால் தான் பதிலளித்தேன்.செய்யும் எதையும் விளம்பரபடுத்தி கொள்வதோ அல்லது தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டிக்கொள்ளும் பழக்கமோ எனக்கு கிடையாது , ஈகரையில் நான் என்ன பண்ணிகொண்டிருக்கிறேன் இது வரை என்ன பண்ணியுள்ளேன் என்று என்னை பற்றி தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!! Empty Re: கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள் !
» கார்த்திகை மாதம் பிறக்கிறது : ஐயப்பன் விரத விதிமுறைகள் :
» கார்த்திகை மாதம் பரவசமூட்டும் ஐயப்பன் பாடல்கள் 2022
» கார்த்திகை மாதம் பிறப்பு: சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
» அழகோடு ஜொலிக்கும் கார்த்திகை தீபம் ..கார்த்திகை மாதத்தின் சிறப்பு -ப்ரியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum