ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

+2
கார்த்திக் செயராம்
ayyasamy ram
6 posters

Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by ayyasamy ram Sat Nov 21, 2015 4:45 pm

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு AUNKrnDNR1iugoOqkxnb+asean_2629219f_2629313f
-
பிரதமர் நரேந்திர மோடி (இடது), ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (வலது)- பின்னணியில் தலைகீழாக இந்திய தேசியக் கொடி | படம்: ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து.
---------------------------
பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் அபேவும்
சந்தித்தபோது பின்னணியில் இருந்த இந்திய தேசியக் கொடி
தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
13-வது ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக
பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்கிழக்கு
ஆசிய நாட்டுத் தலைவர்களும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
-
மாநாட்டுக்கு வந்திருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை,
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) காலை சந்தித்தார்.
-
இந்த சந்திப்பின்போது பின்னணியில் இருநாட்டு தேசிய
கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்திய தேசியக் கொடி தலை
கீழாகக் கட்டப்பட்டிருந்தது. அதாவது பச்சை நிறம் மேல்புறத்திலும்,
காவி நிறம் கீழ்ப்புறத்திலும் காணப்பட்டது.

மோடி - அபே சந்திப்பு புகைப்படங்களும், வீடியோவும்
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பெயர் தெரிவிக்க
விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "அவசரத்தில் கவனக்
குறைவு காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது.
இது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.
-
-----------------------------------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by கார்த்திக் செயராம் Sat Nov 21, 2015 5:39 pm


இந்தியர்களின் எதார்த்தம் - கவன குறைவு ...மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Y5BrI2ePQaGlxkd9o9l1+TiruppurKumaran

தேசிய கொடிக்காகவே உயிர் விட்டான் ஒரு இந்தியன் ..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by ஜாஹீதாபானு Sat Nov 21, 2015 6:17 pm

என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by ராஜா Sun Nov 22, 2015 9:34 am



இது போன்ற நிகழ்வுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தான் அறை அலங்காரம் , கூட்டம் நடக்கும் இடத்தின் பாதுகாப்பு போன்றவற்றை செய்வார்கள் அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது.

பிரதமர் கூட பயணிக்கும் அதிகாரிகள் தான் சற்று கவனுத்துடன் இருக்க வேண்டும். சும்மா ஊர் சுற்றி பார்க்க போனால் மட்டும் போதாது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by Aathira Sun Nov 22, 2015 10:37 am

ராஜா wrote:

இது போன்ற நிகழ்வுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தான் அறை அலங்காரம் , கூட்டம் நடக்கும் இடத்தின் பாதுகாப்பு போன்றவற்றை செய்வார்கள் அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது.

பிரதமர் கூட பயணிக்கும் அதிகாரிகள் தான் சற்று கவனுத்துடன் இருக்க வேண்டும். சும்மா ஊர் சுற்றி பார்க்க போனால் மட்டும் போதாது.
மேற்கோள் செய்த பதிவு: 1176126
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Aமோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Aமோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Tமோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Hமோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Iமோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Rமோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Aமோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by கார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 12:00 pm

வெளிநாட்டுகாரர்கள்  தான் அறை அலங்காரம் செய்கின்றனர் . சரி ..இந்திய அதிகாரிகள் அதை கவனிக்காமலா இருந்தனர் !!!!!

இந்தியருடைய வரி பணத்தில் இலவச விமான பயணம் செய்வது எதற்க்காக ??

தேசிய கொடியை கூட அவர்களுக்கு கவனிக்க நேரம் இல்லையா ???

பிறகு எதற்கு இத்தனை பேர் பிரதமருடன் செல்கின்றனர் ???

பிரதமர் மட்டும் செல்லலாமே !!!!

இதே தவறை ஒரு ராணுவ சிப்பாய் செய்தால் ..என்ன தண்டனை கிடைத்திருக்கும் தெரியுமா ???

எல்லாவற்றிலும் கவன குறைவு என்பது ஏற்க்கமுடியாத ஒன்று ...

கவன குறைவு என்பது இந்தியனின் தாரக மந்திரமா ???

சேலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் சூல்திருக்க "மழை வெல்ல பாதிப்புகளை பற்றி பேசும் பொது , தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் கவன குறைவுடன் பேசி "

வலைதளங்களில் "காமெடி பீசு "ஆக போய்விட்டார் ..

பொறுப்புள்ள பதவிகளில் இருப்போர் ஊடகங்களை பயன்படுத்தும் போது கவனத்துடன் நடந்து கொள்வதே நன்று ...
மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு QWMQvwPXTlqulll09KyC+download(1)மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு 3z2bGPR1TiCWKx0XIoDZ+images(4)


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by ssgeegarai Sun Nov 22, 2015 7:15 pm

கவன குறைவு இந்தியாவின் பிரதமருக்குமா ? மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு 3838410834
ssgeegarai
ssgeegarai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 07/08/2012

Back to top Go down

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு Empty Re: மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum