ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

3 posters

Go down

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Empty கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

Post by கார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 4:30 pm

ஆகமவிதிகளின்படிகருங்கல்லால்கட்டப்பட்டபழங்காலக்கோவில்களிலும்வேத, ஆகம, சிற்பசாஸ்திரமுறைப்படியந்திரஸ்தாபனம்செய்து, தெய்வஉருவங்களைகருங்கல்சிலையாகபிரதிஷ்டித்துதினமும்முறையாகபூஜைசெய்துவரும்கோவில்களுக்குநாம்சென்றுதரிசனம்செய்யும்வேளையில், நம்உடலில்ஓர்சக்திஊடுருவிச்செல்வதைஅனுபவபூர்வமாகபலர்உணரலாம்.

ஆகவேதான், பெரும்பாலும்சிலைகளைகருங்கல்லில்வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில்உள்ளஅனைத்துகோவில்களிலும்விக்கிரகங்களைஉலோகத்தால்செய்யாமல், கருங்கல்லால்சிலைசெய்கிறார்கள். இதற்குமுக்கியமானஒருகாரணம்உண்டு.

உலோகத்தின்ஆற்றலைவிடகருங்கல்லின்ஆற்றல்பலமடங்குஅதிகமானது. எந்தசக்தியையும்தன்வசம்இழுத்துக்கொள்ளும்தன்மையுடையதுகருங்கல். இதில்நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்எனும்பஞ்சபூததன்மைகள்அடங்கியுள்ளது. இதுவேறுஎந்தஉலோகத்திலும்வெளிப்படுவதுஇல்லை.

நீர்: கல்லில்நீர்உள்ளது. எனவேதான்தனதுஇயல்பானகுளிர்ந்தநிலையிலிருந்துமாறாமலிருக்கிறது. கல்லில்நீரூற்றுஇருப்பதைகாணலாம். கர்நாடகமாநிலத்தில், சிலகோவில்களில்கல்லில்நீரூற்றுவருவதைகாணலாம்.

நிலம்: பஞ்சபூதங்களில்தத்துவங்களில்ஒன்றானநிலம்கல்லில்உள்ளது. எனவேதான், கல்லில்செடிகொடிகள்வளர்கின்றன.

நெருப்பு: கல்லில்நெருப்பின்அம்சமும்உண்டு. கற்களைஉரசினால்தீப்பொறிபறக்கிறதேசான்று.

காற்று: கல்லில்காற்றுஉண்டு. எனவேதான்கல்லில்தேரைகூடஉயிர்வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப்போல், வெளியிலிருக்கும்சப்தத்தைதன்னகத்தேஒடுக்கிபின்வெளியிடும்சக்திகல்லுக்குஉண்டு. எனவேதான், கருங்கல்லில்கட்டப்பட்டகோவில்களில்நாம்கூறுவதைஎதிரொலிக்கும்அதிசயம்நடக்கிறது. திருவையாறுஐயாரப்பன்கோவிலில்நாம்பேசுவதுஅப்படியேஎதிரொலிப்பதைநாம்ஆனந்தமாககேட்டுமகிழலாம்.

இக்காரணங்களினால், இறைவடிவங்களைபஞ்சபூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில்இருக்கும்கருங்கல்லில்வடிவமைத்துவழிபாடுசெய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள்முறைப்படிசெய்யும்போது, ஒருகோவிலின்பஞ்சபூதங்களின்தன்மைஅதிகரிக்கின்றன. அக்கோவிலில்நாம்வணங்கும்போது, நம்உடலில்நல்லஅதிர்வுகள்உண்டாகி, அதன்மூலம்நம்வாழ்வில்நல்லபலன்கள்ஏற்படுகின்றன.

இதுவே, கருங்கல்லில்சிலைவடிப்பதன்இரகசியம்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Empty Re: கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

Post by Hari Prasath Sat Nov 14, 2015 4:34 pm

அருமையான பதிவு சகோதரரே...



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Empty Re: கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:21 pm

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? 3838410834  கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? 103459460  கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? 1571444738
கார்த்திக் செயராம் wrote:


 கருங்கல்லில்கட்டப்பட்டகோவில்களில்நாம்கூறுவதைஎதிரொலிக்கும்அதிசயம்நடக்கிறது. திருவையாறுஐயாரப்பன்கோவிலில்நாம்பேசுவதுஅப்படியேஎதிரொலிப்பதைநாம்ஆனந்தமாககேட்டுமகிழலாம்.

மேற்கோள் செய்த பதிவு: 1174744
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Empty Re: கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum