Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
புது புது விடுகதைகள் சிந்திக்க கூடியது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
படம் தெரியலை அண்ணா
..மீண்டும் போடுங்கள் !
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
அய்யா மீண்டும் பதிவிடுங்கள் . ஆர்வமாக உள்ளது .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
–
1) பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள் - யார் அவள்?
-
2) தொப்பித் தலையனை உரச தொப்பியைக் காணோம் -
அது என்ன?
-
3) நெருப்பில் இட்டு சுடச்சுட மஞ்சளாகி விடுவாள்
பொலிவு பெறுவாள் - யார் அது?
-
4 ) துளித்துளியாய்க் கரைந்திடுவான். ஒளியை அள்ளித்
தந்திடுவான் - யார் அது?
-
5) காணாமல் பூப்பாக்கும் -கண்டு காய் காய்க்கும்
அது என்ன?
-
6) கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும் -
அது என்ன?
-
7) கழுத்து உள்ளவனுக்கு தலையில்லை -
கை உள்ளவனுக்கு கால் இல்லை - யார் அது?
-
8) பார்க்க சிறிதானவன், ஓசையோ பெரிதானவன்
யார் அது?
-
9) உருவமிழந்து, வடிவிழந்து ஒளியைத் தந்திடும்
அது என்ன?
-
10) திரவமாய் இருந்து சக்தியைத் தந்து புகையாக
மாறிடும் - அது என்ன?
-
------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
ஹை, போட்டு விட்டீர்களா அண்ணா , இதோ விடைகள் சொல்ல பார்க்கிறேன்
1. வாழை
2. நெருப்பு பெட்டி
3. தங்கம் (?)
4. மெழுகுவத்தி
5. அத்திமரம்
6. ............
7. ஷர்ட்
8. ............
9. மெழுகுவர்த்தி தான் இதற்கும் பதில்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
10. பெட்ரோல், டீசல், கெரொசின்....
ஓகே வா அண்ணா?![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
1. வாழை
2. நெருப்பு பெட்டி
3. தங்கம் (?)
4. மெழுகுவத்தி
5. அத்திமரம்
6. ............
7. ஷர்ட்
8. ............
9. மெழுகுவர்த்தி தான் இதற்கும் பதில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
10. பெட்ரோல், டீசல், கெரொசின்....
ஓகே வா அண்ணா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
தங்கையின் பதில்கள் எட்டும் சரியானவையே...
-
![பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) GOzfVzSLQWuT20DNJfkf+ht2424](https://www.filepicker.io/api/file/GOzfVzSLQWuT20DNJfkf+ht2424.jpg)
-
இந்து மதத்தில் நவகிரகங்களின் வரிசையில்
சுக்கிர கிரகத்தின் மரமாக அத்திமரம் வணங்கப்
படுகிறது.
-
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
-
![பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்) GOzfVzSLQWuT20DNJfkf+ht2424](https://www.filepicker.io/api/file/GOzfVzSLQWuT20DNJfkf+ht2424.jpg)
-
இந்து மதத்தில் நவகிரகங்களின் வரிசையில்
சுக்கிர கிரகத்தின் மரமாக அத்திமரம் வணங்கப்
படுகிறது.
-
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
ayyasamy ram wrote:தங்கையின் பதில்கள் எட்டும் சரியானவையே...![]()
-
-
இந்து மதத்தில் நவகிரகங்களின் வரிசையில்
சுக்கிர கிரகத்தின் மரமாக அத்திமரம் வணங்கப்
படுகிறது.
-
நன்றி அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
இது வெளிநாட்டு அத்தி மரமா அண்ணா, நம் நாட்டில் கொஞ்சம் பிரவுன் கலராவே பழங்கள் கிடைக்கும் இல்லையா அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
8. விசில் ஆ அய்யா ?
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பளபளப்பான பாவை ஒரே பிள்ளை பெற்றாள்...! (விடுகதைகள்)
மேற்கோள் செய்த பதிவு: 1198789shobana sahas wrote:8. விசில் ஆ அய்யா ?
இருக்கலாம் ஷோபனா, அண்ணா தான் இந்த விடை சரியா என்று சொல்லணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பளபளப்பான் பாவை பெற்றாள் ஒரே பிள்ளை - (விடுகதைகள்)
» கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை
» வெற்றி பெற்றாள்
» கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை)
» எதற்கட உன்னை பெற்றாள்
» கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை
» வெற்றி பெற்றாள்
» கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை)
» எதற்கட உன்னை பெற்றாள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|