Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் விலை நிலவரம்
+2
Hari Prasath
ayyasamy ram
6 posters
Page 1 of 1
தங்கம் விலை நிலவரம்
---
---------------
சென்னை :
தங்கம் விலை இன்று(நவ.7ம் தேதி) சவரனுக்கு
ரூ.136 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில்,
காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்
தங்கத்தின் விலை ரூ.2,438-க்கும்,
24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.180 குறைந்து
ரூ.26,080-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது.
ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் சரிந்து
ரூ.37.70-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.555 சரிந்து
ரூ.35,220-க்கும் விற்பனையாகிறது.
-
----------------
தினமலர்
Re: தங்கம் விலை நிலவரம்
தகவலுக்கு நன்றி ஐயா...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: தங்கம் விலை நிலவரம்
-
-
---
சென்னை :
தங்கம் விலை இன்று (நவ.9ம் தேதி)
சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது.
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநிலவரப்படி
22காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,455-க்கும்,
சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.19,640-க்கும்,
24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.180 உயர்ந்து
ரூ.26,260-க்கும் விற்பனையாகிறது.
-
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10-காசுகள் உயர்ந்து
ரூ.37.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.105 உயர்ந்து
ரூ.35,325-க்கும் விற்பனையாகிறது.
-
----------------------
Re: தங்கம் விலை நிலவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1173980ayyasamy ram wrote:
-
-
---
சென்னை :
தங்கம் விலை இன்று (நவ.9ம் தேதி)
சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது.
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநிலவரப்படி
22காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,455-க்கும்,
சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.19,640-க்கும்,
24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.180 உயர்ந்து
ரூ.26,260-க்கும் விற்பனையாகிறது.
-
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10-காசுகள் உயர்ந்து
ரூ.37.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.105 உயர்ந்து
ரூ.35,325-க்கும் விற்பனையாகிறது.
-
----------------------
பெண்ணுக்கே தங்க நகை போடமுடியாத போது பையனுக்குமா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தங்கம் விலை நிலவரம்
சென்னை :
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து
கொண்டே வருகிறது. தங்கம் விலை இன்று(நவ.,18ம் தேதி)
சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது.
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி
22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,391-க்கும்,
சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.19,128-க்கும்,
24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.130 குறைந்து
ரூ.25,570-க்கும் விற்பனையாகிறது.
-
வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது.
ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து
ரூ.36.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு
ரூ.130 குறைந்து ரூ.34,115-க்கும் விற்பனையாகிறது.
-
------------------------------------------
Re: தங்கம் விலை நிலவரம்
27-5-2016
------------------------
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
-
சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு
ரூ. 200 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,735-க்கும்,
ஒரு சவரன் ரூ.21,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.42.10-க்கும்,
கட்டி வெள்ளி (கிலோ) ரூ.39,365-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
தினகரன்
------------------------
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
-
சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு
ரூ. 200 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,735-க்கும்,
ஒரு சவரன் ரூ.21,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.42.10-க்கும்,
கட்டி வெள்ளி (கிலோ) ரூ.39,365-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
தினகரன்
Re: தங்கம் விலை நிலவரம்
ரொம்ப குறையும் என்றெல்லாம் சொன்னார்களே.......அப்படியேதான் இருக்கு விலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கம் விலை நிலவரம்
krishnaamma wrote:ரொம்ப குறையும் என்றெல்லாம் சொன்னார்களே.......அப்படியேதான் இருக்கு விலை
அதானே....!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தங்கம் விலை நிலவரம்
வியாபாரம்தானே ஒரு பவுன் வாங்கிவர் இரு பவுன்வாங்கவா போகிறார். எல்லாம் வியாபார தந்திர்முங்க.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|