Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய்-பிசாசை ஓட்டற மந்திரவாதியாலும் முடியாத காரியம்...!!
5 posters
Page 1 of 1
பேய்-பிசாசை ஓட்டற மந்திரவாதியாலும் முடியாத காரியம்...!!
![பேய்-பிசாசை ஓட்டற மந்திரவாதியாலும் முடியாத காரியம்...!! AKMvSoSeTZ6f2unqI7qE+13j](https://www.filepicker.io/api/file/aKMvSoSeTZ6f2unqI7qE+13j.jpg)
-
அந்த மந்திரவாதி உன்னைக் கெயெடுத்து
கும்பிட்டு போயிட்டு வாங்கன்னு சொல்றாரே, ஏன்?
-
பேய்-பிசாசையெல்லாம் விரட்டி அடிக்கிறீங்களே,
என்னைத் துரத்தி துரத்தி அடிக்கிற என் மனைவியை
விரட்டி அடிக்க முடியுமான்னு கேட்டேன்...!
-
வி.ரேவதி
-
-----------------------------------
-
மன்னர் ஏன் நாட்டிலுள்ள புலவர்களையெல்லாம்
போருக்கு அழைச்சிட்டு போறார்?
-
எதிரியை வீழ்த்துவதற்கு மன்னருக்கு வேற வழி
தெரியலையாம்...!
-
சிவபாக்கியா
-
------------------------------------
-
அந்த ஜோசியர் போலின்னு எப்படி சொல்றே?
-
பொண்ணுக்கு செவ்வாய் தோஷம்-னு
சொன்னா, ஒரு டிரிப் செவ்வாய் கிரகத்துக்கு
போயிட்டு வந்தால், நீங்கி விடும்னு சொல்றாரே...!
-
பா.மனோகரன்
-
----------------------------------------
-
பிறந்த நாள் அன்று மன்னர் ஏன் கோபப்படுகிறார்?
-
உலக மகா ‘ஓட்டக்காரர்’ மன்னர் வாழ்க-னு
வாசலில் யாரோ பேனர் வச்சிட்டாராம்...!
-
அம்பிகாமயில்
-
-------------------------------------------
Re: பேய்-பிசாசை ஓட்டற மந்திரவாதியாலும் முடியாத காரியம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1172758ayyasamy ram wrote:
-
அந்த மந்திரவாதி உன்னைக் கெயெடுத்து
கும்பிட்டு போயிட்டு வாங்கன்னு சொல்றாரே, ஏன்?
-
பேய்-பிசாசையெல்லாம் விரட்டி அடிக்கிறீங்களே,
என்னைத் துரத்தி துரத்தி அடிக்கிற என் மனைவியை
விரட்டி அடிக்க முடியுமான்னு கேட்டேன்...!
-
வி.ரேவதி
-
-----------------------------------
-
மன்னர் ஏன் நாட்டிலுள்ள புலவர்களையெல்லாம்
போருக்கு அழைச்சிட்டு போறார்?
-
எதிரியை வீழ்த்துவதற்கு மன்னருக்கு வேற வழி
தெரியலையாம்...!
-
சிவபாக்கியா
-
------------------------------------
-
அந்த ஜோசியர் போலின்னு எப்படி சொல்றே?
-
பொண்ணுக்கு செவ்வாய் தோஷம்-னு
சொன்னா, ஒரு டிரிப் செவ்வாய் கிரகத்துக்கு
போயிட்டு வந்தால், நீங்கி விடும்னு சொல்றாரே...!
-
பா.மனோகரன்
-
----------------------------------------
-
பிறந்த நாள் அன்று மன்னர் ஏன் கோபப்படுகிறார்?
-
உலக மகா ‘ஓட்டக்காரர்’ மன்னர் வாழ்க-னு
வாசலில் யாரோ பேனர் வச்சிட்டாராம்...!
-
அம்பிகாமயில்
-
-------------------------------------------
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பேய்-பிசாசை ஓட்டற மந்திரவாதியாலும் முடியாத காரியம்...!!
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
» காரியம்’ விரைவில் கைகூடும்...!
» மன்னர் செய்த காரியம்...!
» புத்தாண்டில் நல்ல காரியம்
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
» காரியம்’ விரைவில் கைகூடும்...!
» மன்னர் செய்த காரியம்...!
» புத்தாண்டில் நல்ல காரியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|