ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு

2 posters

Go down

தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு Empty தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Nov 04, 2015 4:47 am

தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு Kllb41z0ShCgRRpr1ETQ+murugan
-
முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன்,
ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ
பெயர்கள் இருக்கிறது.
-
எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள்
பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில
காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது
அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு Empty Re: தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Nov 04, 2015 4:58 am

தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு JluceBRTrSigjgGQQBGw+murugan-july-₹
-
முருகன்

முருகு என்றால் அழகு என்பார்கள்.
இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை,
தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது.

ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும்,
குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும்,
தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள்
கொள்ளப்படுகிறது.

மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன்
உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு
என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி,
ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

——————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு Empty Re: தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:06 am

முருகனின் மெல்லின,இடையின,வல்லின மெய்யுடன் உயிர் சேர்ந்ததே முருகு என்றும், இம்மூன்றே இச்சா,கிரியா,ஞான சக்திகள் என்ற குறிப்புகளுக்கு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு Empty Re: தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:07 am

ayyasamy ram wrote:தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு Kllb41z0ShCgRRpr1ETQ+murugan
-
முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன்,
ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ
பெயர்கள் இருக்கிறது.
-
எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள்
பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில
காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது
அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?
--
மேற்கோள் செய்த பதிவு: 1172751
தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு 3838410834 தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு 3838410834 தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு 103459460 தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு Empty Re: தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum