ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியில் இருந்து விஷ வாயு தாக்கி இளம் தம்பதியினர் மரணம்

2 posters

Go down

வீட்டில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியில் இருந்து விஷ வாயு தாக்கி இளம் தம்பதியினர் மரணம் Empty வீட்டில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியில் இருந்து விஷ வாயு தாக்கி இளம் தம்பதியினர் மரணம்

Post by ayyasamy ram Tue Nov 03, 2015 5:04 am

புனே,

மகாராஷ்டிராவின் புனே நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு
ஒன்றில் வசித்து வந்த இளம் தம்பதியினர் தங்களது வீட்டில்
பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட விவரம் தெரியாமல் அதில்
இருந்து வெளிவந்த விஷ வாயுவை சுவாசித்து மூச்சு திணறி
உயிரிழந்துள்ளனர்.

தவால் லஹாகனியா (வயது 24) மற்றும் மந்திரா சவுத்ரி
(வயது 26) ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து
வந்தனர்.

தவாலின் குடியிருப்பு , நிகாடி பகுதியில் உள்ள தொழில்
நகரத்தில் யமுனா நகர் என்ற காலனியில் அமைந்துள்ளது.
தவாலின் பெற்றோர் கூறியதையடுத்து, பூச்சி கொல்லி
தெளிக்கும் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து பூச்சி கொல்லியை
தெளித்து விட்டு சென்றுள்ளனர்.

அதனுடன் அந்த இடத்தில் 12 மணிநேரம் வரை ஒருவரும்
அங்கிருக்க கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியதை
அடுத்து தவாலின் பெற்றோர் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த விவரம் அறியாத தவால் தன்னுடன் மந்திராவை
அழைத்து கொண்டு பிளாட் அமைந்த பகுதிக்கு சென்றுள்ளார்.

சிறிது நேரம் அங்கிருந்த தவால் மற்றும் மந்திராவுக்கு மூச்சு
விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விஷ வாயுவை
சுவாசித்த நிலையில் மயக்கமுற்றுள்ளனர். இந்நிலையில்,
தவால் தங்களது நண்பர்களில் ஒருவரை அழைத்துள்ளார்.
அதன்பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டனர். எனினும் அந்த தம்பதியினர் இந்த சம்பவத்தில்
உயிரிழந்து விட்டனர்.

—————————————–
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியில் இருந்து விஷ வாயு தாக்கி இளம் தம்பதியினர் மரணம் Empty Re: வீட்டில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியில் இருந்து விஷ வாயு தாக்கி இளம் தம்பதியினர் மரணம்

Post by SK Tue Nov 03, 2015 5:49 am

பெற்றோர்கள் கவனத்துடன் இருந்திருக்க வேண்டுன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» துபாயில், பக்கத்து வீட்டில் கொசு மருந்து அடித்தபோது புகை தாக்கி ஐடி நிறுவன ஊழியர் மரணம்
» புதுச்சேரி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளி பலி
» காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சி: ஆஸ்திரேலியாவில் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum