ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா!நீ பேசுவது தமிழா?

+2
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by கார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 4:45 pm

தமிழா!நீ பேசுவது தமிழா?
-----------------------------------
தமிழா!நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...


தமிழா!நீபேசுவது தமிழா?


உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...


தமிழா!நீ பேசுவது தமிழா?


வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?
'தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா
'பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?
'வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?
'வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by T.N.Balasubramanian Mon Nov 02, 2015 5:29 pm

சரியாகத்தான் கூறி இருக்கிறார் கவிஞர் !
உங்களுக்கு சரியான ரசனை . தமிழ் பற்று .
karthickcrp என்ற பயனர் பெயரை தமிழில் மாற்றி விடலாமா ?
உங்களுக்கு பிடித்தப் பெயரை கூறலாம் .
கார்த்திக் என்ற பெயரில் ஒருவர் உள்ளார்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by கார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 5:36 pm

அன்னை தமிழில் என் பெற்றோர் இட்ட முதல் பெயர் அரங்கனை குறித்தது , அழகு தமிழில் இறுதியில் இட்ட பெயர் சேயோன் கந்தனை குறித்தது . எனக்கு கடவுள் நம்பிக்கைகள் கிடையாது , ஆனால் தமிழ் கடவுளின் பெயரை கொண்டமையால் இபெயரை மாற்ற மனமில்லை ...கார்த்திக் என்றே இருப்பதே நன்று .....தங்களுக்கு எனக்கு வேறு புனை பெயர் வைக்க வேண்டுமென்றால் தாரளமாக அணைத்து உரிமைகளும் உண்டு .


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 02, 2015 7:21 pm

தமிழ் மீது அளப்பரிய அன்பு குவித்து வைத்து உள்ளீர்கள்.ஐயா கூறியபடி அழகு தமிழில் கார்த்தி என்றே எழுதினால் அருமையாக இருக்கம்.நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by T.N.Balasubramanian Mon Nov 02, 2015 9:55 pm

karthickcrp wrote:அன்னை தமிழில் என் பெற்றோர் இட்ட முதல் பெயர் அரங்கனை குறித்தது , அழகு தமிழில் இறுதியில் இட்ட பெயர் சேயோன் கந்தனை குறித்தது . எனக்கு கடவுள் நம்பிக்கைகள் கிடையாது , ஆனால் தமிழ் கடவுளின் பெயரை கொண்டமையால் இபெயரை மாற்ற மனமில்லை ...கார்த்திக் என்றே இருப்பதே நன்று .....தங்களுக்கு எனக்கு வேறு புனை பெயர் வைக்க வேண்டுமென்றால் தாரளமாக அணைத்து உரிமைகளும் உண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1172497

பெயர்மாற்றம் தலைமை நடத்துனர்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது

கார்த்திக் என்ற பெயரில் ஒரு பயனர் கடந்த 5 ஆண்டுகளாக இருக்கிறார் .ஆகவே அந்த பெயரை
உபயோகப்படுத்த முடியாது

கார்த்திக்ராஜ் அல்லது கார்த்திக் crp வைக்கும் சாத்யகூறுகள் உள்ளன .
உங்கள் விருப்பம் தெரிவிக்கவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by கார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 10:41 pm

நன்றி , ஒரத்தநாடு கார்த்திக் ஈகரையில் இருக்கிறார். நான் கைய்யப்பம் இடும் போது என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை பெயரையும் சேர்த்து கார்த்திக் செயராம் என்றே இடுவேன்,

எனவே என்னை கார்த்திக் செயராம் என அழையுங்களேன்..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by ayyasamy ram Tue Nov 03, 2015 5:55 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by SK Tue Nov 03, 2015 6:13 am

தமிழா!நீ பேசுவது தமிழா? 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by T.N.Balasubramanian Tue Nov 03, 2015 3:12 pm

karthickcrp wrote:நன்றி , ஒரத்தநாடு கார்த்திக் ஈகரையில் இருக்கிறார். நான் கைய்யப்பம் இடும் போது என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை பெயரையும் சேர்த்து கார்த்திக் செயராம் என்றே இடுவேன்,

எனவே என்னை கார்த்திக் செயராம் என அழையுங்களேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1172556

அப்பிடியே செய்துவிடலாம் .
தலைமை நடத்துனர்கள் மாற்றம் செய்வர் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 8:40 pm

தமிழா!நீ பேசுவது தமிழா? 3838410834 தமிழா!நீ பேசுவது தமிழா? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழா!நீ பேசுவது தமிழா? Empty Re: தமிழா!நீ பேசுவது தமிழா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum