ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

+3
ayyasamy ram
யினியவன்
விஸ்வாஜீ
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Wed Oct 28, 2015 8:19 pm

தனி மடல் அனுப்ப முடியவில்லை என்ன பிரச்சனை என கூறுங்கள் நண்பர்களே
தனிமடல் அனுப்பும்போது இந்த மாதிரியான செய்தி வருகிறது என்ன செய்வது
This or those user(s) do not wish to receive private messages
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by யினியவன் Wed Oct 28, 2015 10:57 pm

இதை நாம ஒன்னும் செய்ய இயலாது விஸ்வா - அவர்கள் தனி மடல் வேண்டான்னு செட்டிங்க்ஸில் வைத்திருப்பதால்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by ayyasamy ram Thu Oct 29, 2015 7:00 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Thu Oct 29, 2015 1:45 pm

யினியவன் wrote:இதை நாம ஒன்னும் செய்ய இயலாது விஸ்வா - அவர்கள் தனி மடல் வேண்டான்னு செட்டிங்க்ஸில் வைத்திருப்பதால்.
மேற்கோள் செய்த பதிவு: 1171772

நன்றி நண்பா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by ஜாஹீதாபானு Thu Oct 29, 2015 2:31 pm

யினியவன் wrote:இதை நாம ஒன்னும் செய்ய இயலாது விஸ்வா - அவர்கள் தனி மடல் வேண்டான்னு செட்டிங்க்ஸில் வைத்திருப்பதால்.
மேற்கோள் செய்த பதிவு: 1171772

சூப்பர் பதில் அண்ணா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by mkrsantharam Sat Oct 31, 2015 6:20 am

 அன்பர்களே ,

அடியேன் தனி மடல் அனுப்ப முயற்சி செய்யும் போது ....

இப்படி  ' போட்டு '  ( ! )   வருகிறது .....என்ன செய்ய ?

இன்னும் நிறைய  ' போஸ்ட் ' களை எழுதினால்தான் நான்

தனி மடல் அனுப்ப தகுதி கிடைக்கும் என்கிற அர்த்தம்

என்று எடுத்துக் கொள்ளலாமா , சரி , அப்படித்தான் என்றால்

எத்தனை 'போஸ்ட் ' களை எழுதினால் அந்த  தகுதி கிட்டும் ?


இதோ , இப்படி வருகிறது !




 " You haven't reached the post limit for sending private messages. "    






எம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sat Oct 31, 2015 7:31 am

mkrsantharam wrote:  அன்பர்களே ,

அடியேன் தனி மடல் அனுப்ப முயற்சி செய்யும் போது ....

இப்படி  ' போட்டு '  ( ! )   வருகிறது .....என்ன செய்ய ?

இன்னும் நிறைய  ' போஸ்ட் ' களை எழுதினால்தான் நான்

தனி மடல் அனுப்ப தகுதி கிடைக்கும் என்கிற அர்த்தம்

என்று எடுத்துக் கொள்ளலாமா , சரி , அப்படித்தான் என்றால்

எத்தனை 'போஸ்ட் ' களை எழுதினால் அந்த  தகுதி கிட்டும் ?


இதோ , இப்படி வருகிறது !


 " You haven't reached the post limit for sending private messages. "    
எம்கே ஆர்சாந்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1172131

1000 போஸ்ட் செய்தால் அனுப்ப முடியும் என நினைக்கிறேன் நண்பா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by ஜாஹீதாபானு Sat Oct 31, 2015 1:00 pm

100 பதிவு போட்டாலே தனிமடல் போடலாமே.... இப்போது சிஸ்டம் மாறிடுச்சா ? ராஜா , யினியவன் அண்ணா வந்து சொல்வாங்க. எதற்கும் செட்டிங்க்ஸ் பாருங்க .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by ராஜா Sat Oct 31, 2015 11:48 pm

ஜாஹீதாபானு wrote:100 பதிவு போட்டாலே தனிமடல் போடலாமே.... இப்போது சிஸ்டம் மாறிடுச்சா ? ராஜா , யினியவன் அண்ணா வந்து சொல்வாங்க. எதற்கும் செட்டிங்க்ஸ் பாருங்க .
மேற்கோள் செய்த பதிவு: 1172173ஆமாம் , சிவா தனிமடலில் சேமித்து வைத்து கொள்ளும் அளவை 50 ல் இருந்து 200 ஆகா மாற்றினார் . அப்போது தனிமடல் இட அனுமதிக்கும் அளவையும் 200 ஆக மாற்றிவிட்டார் போல புன்னகை

இப்போ பழைய படி 100 ஆக குறைத்துள்ளேன் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by விமந்தனி Sat Oct 31, 2015 11:50 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:100 பதிவு போட்டாலே தனிமடல் போடலாமே....  இப்போது சிஸ்டம் மாறிடுச்சா ? ராஜா , யினியவன் அண்ணா வந்து சொல்வாங்க. எதற்கும் செட்டிங்க்ஸ் பாருங்க .
மேற்கோள் செய்த பதிவு: 1172173ஆமாம் , சிவா தனிமடலில் சேமித்து வைத்து கொள்ளும் அளவை 50 ல் இருந்து 200 ஆகா மாற்றினார் . அப்போது தனிமடல் இட அனுமதிக்கும் அளவையும் 200 ஆக மாற்றிவிட்டார் போல புன்னகை

இப்போ பழைய படி 100 ஆக குறைத்துள்ளேன் ,
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள் Empty Re: தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum