Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறு அறிமுகம்
+4
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ராஜா
SK
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மறு அறிமுகம்
பெயர்: SK (செந்தில் குமார் )
சொந்த ஊர்: சொந்தமா வீடே இல்ல ஊர் எது
ஆண்/பெண்: ஆன்
ஈகரையை அறிந்த விதம்: தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்
பொழுதுபோக்கு: அதுவும் சொல்ல மாட்டேன்
தொழில்: இயந்திர வடிவமைப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: 2009 முதல் உருபினாரக இருக்கிறேன் 2011 இல் சதுர செயலாளராக இருந்தேன் ஒரு விபத்து காரணமாக உறவுகளை சந்திக்க வர இயலவில்லை இப்போது மீண்டும் இணைகிறேன்

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மறு அறிமுகம்
ஹலோ சதுரம் , எப்படி இருக்கீங்க ?!
Admin Panel உள்ளே போகும் போது உங்க பெயரை Group ல் பார்ப்பேன், அப்பல்லாம் நீண்ட நாட்களாக காணவில்லையே என்று நினைப்பேன்.
என்ன ஆச்சு , என்ன விபத்து இப்ப எப்படி இருக்கீங்க ?! எங்க இருக்கீங்க ?!
மீண்டும் இணைத்தது மிக்க மகிழ்ச்சி SK , தொடர்ந்து இணைந்திருந்து பழைய பார்ம்க்கு சீக்கிரம் வாங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

வாங்க sk நலமா????????? என்னவிபத்து?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மறு அறிமுகம்
வருக SK ,
விபத்தா !
என்னது , எப்பிடி , இப்போது எப்பிடி உள்ளீர் ?
ரமணியன்
விபத்தா !
என்னது , எப்பிடி , இப்போது எப்பிடி உள்ளீர் ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: மறு அறிமுகம்
அலுவலக வேலையாக அம்பத்தூர் வரை சென்றேன் வரும் வழியில் கல்லிகுப்பம் பகுதியில் சில கல்லுரி மாணவிகள் கவன குறைவாக சாலையை கடக்க அவர்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் அடித்தேன் வண்டி ஸ்கிட் ஆகி என் இடத்தி கை எலும்புகள் 2 துண்டாக உடைந்தது நான் பனி புரிந்தது நல்ல நிறுவனம் மருத்துவ செலவு ஆண 125000 தில் ரூ 800 தந்தார்கள் அதுவும் முதல் உதவிக்காக பிறகு கடன் ஓய்வு மேலும் பல நெருக்கடிகள் கையில் plate இன்னும் உள்ளது தற்பொழுது நிலைமை சற்று மாறியது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மறு அறிமுகம்
[You must be registered and logged in to see this link.]SK wrote:அலுவலக வேலையாக அம்பத்தூர் வரை சென்றேன் வரும் வழியில் கல்லிகுப்பம் பகுதியில் சில கல்லுரி மாணவிகள் கவன குறைவாக சாலையை கடக்க அவர்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் அடித்தேன் வண்டி ஸ்கிட் ஆகி என் இடத்தி கை எலும்புகள் 2 துண்டாக உடைந்தது நான் பனி புரிந்தது நல்ல நிறுவனம் மருத்துவ செலவு ஆண 125000 தில் ரூ 800 தந்தார்கள் அதுவும் முதல் உதவிக்காக பிறகு கடன் ஓய்வு மேலும் பல நெருக்கடிகள் கையில் plate இன்னும் உள்ளது தற்பொழுது நிலைமை சற்று மாறியது
கேட்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது .
இந்த பெண்கள் என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை .
நேரிடையாக பேசி முடித்ததும் , வீட்டிற்கு போனதும்,
மறுபடியும் காதுடன் போனும் ஒட்டிக்கொள்கிறது .
விதிக்கு முறம்பாக ரயில்வே லயன்களை தாண்டும்போதும்
அலைபேசியில் பேசிக்கொண்டு செல்வதால் , மரணம் சம்பவிக்கிறது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: மறு அறிமுகம்
செல்போன் பேசுவதற்கு மட்டுமே ! அரட்டை அடிப்பதற்கு அல்ல ! பெண்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மறு அறிமுகம்
[You must be registered and logged in to see this link.]SK wrote:அலுவலக வேலையாக அம்பத்தூர் வரை சென்றேன் வரும் வழியில் கல்லிகுப்பம் பகுதியில் சில கல்லுரி மாணவிகள் கவன குறைவாக சாலையை கடக்க அவர்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் அடித்தேன் வண்டி ஸ்கிட் ஆகி என் இடத்தி கை எலும்புகள் 2 துண்டாக உடைந்தது நான் பனி புரிந்தது நல்ல நிறுவனம் மருத்துவ செலவு ஆண 125000 தில் ரூ 800 தந்தார்கள் அதுவும் முதல் உதவிக்காக பிறகு கடன் ஓய்வு மேலும் பல நெருக்கடிகள் கையில் plate இன்னும் உள்ளது தற்பொழுது நிலைமை சற்று மாறியது
அடடா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மறு அறிமுகம்
வணக்கம் !
உங்களது உடல் பாதிப்பு வருத்தம் தருகிறது . ஆனாலும் சில வருடங்கள் கழித்து தங்கள் பதிவை பார்த்து மகிழ்கிறேன் .
உங்களது உடல் பாதிப்பு வருத்தம் தருகிறது . ஆனாலும் சில வருடங்கள் கழித்து தங்கள் பதிவை பார்த்து மகிழ்கிறேன் .
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: மறு அறிமுகம்
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]SK wrote:அலுவலக வேலையாக அம்பத்தூர் வரை சென்றேன் வரும் வழியில் கல்லிகுப்பம் பகுதியில் சில கல்லுரி மாணவிகள் கவன குறைவாக சாலையை கடக்க அவர்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் அடித்தேன் வண்டி ஸ்கிட் ஆகி என் இடத்தி கை எலும்புகள் 2 துண்டாக உடைந்தது நான் பனி புரிந்தது நல்ல நிறுவனம் மருத்துவ செலவு ஆண 125000 தில் ரூ 800 தந்தார்கள் அதுவும் முதல் உதவிக்காக பிறகு கடன் ஓய்வு மேலும் பல நெருக்கடிகள் கையில் plate இன்னும் உள்ளது தற்பொழுது நிலைமை சற்று மாறியது
அடடாகவனமா இருங்க... plate எடுக்க கூடாதா?
Plate எடுக்க மேலும் 50000 செலவு ஆகுமாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|