ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவேன் ஆனால் வரமாட்டேன்

+2
ராஜா
T.N.Balasubramanian
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 1:49 pm

[b]வருவேன் ஆனால் வரமாட்டேன்[/b] .
ஆம் உறவுகளே ,
வீட்டிலே சில மராமத்து பணிகள் .
ஆகவே எப்போது வருவேன் , எப்போது போவேன் என எனக்கே தெரியாது .
தினம் ஒரு முறையாவது வந்து வருகை பதிவேட்டில் பதிவிட்டு ,
போகுமுன் bye சொல்லி போகிறேன் .
வேலை நாளை ஆரம்பம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by ராஜா Sat Oct 24, 2015 1:55 pm

சிரி சிரி நேரமிருக்கும் போது வாருங்கள் ஐயா.


(ஏற்கனவே ஈகரை உறுப்பினர்களுக்கு வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எப்ப பார்த்தாலும் கணினி முன்னாலேயே உட்கார்ந்து இருக்கோம்னு ஒரு நல்ல!! பெயர் இருக்கு , அதனால் அவ்வபோது மாமி கண்ணில் படுவது போல TV சேனல் மாற்றுவது , Volume அதிகபடுத்தி குறைப்பது போன்ற கடினமான வேலைகளை செய்யுங்கள் , இல்லைன்னா மராமத்து பணியில் உங்களையும் எதோ பழைய சாமான் என்று dispose பண்ணிடபோறாங்க)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by யினியவன் Sat Oct 24, 2015 1:57 pm

வேலை அய்யாவிற்கு நல்ல வேலை
வேளை வந்தது வீட்டிற்கு நல்ல வேளை
வேலமுகன் அய்யா வேலையை வென்றிடும் வேளை
ஈகரையில் அய்யாவை நாங்கள் சிலகாலம் தேடும் வேலை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by ayyasamy ram Sat Oct 24, 2015 2:01 pm

யினியவன் wrote:வேலை அய்யாவிற்கு நல்ல வேலை
வேளை வந்தது வீட்டிற்கு நல்ல வேளை
வேலமுகன் அய்யா வேலையை வென்றிடும் வேளை
ஈகரையில் அய்யாவை நாங்கள் சிலகாலம் தேடும் வேலை
[You must be registered and logged in to see this link.]
-
புன்னகை புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 2:12 pm

ராஜா wrote:சிரி சிரி நேரமிருக்கும் போது வாருங்கள் ஐயா.


(ஏற்கனவே ஈகரை உறுப்பினர்களுக்கு வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எப்ப பார்த்தாலும் கணினி முன்னாலேயே உட்கார்ந்து இருக்கோம்னு ஒரு நல்ல!! பெயர் இருக்கு , அதனால் அவ்வபோது மாமி கண்ணில் படுவது போல TV சேனல் மாற்றுவது , Volume அதிகபடுத்தி குறைப்பது போன்ற கடினமான வேலைகளை செய்யுங்கள் , இல்லைன்னா மராமத்து பணியில் உங்களையும் எதோ பழைய சாமான் என்று dispose பண்ணிடபோறாங்க)
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , நல்ல வேளை, ஞாபகப் படுத்துனீர் !
ஆனால் பழைய சாமான்களை dispose பண்ணுவது நாந்தான் .
நானே என்னை எப்பிடி dispose பண்ணிக்கிறது சிரி சிரி சிரி


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by ராஜா Sat Oct 24, 2015 2:19 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் , நல்ல வேளை, ஞாபகப் படுத்துனீர் !
ஆனால் பழைய சாமான்களை dispose பண்ணுவது நாந்தான் .
நானே என்னை எப்பிடி dispose பண்ணிக்கிறது சிரி சிரி சிரி


ரமணியன்
[You must be registered and logged in to see this link.]அதுக்கு தான் ஐயா சொல்லுறேன் , நீங்க பாட்டுக்கு மாமிகிட்ட நல்ல பெயர் எடுக்கனும்னு "நீங்களாவே லாரியில் ஏறி உட்கார்ந்துடாதீங்க"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by யினியவன் Sat Oct 24, 2015 2:28 pm

ப்ரொபைல்ல எல்லாம் சரியா இருந்தாலும்,
மின் அஞ்சல் வந்து டிஸ்டர்ப் பண்ணாம இருக்க
வீட்ல அம்மாதான் என்னவோ செஞ்சுட்டாங்கன்னு தெரியுது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by யினியவன் Sat Oct 24, 2015 2:32 pm

T.N.Balasubramanian wrote:
ஆனால் பழைய சாமான்களை dispose பண்ணுவது நாந்தான் .
நானே என்னை எப்பிடி dispose பண்ணிக்கிறது சிரி சிரி சிரி


ரமணியன்

ஸ்வச் பாரத் அபியான்னு மோடி நாட்டுக்கு சொன்னத வீட்டுக்குன்னு
புரிஞ்சிட்டு உங்களையே டிஸ்போஸ்/கிளீன் பண்ண முயல்வது தப்பு அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 2:54 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஆமாம் , நல்ல வேளை, ஞாபகப் படுத்துனீர் !
ஆனால் பழைய சாமான்களை dispose பண்ணுவது நாந்தான் .
நானே என்னை எப்பிடி dispose பண்ணிக்கிறது சிரி சிரி சிரி


ரமணியன்
[You must be registered and logged in to see this link.]அதுக்கு தான் ஐயா சொல்லுறேன் , நீங்க பாட்டுக்கு மாமிகிட்ட நல்ல பெயர் எடுக்கனும்னு "நீங்களாவே லாரியில் ஏறி உட்கார்ந்துடாதீங்க"
[You must be registered and logged in to see this link.]

சரியான (ரசிக்கும் படியான )குறும்புதான் உங்களுக்கு . புன்னகை புன்னகை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 2:58 pm

யினியவன் wrote:ப்ரொபைல்ல எல்லாம் சரியா இருந்தாலும்,
மின் அஞ்சல் வந்து டிஸ்டர்ப் பண்ணாம இருக்க
வீட்ல அம்மாதான் என்னவோ செஞ்சுட்டாங்கன்னு தெரியுது புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஓஹோ அப்பிடியும் ஒரு உத்தி இருக்கிறதோ
எட்டவில்லையே என் புத்திக்கு !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum