ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

+2
ராஜா
T.N.Balasubramanian
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 1:07 pm

நேற்றிலிருந்து எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் .

1. போஸ்டிங் எல்லாம் பிரிந்து கூடுகின்றன (Splitting and merging after few seconds )
2, நான் பார்த்த  பதிவிற்கு பின்னூட்டம் யாராவது இடின்  , அந்த செய்தி இது நாள் வரை எனது
gmail inbox இற்கு வரும் . அதைப் பார்த்து பதிலிட சௌகரியமாக இருந்தது . இப்போது ,
அந்த info வருவதில்லை .

என்ன செய்யலாம் ?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by ராஜா Sat Oct 24, 2015 2:23 pm

user profile எல்லா தகவல்களும் சரியாக உள்ளது ஐயா , எதனால் உங்களுக்கு இந்த பிரச்சினை வருகிறது என்று தெரியவில்லை சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 3:05 pm

நன்றி ராஜா !
இப்போது பின்னூட்டங்கள் தெரிகின்றன .
ஒரு வேளை freak ஆக இருக்கலாம் .

தேங்க்ஸ் ,
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by யினியவன் Sat Oct 24, 2015 3:08 pm

T.N.Balasubramanian wrote:நன்றி ராஜா !
இப்போது பின்னூட்டங்கள் தெரிகின்றன .
ஒரு வேளை freak ஆக இருக்கலாம் .

தேங்க்ஸ் ,
ரமணியன்

அய்யா freak க்கா டீஷர்ட்க்கு மாறியதால் இருக்குமோ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 3:28 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி ராஜா !
இப்போது பின்னூட்டங்கள் தெரிகின்றன .
ஒரு வேளை freak ஆக இருக்கலாம் .

தேங்க்ஸ் ,
ரமணியன்

அய்யா freak க்கா டீஷர்ட்க்கு மாறியதால் இருக்குமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1171184


சான்ஸ் கிடைச்சா , சைக்கில் கேப்பிலே , BMW ஒட்டுவீங்களே நீங்க புன்னகை

சிறிது இடைவெளி , பார்ப்போம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by ராஜா Sun Oct 25, 2015 1:55 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி ராஜா !
இப்போது பின்னூட்டங்கள் தெரிகின்றன .
ஒரு வேளை freak ஆக இருக்கலாம் .

தேங்க்ஸ் ,
ரமணியன்

அய்யா freak க்கா டீஷர்ட்க்கு மாறியதால் இருக்குமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1171184 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by T.N.Balasubramanian Sun Oct 25, 2015 5:06 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி ராஜா !
இப்போது பின்னூட்டங்கள் தெரிகின்றன .
ஒரு வேளை freak ஆக இருக்கலாம் .

தேங்க்ஸ் ,
ரமணியன்

அய்யா freak க்கா டீஷர்ட்க்கு மாறியதால் இருக்குமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1171184 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

மேற்கோள் செய்த பதிவு: 1171260

இன்று chrome ப்ராப்ளம் / AW SNAP ,something went wrong ........வருகிறது .
நான் வரும் வழி I E வழி சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by M.Jagadeesan Sun Oct 25, 2015 6:12 pm

ஐயா ! நம்மால் முடிந்ததை செய்து பார்க்கலாம் .

1 ) Ram -ஐ நன்றாகத் துடைத்துவிட்டு மீண்டும் போட்டுப் பாருங்கள் ! சரியாகவில்லை என்றால் புத்தம் புது Ram மாற்றிப் பாருங்கள் !

2) Drive C -ல் உள்ள OS ஐ அழித்துவிட்டு , மீண்டும் OS புதிதாக நிறுவவும் . WINDOWS - 10 மிகவும் சிறப்பாக உள்ளது . அதை நிறுவிப் பாருங்கள் . FIRE FOX - BROWSER சிறப்பாக செயல்படும் .

3 ) இல்லையென்றால் DESKTOP -க்கு மாறுவது உத்தமம் . நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக DESKTOP -தான் பயன்படுத்துகிறேன் . எந்த சிக்கலும் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது . தரமான MOTHER BOARD , UPS போன்றவைகளைப் பயன்படுத்தவும் . DESKTOP -ல் பழுதென்றால் நாமே சரிசெய்யலாம் .. ஆனால் LAPTOP -ல் என்றால் மெக்கானிக் உதவி தேவை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by T.N.Balasubramanian Sun Oct 25, 2015 6:16 pm

நன்றி M ஜெகதீசன் தங்கள் யோசனைகளுக்கு .
நீங்கள் கூறியபடி செய்கிறேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by sakthibruce Mon Oct 26, 2015 8:01 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி ராஜா !
இப்போது பின்னூட்டங்கள் தெரிகின்றன .
ஒரு வேளை freak ஆக இருக்கலாம் .

தேங்க்ஸ் ,
ரமணியன்

அய்யா freak க்கா டீஷர்ட்க்கு மாறியதால் இருக்குமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1171184 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

மேற்கோள் செய்த பதிவு: 1171260

இன்று chrome ப்ராப்ளம் / AW SNAP ,something went wrong ........வருகிறது .
நான் வரும் வழி I E வழி சோகம் சோகம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171271

Try here


OMG cant wait for my gtx 970 arrival .
sakthibruce
sakthibruce
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009

Back to top Go down

எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Empty Re: எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum