ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''

4 posters

Go down

காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Empty காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''

Post by ayyasamy ram Sat Oct 24, 2015 6:14 am


(பழனியில் ஒரு பேருந்தில் இருந்து இறங்கும் வயதானவரும்,
பேருந்தில் ஏறும் கல்லூரி மாணவரும்)
-
"ஏம்ப்பா... இறங்குறதுக்கு கொஞ்சம் வழி விடுப்பா...
இப்படி ஏறுன்னா எப்படிப்பா இறங்குறது?
பொறுத்தார் பூமி ஆள்வார் தெரிஞ்சுக்கோ''

" பொறுத்தார் பூமியை அல்ல... பஸ்ல நாலு சீட்டைக் கூட ஆள
முடியாது தாத்தா. நாங்களே முன்னாடி இருக்கிற நாலு சீட்டை
பொண்ணுங்களுக்காக பிடிக்குறதுக்கு இந்தப் பாடுபடுறோம்.
நீங்க என்னன்னா பழமொழி சொல்லிக்கிட்டு இருக்கீங்க''
-
அருள்மொழி.
-
--------------------------------------------
--------
=
(திருநெல்வேலி பாரதிதாசன்வீதியில் இரு நண்பர்கள்)
=
"கரண்ட் பில் கட்டியாகணும். நாளைக்குத்தான் லாஸ்ட் டேட்.
500 ரூபாய் குறையுது. கைமாத்தா 500 ரூபாய் கொடு.
சம்பளம் வாங்கினதும் ரிட்டர்ன் பண்ணிடறேன்''
-
"தர்றேன்... தர்றேன்.... உனக்கு இந்த மாசக் கரண்ட் பில் எவ்வளவு
வருது?‘'
-
"518 ரூபாய்''
-
ஜி.வினோத், கிருஷ்ணாபுரம்.
-
------------------------------------------------------
காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  JsZ0vVPWQwSPJ9FVVR6p+crow1
-

-
பாட்டி தனது 8 வயதுப் பேரனின் அறிவுத்திறனைச் சோதிக்க
ஒரு கேள்வி கேட்டார்:
-
"எந்த நல்ல காரியமானாலும், கெட்ட காரியமானாலும் அந்தக்
காலத்திலிருந்து இன்று வரை காக்கைக்கு ஏன் முதலில் உணவை
வைக்கிறார்கள் தெரியுமா?'' என்று கேட்டார்.
-
"எனக்கோ எட்டு வயசு. அந்தக் காலத்தைப் பத்தி எனக்கு ஒண்ணும்
தெரியாதே'' என்றான் பேரன்.
-
"யோசிச்சுப் பாரு... உனக்குத் தெரியும்? நம்ம முன்னோர்கள்
எல்லாரும் பறவைகளின் மேல் ரொம்ப அன்புடையவங்க. அது
காரணமாக இருக்குமோ?'' என்றார் சிரித்துக் கொண்டே.
-
"ஆங்... எனக்குத் தெரிஞ்சு ஒரு காரணம் இருக்கு?'' என்றான் பேரன்.
-
"என்ன?'' என்று ஆவலாகக் கேட்டார் பாட்டி.

"நாம் சாப்பிடுறதில் விஷம் இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்
காக்கைக்கு முதலில் போடுறாங்க''
-
அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.
-
----------------------------------------------------------

யோசிக்கிறாங்கப்பா!

-

உழ நிலமுமில்லை...
உழைக்க மனிதருமில்லை...
நெல் நட்டேன்
"கொள்' நட்டேன்...
விலை போகவில்லை.
-
கல் நட்டேன்!
விலை போயிற்று...
மனைகளாக!
-
எம்.தாரீக், திண்டுக்கல்.
-
------------------------------------

பேல்பூரி- தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Empty Re: காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''

Post by Aathira Sat Oct 24, 2015 7:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Aகாக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Aகாக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Tகாக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Hகாக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Iகாக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Rகாக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Aகாக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Empty Re: காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''

Post by சசி Sat Oct 24, 2015 7:48 am

காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  3838410834 காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  3838410834 சிப்பு வருது சிப்பு வருது
அருமை


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Empty Re: காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''

Post by mbalasaravanan Sat Oct 24, 2015 2:03 pm

சிரிக்கவும் சிந்திக்கவும் அருமை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

காக்கைக்கு ஏன் முதலில் உணவை  வைக்கிறார்கள் தெரியுமா?''  Empty Re: காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum