Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
3 posters
Page 1 of 1
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பற்களை
பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆலும்
வேலும் பல்லுக்கு உறுதி…
என்று பழமொழி சொல்லுவார்கள்.
நம்மில்
பலபேருக்கு பல்தான் தகறாறு. அந்த
காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது
வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக
இருக்கும் .
மொத்தம்
உள்ள 32
பற்களை ஒரு
முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து
30க்குள்
தான் இருக்கும்.
போனதுபோகட்டும்.
இருப்பதையாவது
எப்படி பாதுகாப்பது
என்று பார்ப்போம்
முதலில்
பற்களின் பயன்பாடுகளைபார்ப்போம்.
1.
முகத்திற்கு
அழகு சேர்க்க பயன்படுகிறது.
2.
அழகான
உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.
3.
சிறந்த
சிரிப்புக்கு பயன்படுகிறது.
4.
உண்ணும்
உணவை நன்றாக மென்று உண்பதற்கு
பயன்படுகிறது.
பல்லின்
குறுக்கு வெட்டுத்தோற்றம்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 1](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVDBCrpiI/AAAAAAAAAQo/SrhhGQz6SJ4/s400/1.jpg)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 2](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVDIBMqJI/AAAAAAAAAQg/WMpzW8Rfwas/s400/2.jpg)
பற்களின்
அமைப்பு
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 3](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVDOEfLWI/AAAAAAAAAQY/5VReRXbRyrs/s400/3.jpg)
1,2
வெட்டுப்பற்கள்.
3-
சிங்கப்பல்கள்
4-
முதல்
கடைவாய்ப்பல்
5-
இரண்டாம்
கடைவாய்ப்பல்.
20
- பால்
பற்களும் 7
வயது
முதல் 12
வயது
வரை விழுந்து
அந்த
இடத்தில் நிலையான பற்கள்
முளைக்கின்றன.
நிலையான
பற்கள்
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 4](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVC0uDh2I/AAAAAAAAAQQ/wh65qqXdunY/s400/4.jpg)
1,2
- வெட்டுப்பற்கள்.
3-
சிங்கப்பல்
4-
முதல்
முன்கடைவாய்ப்பல்
5-
இரண்டாம்
முன் கடைவாய்ப்பல்.
6-
முதல்
கடைவாய் பல்.
7-
இரண்டாம்
கடைவாய் பல்.
8-மூன்றாம்
கடைவாய் பல்.
பற்களை
பார்த்தோம்.
இனி
அதை பாதுகாப்பது பற்றி
அறிந்துகொள்வோம்.
பற்களை
பாதுகாக்கும் வழிகள்.
1.காலையில்
ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல்
வேண்டும்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 5](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVC8GBk4I/AAAAAAAAAQI/Dh-fXqJdQEY/s400/5.jpg)
2. நாக்கை
சுத்தம் செய்ய வேண்டும்.![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 6](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIU5VGu8JI/AAAAAAAAAQA/qu2h1C201fA/s400/6.jpg)
3.
உணவு
உட்கொண்டு முடித்தவுடன்
வாயை கொப்பளித்தல் வேண்டும்
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 7](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIU5V8Lt5I/AAAAAAAAAP4/cALKXni5MzA/s400/7.jpg)
4.
ஆரோக்கியமான
பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து
உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 8](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIU5eDCo1I/AAAAAAAAAPw/7TG9aRV0I2g/s400/8.jpg)
5.
இனிப்பு
- சாக்லேட்
மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப்
பொருட்களை சாப்பிடாமல்
தவிர்த்தல் வேண்டும்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 9](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIU5Ei3_FI/AAAAAAAAAPo/Xj6lkLmP8LM/s400/9.jpg)
6. ப்ளுரைட்
கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல்
வேண்டும்.
7.
ஆறு
மாதத்திற்கு ஒருமுறை பல்
மருத்துவரை அணுகி பல்லை
பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
பாராமரிப்பற்ற,நோய்கள்
நிரம்பிய வாய் மற்றும் பற்கள்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 11](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwTYikLI/AAAAAAAAAPY/L4VBwaNzwSs/s400/11.jpg)
நன்கு
பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான
வாய் மற்றும் பற்கள்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 12](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwbNiCgI/AAAAAAAAAPQ/E7XXnH8UOHc/s400/12.jpg)
பற்களில்
வரும் பொதுவான நோய்கள்![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 13](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwdLvCsI/AAAAAAAAAPI/_xSpDCIBC9c/s400/13.jpg)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 14](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwBUjYiI/AAAAAAAAAPA/PGWAV-ZXEyA/s400/14.jpg)
பற்களில்
நோய் வரக்காரணங்கள்
1.
பற்களை
முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல்
இருப்பது.
2.
ஆரோக்கியமற்ற
உணவுப்பழக்கங்கள். அதிகமான
இனிப்பு உண்பது. சுத்தமில்லாத
உணவு
வகைகள்.
3.
தவறான
வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது.
(பல்லால்
பாட்டில் திறப்பது உட்பட)
4.
விபத்தால்
பல்(முன்
பற்கள்)
உடைந்து
போவது.
5.
உடலில்
வரும் மற்ற நோய்கள்
மற்றும் நிலைகளினால் பல்லில்
ஏற்படும் பாதிப்பு.
(உதாரணம்:-
சர்க்கரை
வியாதி உள்ளவர்களுக்கு வரும்
பல் பிரச்சனைகள்).
பல்
மருத்துவரால் செய்யப்படும்
முக்கிய சிகிச்சை. பொதுவான
ஆரம்ப நிலை சிகிச்சைகள்.
1.
சொத்தை
வருவதற்கு முன்பாகவே
பற்களை சுத்தம் செய்து
சொத்தை வராமல் அடைத்தல்.
(Pit
and fissure sealant)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 15](https://2img.net/h/2.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwJr16eI/AAAAAAAAAO4/H_7E0E0Vzfc/s400/15.jpg)
2.
பற்களை
உறுதிப்படுத்த ப்ளுரைடு
ஜெல்லை பற்களின் மேல்
செலுத்துதல்
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 16](https://2img.net/h/2.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUnJVpT0I/AAAAAAAAAOw/vW3sGkWrAzk/s400/16.jpg)
3.
ஆரம்ப
நிலையில் உள்ள சொத்தையை
சுத்தம் செய்து அடைத்தல்.(filling)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 17](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUnDncP5I/AAAAAAAAAOo/zOdPtoaga3s/s400/17.jpg)
4.
பற்களின்
மேல் படிந்துள்ள காரைகளை
சுத்தம் செய்தல்(Scaling)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 444](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIaVaNRvLI/AAAAAAAAAQw/TlbLuZHhh2k/s400/444.jpg)
நோய்
முற்றிய நிலையில் செய்ய
வேண்டிய சிகிச்சைகள்.
1.
பல்லை
எடுத்தல்.
2.
செயற்கை
பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.
3.
வேர்
சிகிச்சை.
4.
வேர்
அறுவை சிகிச்சை.
5.
ஈறு
அறுவை சிகிச்சை.
புகையிலை,
குட்கா,
பான்
போன்றவற்றை பயன்படுததுவதால்
” வாய்புற்றுநோய்” ஏற்படலாம்.
புகையிலையினால்
வாயில் ஏற்படும் ஆரம்பநிலை
மாற்றங்கள்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 18](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUmxd5dCI/AAAAAAAAAOg/BzNDZPLpz9o/s400/18.jpg)
1.
வாயில்
எரிச்சல்.
2.
வாய்
திறக்கும் அளவு குறைந்து
போதல்.
3.
வலி
இல்லாத வெண்படலம்.
4.
சிவந்த
மேல் அன்னம்(புகைப்பதால்
ஏற்படுவது)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 19](https://2img.net/h/2.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUm1PS7lI/AAAAAAAAAOY/fI29BP4K6V8/s400/19.jpg)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 20](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUm7ZPJxI/AAAAAAAAAOQ/gSIEEBr53Is/s400/20.jpg)
பல்
சொத்தை ஏற்படுவதற்கான
அறிகுறிகள்.
1.
பல்
கறுப்பு நிறமாக மாறுவது.
2.
பல்லில்
குழி ஏற்பட்டு உணவு தங்குவது.
3.
குளிர்ந்த
மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது
கூச்சம் மற்றும் வலி.
4.
பல்லில்
வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.
5.
பல்லில்
வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம்
இருத்தல்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 21](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUPKzGhJI/AAAAAAAAAOI/YoNo1pRWLjI/s400/21.jpg)
குழந்தைகளின்
பல் பராமரிப்பு.
1.
பால்
பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது
முக்கியம்.
2..
நோய்
ஏற்பட்டு பல்லை இழக்க
நேரிட்டால் நிலையான பற்கள்
சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம்.
3.
இனிப்பு
-
மிட்டாய்
-
பிஸ்கேட்
-
இவற்றின்
அளவை குறைத்துக்கொள்ள
வேண்டும்.
4.
முதல்
பல் முளைத்த நாள் முதல் பல்லை
சுத்தம் செய்ய வேண்டும்.
5.
விரலில்
அணியக்கூடிய பிரஷ் கொண்டு
குழந்தைகளின் பற்களை சுத்தம்
செய்தல் வேண்டும்.
6.
காய்கறி
மற்றும் நார்ச்சத்து மிக்க
உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
7.
இரவில்
படுக்கும் முன் குழந்தைக்கு
புட்டிபால் (சர்க்கரை
கலந்த பால்)
கொடுக்க
கூடாது.
அப்படி
கொடுத்தால்
எல்லா பால் பற்களுமே
சொத்தையில் சிதையும் வாய்ப்பு
உள்ளது.
8.
உறக்கப்
போகும் முன் குழந்தையின்
பற்களை துலக்கிவிட வேண்டும்.
9.
மூன்று
மாதத்திற்கு ஒருமுறை
குழந்தையை பல்டாக்டரிடம்
காண்பித்து பல்லை பரிசோதனை
செய்து
கொள்ளவேண்டும்.
சிறந்த
முறையில் பற்களை துலக்குவது
எப்படி?
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 22](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUOxHfaGI/AAAAAAAAAOA/zLtWpMfR8_0/s400/22.jpg)
வந்தபின்பு
அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது
சால சிறந்தது.
இந்த
கட்டுரையை படித்தபின் நீங்கள்
மீண்டும் பல் துலக்குகையில்
இந்த கட்டுரை உங்கள் நினைவுக்கு
வந்தால் அது இந்த கட்டுரைக்கு கிடைத்த
வெற்றியே.
பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆலும்
வேலும் பல்லுக்கு உறுதி…
என்று பழமொழி சொல்லுவார்கள்.
நம்மில்
பலபேருக்கு பல்தான் தகறாறு. அந்த
காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது
வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக
இருக்கும் .
மொத்தம்
உள்ள 32
பற்களை ஒரு
முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து
30க்குள்
தான் இருக்கும்.
போனதுபோகட்டும்.
இருப்பதையாவது
எப்படி பாதுகாப்பது
என்று பார்ப்போம்
முதலில்
பற்களின் பயன்பாடுகளைபார்ப்போம்.
1.
முகத்திற்கு
அழகு சேர்க்க பயன்படுகிறது.
2.
அழகான
உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.
3.
சிறந்த
சிரிப்புக்கு பயன்படுகிறது.
4.
உண்ணும்
உணவை நன்றாக மென்று உண்பதற்கு
பயன்படுகிறது.
பல்லின்
குறுக்கு வெட்டுத்தோற்றம்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 1](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVDBCrpiI/AAAAAAAAAQo/SrhhGQz6SJ4/s400/1.jpg)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 2](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVDIBMqJI/AAAAAAAAAQg/WMpzW8Rfwas/s400/2.jpg)
பற்களின்
அமைப்பு
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 3](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVDOEfLWI/AAAAAAAAAQY/5VReRXbRyrs/s400/3.jpg)
1,2
வெட்டுப்பற்கள்.
3-
சிங்கப்பல்கள்
4-
முதல்
கடைவாய்ப்பல்
5-
இரண்டாம்
கடைவாய்ப்பல்.
20
- பால்
பற்களும் 7
வயது
முதல் 12
வயது
வரை விழுந்து
அந்த
இடத்தில் நிலையான பற்கள்
முளைக்கின்றன.
நிலையான
பற்கள்
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 4](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVC0uDh2I/AAAAAAAAAQQ/wh65qqXdunY/s400/4.jpg)
1,2
- வெட்டுப்பற்கள்.
3-
சிங்கப்பல்
4-
முதல்
முன்கடைவாய்ப்பல்
5-
இரண்டாம்
முன் கடைவாய்ப்பல்.
6-
முதல்
கடைவாய் பல்.
7-
இரண்டாம்
கடைவாய் பல்.
8-மூன்றாம்
கடைவாய் பல்.
பற்களை
பார்த்தோம்.
இனி
அதை பாதுகாப்பது பற்றி
அறிந்துகொள்வோம்.
பற்களை
பாதுகாக்கும் வழிகள்.
1.காலையில்
ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல்
வேண்டும்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 5](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIVC8GBk4I/AAAAAAAAAQI/Dh-fXqJdQEY/s400/5.jpg)
2. நாக்கை
சுத்தம் செய்ய வேண்டும்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 6](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIU5VGu8JI/AAAAAAAAAQA/qu2h1C201fA/s400/6.jpg)
3.
உணவு
உட்கொண்டு முடித்தவுடன்
வாயை கொப்பளித்தல் வேண்டும்
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 7](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIU5V8Lt5I/AAAAAAAAAP4/cALKXni5MzA/s400/7.jpg)
4.
ஆரோக்கியமான
பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து
உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 8](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIU5eDCo1I/AAAAAAAAAPw/7TG9aRV0I2g/s400/8.jpg)
5.
இனிப்பு
- சாக்லேட்
மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப்
பொருட்களை சாப்பிடாமல்
தவிர்த்தல் வேண்டும்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 9](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIU5Ei3_FI/AAAAAAAAAPo/Xj6lkLmP8LM/s400/9.jpg)
6. ப்ளுரைட்
கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல்
வேண்டும்.
7.
ஆறு
மாதத்திற்கு ஒருமுறை பல்
மருத்துவரை அணுகி பல்லை
பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
பாராமரிப்பற்ற,நோய்கள்
நிரம்பிய வாய் மற்றும் பற்கள்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 11](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwTYikLI/AAAAAAAAAPY/L4VBwaNzwSs/s400/11.jpg)
நன்கு
பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான
வாய் மற்றும் பற்கள்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 12](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwbNiCgI/AAAAAAAAAPQ/E7XXnH8UOHc/s400/12.jpg)
பற்களில்
வரும் பொதுவான நோய்கள்
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 13](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwdLvCsI/AAAAAAAAAPI/_xSpDCIBC9c/s400/13.jpg)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 14](https://2img.net/h/4.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwBUjYiI/AAAAAAAAAPA/PGWAV-ZXEyA/s400/14.jpg)
பற்களில்
நோய் வரக்காரணங்கள்
1.
பற்களை
முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல்
இருப்பது.
2.
ஆரோக்கியமற்ற
உணவுப்பழக்கங்கள். அதிகமான
இனிப்பு உண்பது. சுத்தமில்லாத
உணவு
வகைகள்.
3.
தவறான
வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது.
(பல்லால்
பாட்டில் திறப்பது உட்பட)
4.
விபத்தால்
பல்(முன்
பற்கள்)
உடைந்து
போவது.
5.
உடலில்
வரும் மற்ற நோய்கள்
மற்றும் நிலைகளினால் பல்லில்
ஏற்படும் பாதிப்பு.
(உதாரணம்:-
சர்க்கரை
வியாதி உள்ளவர்களுக்கு வரும்
பல் பிரச்சனைகள்).
பல்
மருத்துவரால் செய்யப்படும்
முக்கிய சிகிச்சை. பொதுவான
ஆரம்ப நிலை சிகிச்சைகள்.
1.
சொத்தை
வருவதற்கு முன்பாகவே
பற்களை சுத்தம் செய்து
சொத்தை வராமல் அடைத்தல்.
(Pit
and fissure sealant)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 15](https://2img.net/h/2.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUwJr16eI/AAAAAAAAAO4/H_7E0E0Vzfc/s400/15.jpg)
2.
பற்களை
உறுதிப்படுத்த ப்ளுரைடு
ஜெல்லை பற்களின் மேல்
செலுத்துதல்
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 16](https://2img.net/h/2.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUnJVpT0I/AAAAAAAAAOw/vW3sGkWrAzk/s400/16.jpg)
3.
ஆரம்ப
நிலையில் உள்ள சொத்தையை
சுத்தம் செய்து அடைத்தல்.(filling)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 17](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUnDncP5I/AAAAAAAAAOo/zOdPtoaga3s/s400/17.jpg)
4.
பற்களின்
மேல் படிந்துள்ள காரைகளை
சுத்தம் செய்தல்(Scaling)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 444](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIaVaNRvLI/AAAAAAAAAQw/TlbLuZHhh2k/s400/444.jpg)
நோய்
முற்றிய நிலையில் செய்ய
வேண்டிய சிகிச்சைகள்.
1.
பல்லை
எடுத்தல்.
2.
செயற்கை
பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.
3.
வேர்
சிகிச்சை.
4.
வேர்
அறுவை சிகிச்சை.
5.
ஈறு
அறுவை சிகிச்சை.
புகையிலை,
குட்கா,
பான்
போன்றவற்றை பயன்படுததுவதால்
” வாய்புற்றுநோய்” ஏற்படலாம்.
புகையிலையினால்
வாயில் ஏற்படும் ஆரம்பநிலை
மாற்றங்கள்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 18](https://2img.net/h/1.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUmxd5dCI/AAAAAAAAAOg/BzNDZPLpz9o/s400/18.jpg)
1.
வாயில்
எரிச்சல்.
2.
வாய்
திறக்கும் அளவு குறைந்து
போதல்.
3.
வலி
இல்லாத வெண்படலம்.
4.
சிவந்த
மேல் அன்னம்(புகைப்பதால்
ஏற்படுவது)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 19](https://2img.net/h/2.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUm1PS7lI/AAAAAAAAAOY/fI29BP4K6V8/s400/19.jpg)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 20](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUm7ZPJxI/AAAAAAAAAOQ/gSIEEBr53Is/s400/20.jpg)
பல்
சொத்தை ஏற்படுவதற்கான
அறிகுறிகள்.
1.
பல்
கறுப்பு நிறமாக மாறுவது.
2.
பல்லில்
குழி ஏற்பட்டு உணவு தங்குவது.
3.
குளிர்ந்த
மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது
கூச்சம் மற்றும் வலி.
4.
பல்லில்
வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.
5.
பல்லில்
வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம்
இருத்தல்.
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 21](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUPKzGhJI/AAAAAAAAAOI/YoNo1pRWLjI/s400/21.jpg)
குழந்தைகளின்
பல் பராமரிப்பு.
1.
பால்
பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது
முக்கியம்.
2..
நோய்
ஏற்பட்டு பல்லை இழக்க
நேரிட்டால் நிலையான பற்கள்
சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம்.
3.
இனிப்பு
-
மிட்டாய்
-
பிஸ்கேட்
-
இவற்றின்
அளவை குறைத்துக்கொள்ள
வேண்டும்.
4.
முதல்
பல் முளைத்த நாள் முதல் பல்லை
சுத்தம் செய்ய வேண்டும்.
5.
விரலில்
அணியக்கூடிய பிரஷ் கொண்டு
குழந்தைகளின் பற்களை சுத்தம்
செய்தல் வேண்டும்.
6.
காய்கறி
மற்றும் நார்ச்சத்து மிக்க
உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
7.
இரவில்
படுக்கும் முன் குழந்தைக்கு
புட்டிபால் (சர்க்கரை
கலந்த பால்)
கொடுக்க
கூடாது.
அப்படி
கொடுத்தால்
எல்லா பால் பற்களுமே
சொத்தையில் சிதையும் வாய்ப்பு
உள்ளது.
8.
உறக்கப்
போகும் முன் குழந்தையின்
பற்களை துலக்கிவிட வேண்டும்.
9.
மூன்று
மாதத்திற்கு ஒருமுறை
குழந்தையை பல்டாக்டரிடம்
காண்பித்து பல்லை பரிசோதனை
செய்து
கொள்ளவேண்டும்.
சிறந்த
முறையில் பற்களை துலக்குவது
எப்படி?
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 22](https://2img.net/h/3.bp.blogspot.com/_AlS5ld7r4eY/SfIUOxHfaGI/AAAAAAAAAOA/zLtWpMfR8_0/s400/22.jpg)
வந்தபின்பு
அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது
சால சிறந்தது.
இந்த
கட்டுரையை படித்தபின் நீங்கள்
மீண்டும் பல் துலக்குகையில்
இந்த கட்டுரை உங்கள் நினைவுக்கு
வந்தால் அது இந்த கட்டுரைக்கு கிடைத்த
வெற்றியே.
kavinele- இளையநிலா
- பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
Re: பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பற்கள் பற்றிய எல்லா நன்மைகள்..எப்படி பாதுக்காக்கனும் என்றெல்லாம் ,,அருமையா சொல்லி உள்ளது இக கட்டுரை..நன்றிகள் நண்பரே , ![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்
» பீரங்கிமரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்
» எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்
» வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
» பீரங்கிமரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்
» எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்
» வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|