Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்பு – ஒரு பக்க கதை
4 posters
Page 1 of 1
பண்பு – ஒரு பக்க கதை
எந்நேரமும் பெருமழை வரலாம் என்ற நிலையில் வானம்.
குளிர்ந்த காற்று வேறு வீசிக் கொண்டிருந்தது.
பக்கத்து வீட்டில் நின்று, ‘சைக்கிள் பெல்’லை அடித்தார் போஸ்ட்மேன்,
தபாலைத் தருவதற்காக.
வாசலில் நின்றிருந்த நான் அவரைப் பார்த்துவிட்டு எனது வாட்சைப்
பார்த்தேன். மணி 12.30.
நர்ஸரி ஸ்கூலில் படிக்கும் மகளுக்கு மதிய உணவைத் தருவதற்காக
பக்கத்து வீட்டுப் பெண் சென்றிருப்பாள். கணவரும் வேலைக்குச்
சென்றிருப்பார். வீட்டில் வேறு யாரும் கிடையாது.
காக்கி நிற நீண்ட கவரை கேட்டில் செருகிவிட்டு சைக்கிளை
மிதித்தார் போஸ்ட் மேன். மழை பெய்தால் அந்தத் தபால் நனைந்து
வீணாகிவிடும். அதை எடுத்துவைத்திருந்து அந்த பெண் வந்ததும்
கொடுக்கலாம்.
–
உடனே எனது நினைவிற்கு வந்தது…
‘இந்த வேப்பமரத்தை வெட்டிடுங்க சார். இங்கே எங்க பக்கம் இலையா
கொட்டுது. கூட்டி அள்ள முடியலே. தொந்தரவாயிருக்கு’ – இது அவள்
அடிக்கடி என்னிடம் கூறும் குற்றச்சாட்டு.
–
மரங்கள் வளருங்கள் மழை பெய்யும் என எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் மட்டும் மரங்களை வெட்டச் சொல்லிக்
கட்டளை இடுகிறார்கள்.
–
அந்தப் பெண்ணின் தொந்தரவே இனி வேண்டாமென்று குளிர்ந்த
நிழலையும் ஆரோக்கியமான காற்றையும் வழங்கி வேப்ப மரத்தை
இரண்டு நாட்களுக்கு முன் நான் மனமின்றி அடியோடு வெட்டினேன்.
–
மழை தூற ஆரம்பித்தது.
பெருந்தன்மையான குணம் இல்லாதவர்களுக்காக நாம் ஏன்
மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம்
மனதில் வந்தது.
சற்றுநேரத்தில் அந்தத் தபால் நனைந்து வீணாகிப் போகிறது.
எனக்கு மனம் கேட்கவில்லை. ‘அவர்களுக்குதான் நல்ல பண்பில்லை.
அதற்காக நமக்கிருக்கிற நல்ல பண்பை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?’
வேகமாய் ஓடிச்சென்று அந்தத் தபாலை எடுத்தேன்.
அவள் வந்தபின் கொடுப்பதற்காக.
–
———————————————————–
– பட்டுக்கோட்டை ராஜேஸ், மன்னார்குடி.
குமுதம்

Re: பண்பு – ஒரு பக்க கதை
அருமையான மனிதர், நல்ல கதை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பண்பு – ஒரு பக்க கதை
அதானே அவர்கள் பண்பு இல்லாமல் இருந்தால் நாமும் அப்படி இருந்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? நம் தரம் தான் குறைந்து போகும்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பண்பு – ஒரு பக்க கதை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Similar topics
» பண்பு - ஒரு பக்க கதை
» பண்பு ...
» உயர்ந்த பண்பு
» பாராட்டுவதே பண்பு! - சிறுகதை
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
» பண்பு ...
» உயர்ந்த பண்பு
» பாராட்டுவதே பண்பு! - சிறுகதை
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|