ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அங்கு செல்லும் வழிதடம்

2 posters

Go down

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம்  Empty தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அங்கு செல்லும் வழிதடம்

Post by ChitraGanesan Fri Oct 16, 2015 5:36 pm

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம்
பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,
அங்கு செல்லும் வழிதடம்

படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

பலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது, அந்த ஆலயம் செல்லும் வழி எது, முக்கியமான ஆலயங்களுக்குச் செல்லும் வழி என்ன எனக் கேட்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு உதவியாக இருக்க சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் செல்லும் வழியையும் முக்கியமாக கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக ஆலயங்கள் செல்லும் வழியையும் மேலே உள்ள படத்தில் தந்துள்ளேன். மேலும் நான் தந்துள்ளதைத் தவிர வேறு பல ஆலயங்கள் வழியெங்கிலும் வரும். அவற்றில் பழமையான ஆலயங்களை அங்காங்கே வண்டியை நிறுத்திப் பார்க்கலாம். வெளியூரில் இருந்து எப்போதாவது செல்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது இரண்டு நாளாவது ஹோடல்களில் தங்கி அனைத்து ஷேத்திரங்களையும் ஒரு வாரத்தில் தரிசிக்கலாம்.

கும்பகோணத்தை சுற்றி மற்றும் கும்பகோணத்திலேயே
காண வேண்டிய சில ஆலயங்கள்

1) திருவையாறு செல்லும் வழியில் ஒன்பது கிலோ தொலைவில் உள்ள ஆதனூர் ஆலயம்.
2) இருபது கிலோ தொலைவில் உள்ள அம்மன்குடி ஆலயம்
3) திருவாரூர் செல்லும் சாலையில் சித்தனாதீஸ்வரர் ஆலயம், கபிஸ்தலம் ஆலயம் , ஐந்து கிலோ தொலைவில் உள்ள அழகாபுத்தூர் ஆலயம், எட்டு கிலோ தொலைவில் ஸ்வாமிநாதசுவாமி ஆலயம், பன்னிரண்டு கிலோ தொலைவில் நாச்சியார் கோவில், இருபது கிலோ தொலைவில் உள்ள குடவாசலில் கோனேஸ்வரர் மற்றும் பக்தவத்சலர் ஆலயம்.
4) தஞ்சாவூர் செல்லும் சாலையில் ஐந்து கிலோ தொலைவில் உள்ள ஐராதீஸ்வரர் ஆலயம், ஏழு கிலோ தொலைவில் உள்ள கர்பபுறீச்வர் ஆலயம், இருபது கிலோ தொலைவில் வேதநாராயனர் ஆலயம் .முப்பது கிலோ தொலைவில் உள்ள பசுபதிகோவிலில் உள்ள பிரும்மபுரீஸ்வரர் ஆலயம்.
5) 25 கிலோ தொலைவில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயம்
6) கும்பகோணம் காரைக்கால் சாலையில் பூமினாதர் என்ற சிவன் ஆலயம்
7) ச்வாமிமலைக்குச் செல்லும் பாதையில் ஆறு கிலோ தொலைவில் உள்ள கோடீஸ்வரர் ஆலயம்
8) மாயவரம் செல்லும் பாதையில் ஐந்து கிலோ தொலைவில் கும்பாஹரீச்வர் ஆலயம், பதினைந்து கிலோ தொலைவில் பிராணவரடீஸ்வரர் ஆலயம், பதினாறு கிலோ தொலைவில் மாசினாமனேச்வர் ஆலயம், இருபது கிலோ தொலைவில் உத்கவீதீஸ்வரர் , நன்னிலத்தில் மதுவநீஸ்வரர்.
9) மன்னார்குடி செல்லும் பாதையில் வலங்கைமான் மாரியம்மன் ஆலயம், மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி ஆலயம்.
10) கும்பகோணத்துக்கு உள்ளேயே ஆதி கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காசி விஸ்வநாதர், பாணபுரீஸ்வரர், சாரங்கபாணி, சக்ரபாணி, ராமஸ்வாமி, வீரபத்ரர், ஒப்பிலியப்பன், பிரம்மன், மகாமகக் குளத்துக்கு அருகிலேயே யக்யோபதாரனேஸ்வரர் போன்ற ஆலயங்கள் .

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம்  Empty Re: தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அங்கு செல்லும் வழிதடம்

Post by ChitraGanesan Fri Oct 16, 2015 5:37 pm

திருச்சியை சுற்றி மற்றும் திருச்சியிலேயே
காண வேண்டிய சில ஆலயங்கள்

1) ஏழு கிலோ தொலைவில் உள்ள ரங்கஸ்வாமி ஆலயம், ஸ்ரீரங்கம்
2) ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம்
3) இருபது கிலோ தொலைவில் உள்ள சமயவரம் மாரியம்மன்
4) ராக்போர்ட் மலைக்கோட்டை பிள்ளையார்
5) ஆத்மனாதஸ்வாமி ஆலயம்
6) இருபத்தி நாலு கிலோ தொலைவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் ஆலயம், குணசீலம்
7) ஸ்ரீ கோகர்நேஸ்வரர் ஆலயம்
8) இருபத்தி ஐந்து கிலோ தொலைவில் உள்ள புண்டரீக்காக்சர் ஆலயம்
9) ஐயப்பன் ஆலயம்
10) எட்டு கிலோ தொலைவில் உள்ள வயலூர் முருகன் ஆலயம்
11) ஸ்ரீரங்கத்தில் இருந்து நான்கு கிலோ தொலைவில் உள்ள உத்தமர் கோவில்
12) ரங்கனாதச்வாமி ஆலயம்
13) கைலாசமுண்டைவர் ஆலயம்
14) சாயவநீஸ்வரர் ஆலயம்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம்  Empty Re: தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அங்கு செல்லும் வழிதடம்

Post by ChitraGanesan Fri Oct 16, 2015 5:37 pm

மாயவரத்தை சுற்றி மற்றும் மாயவரம் கும்பகோணம் செல்லும்
பாதைகளில் காண வேண்டிய சில ஆலயங்கள்

1) மயூரநாதசுவாமி
2) கங்கைகொண்ட சோழபுர ஆலயம் - மாயவரத்தில் இருந்து நாற்பது கிலோ தொலைவில் உள்ளது
3) வைதீஸ்வரன் ஆலயம்
4) வள்ளலார் சிவன் ஆலயம்
5) பரிபூரண ரங்கநாதர் ஆலயம்
6) ஐந்து கிலோ தொலைவில் கோழிக்கூத்தி ஸ்ரீ வானமூட்டி பெருமாள் ஆலயம்
7) திருபாம்புப்புரம் சிவன் ஆலயம்
8) திருமணஞ்சேரி ஆலயம்
9) திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம்
10) இரண்டு கிலோ தொலைவில் செந்தாங்குடி துர்க்கை ஆலயம்
11) பதினாறு கிலோ தொலைவில் உள்ள திருவாடுதுரையில் மாசிலாமனிஸ்வரர் ஆலயம்
12) திரு அருள்மாக்கடல் பெருமாள் ஆலயம்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம்  Empty Re: தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அங்கு செல்லும் வழிதடம்

Post by ChitraGanesan Fri Oct 16, 2015 5:37 pm

தஞ்சாவூரை சுற்றி மற்றும் தஞ்சாவூரிலேயே
காண வேண்டிய சில ஆலயங்கள்

1) பிரஹதீஸ்வரர் ஆலயம்
2) கிழக்கு மெயின் சாலையில் காமாட்சி அம்மன் ஆலயம்
3) கரந்தை ஜெயின் சாலையில் சரஸ்வதி ஆலயம்
4) வெங்கடேச பெருமாள் ஆலயம்
5) ஆத்மனாதஸ்வாமி ஆலயம்
6) காந்தி சாலையில் ஆஞ்சேநேயர் ஆலயம்
7) சக்கனைக்கன் சாலையில் ஷ்யாமளா தேவி ஆலயம்
8) வீரம்மா காளியம்மன் ஆலயம்
9) எண்பது கிலோ தொலைவில் உள்ள புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம்
10) எண்பது கிலோ தொலைவில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் முருகன் ஆலயம் 11) சீர்காழி தோணியப்பர் ஆலயம்
12) நாற்பத்தி ஐந்து கிலோ தொலைவில் உள்ள புலியூர் பஞ்சனாதீஸ்வரர் ஆலயம்
13) இருபத்தி மூன்று கிலோ தொலைவில் உள்ள எட்டுக்குடி ஆலயம்
14) ஆறு கிலோ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம்
15) பத்து கிலோ தொலைவில் உள்ள திருக்காண்டியூர் ஆலயம்
16) முப்பத்தி இரண்டு கிலோ தொலைவில் உள்ள தாரசுரம் ஆலயம்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம்  Empty Re: தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அங்கு செல்லும் வழிதடம்

Post by ayyasamy ram Fri Oct 16, 2015 8:26 pm

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம்  103459460
-
வரைபடம் இணைக்கப்படவில்லையே...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம்  Empty Re: தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அங்கு செல்லும் வழிதடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» RRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி
» உலகில் உள்ள சிறந்த ஆலயங்கள்
» தொடை பகுதியில் உள்ள சதைகளை குறைக்க..!
» தொடை பகுதியில் உள்ள சதைகளை குறைக்க:
» இக்குறிப்பிட்ட‍ கடல் பகுதியில் செல்லும் கப்பல்களும், பறக்கும் விமானங்களும் மாயமாய் மறையும் மர்மம் – ஓர் அதிர வைக்கும் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum