ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by ayyasamy ram Fri Oct 16, 2015 1:32 pm

1.கடல் நீரில் பிறந்தானாம் வெள்ளையப்பன்
மழை நீரில் மறைந்தானாம் வெள்ளையப்பன்......அவன் யார்?

2.உயர்ந்த இடத்தில் பிறந்தானாம்
ஒரு ஜாணு மனுஷன்
ஒரு ஜாணு மனுஷனுக்கு
அரை ஜாணு குடுமி...............அவன் யார்?

3.மூடித் திறக்கும் பெட்டி
முத்திருக்கும் பெட்டி
பாட்டுப் பாடும் பெட்டி
பாம்பிருக்கும் பெட்டி...............அது என்ன பெட்டி?

4. காகிதத்தைப் பார்த்தாலே குட்டியக்கா
கண்ணீரு வுடுவாளே குட்டியக்கா
முக்காடு போட்டிருப்பா குட்டியக்கா
சொருக குச்சி வச்சிருப்பா குட்டியக்கா......அவள் யார்?

5. மரம் போல வளர்ந்திருக்கும்
வேர் இருக்காது
கிளையிருக்கும் கிளைதனிலே
இலை இருக்காது..................அது என்ன?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by கண்ணன் Fri Oct 16, 2015 2:03 pm

சரியா ஐயா
1. உப்பு
2. தேங்காய்
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by ayyasamy ram Fri Oct 16, 2015 2:09 pm

கண்ணன் wrote:சரியா ஐயா
1. உப்பு
2. தேங்காய்
மேற்கோள் செய்த பதிவு: 1169641
-
சரியான விடைகள்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by shobana sahas Fri Oct 16, 2015 6:13 pm

3. கிராம போன்
4. பேனா
சரி பாருங்கள் அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by ayyasamy ram Fri Oct 16, 2015 7:57 pm

shobana sahas wrote:3. கிராம போன்
4. பேனா
சரி பாருங்கள் அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1169686
-
சரியான விடைகள்
-
வினா 5 க்கு பதில் சொல்லுங்கள
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by krishnaamma Sat Oct 17, 2015 1:12 am

5. மின்சாரக் கம்பம் ?........................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by ayyasamy ram Sat Oct 17, 2015 6:26 am

krishnaamma wrote:5. மின்சாரக் கம்பம் ?........................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1169783
-
தவறான விடை
-
க்ளூ...இந்த பாடல் விடை கூற உதவக்கூடும்...!!
-

சுனைவாய் சிறுநீரை எய்தாது என்று எண்ணிய....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by krishnaamma Sat Oct 17, 2015 3:14 pm

மலை அருவி........சரியா அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by கண்ணன் Mon Oct 26, 2015 12:53 pm

வாழை மரம்?
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by சசி Mon Oct 26, 2015 1:17 pm

மான்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை Empty Re: ஒரு ஜாண் மனுசனுக்கு அரை ஜாண் குடுமி - விடுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum