ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

+2
Namasivayam Mu
சசி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by சசி Wed Oct 14, 2015 9:31 pm

உன்னை 
நான் முதல் முதலாக 
சந்தித்த பொழுதில் 

நீ உதிர்த்த 
புன்னகையால் 
உருகுலைந்து போயிருக்கிறேன்!! 

உன் எண்ணத்தில் 
என் நினைவுகளை 
ஏந்தியிருப்பதை 
உன் கண்கள் 
காட்டி கொடுத்து விட்டன! 

உன்னை ஸ்பரிசித்த
பொழுது 
விருப்பமில்லாமல் 
விலகியதை போல 
ஒரு பாவனை செய்தாயே
எல்லாவற்றிற்கும் 
மேலாக நீ என்னை 
காதலிப்பதை 
உறுதி செய்து விட்டது!! 

இன்னும் என்ன?? 
மறுக்க மனமில்லாமல் 
மறுப்பது போல் 
மறுக்கிறாயே? 
யாருக்காக?? 

மனம் விட்டுப் பேசலாம் 
மானே மையல் கொண்டு 
இருக்கிறேன்!! 

மணம் முடிக்க 
மறுக்காமல் 
சம்மதம் 
சொல்வாயா!!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by Namasivayam Mu Wed Oct 14, 2015 9:42 pm

மறு மணம் முடிக்க  சம்மதம் இல்லை பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  1757813334


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by சசி Thu Oct 15, 2015 10:47 am

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நியதி ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by krishnaamma Thu Oct 15, 2015 10:52 am

நல்ல கவிதை சசி........ஆனால் இதில் எங்கே இருக்கு மறுமணம் என்று?...............ஐயா அது பற்றி குறிப்பிடுகிறாரே ?..............மன்னிக்கணும் எனக்குத் தெரியலை............. அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
அதனால் தான் கவிதையை நேற்றே படித்துவிட்டுக் கூட , பதிவு போடாமல் போய்விட்டேன் புன்னகை...கொஞ்சம் விளக்குங்களேன் சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by சசி Thu Oct 15, 2015 11:00 am

அம்மா நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஐயா தான் அப்படி பின்னூட்டம் அனுப்பி உள்ளார். எனக்கும் புரியவில்லை அம்மா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by krishnaamma Thu Oct 15, 2015 11:16 am

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஐயா தான் அப்படி பின்னூட்டம் அனுப்பி உள்ளார். எனக்கும் புரியவில்லை அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1169126

நன்றி சசி, எனக்கும் அது தான் குழப்பமாய் போச்சு............ஐயா தான் திடீரென்று ஏன் அப்படி சொன்னார் என்று வந்து சொல்லணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by ayyasamy ram Thu Oct 15, 2015 11:23 am

Namasivayam Mu wrote:மறு மணம் முடிக்க  சம்மதம் இல்லை பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1168997
-
நகைச்சுவைக்காக அப்படி சொல்லியிருக்கலாம்...!!
-
காதலன் வற்புறுத்தி சம்மதம் கேட்கிறான்....
-
அதனால் அவளும் ”சரி..சரி...கணவனைக் கேட்டுச் சொல்கிறேன்”
என்றால் அது நகைச்சுவையாகி விடுகிறது...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by krishnaamma Thu Oct 15, 2015 11:27 am

ayyasamy ram wrote:
Namasivayam Mu wrote:மறு மணம் முடிக்க  சம்மதம் இல்லை பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1168997
-
நகைச்சுவைக்காக அப்படி சொல்லியிருக்கலாம்...!!
-
காதலன் வற்புறுத்தி சம்மதம் கேட்கிறான்....
-
அதனால் அவளும் ”சரி..சரி...கணவனைக் கேட்டுச் சொல்கிறேன்”
என்றால் அது நகைச்சுவையாகி விடுகிறது...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1169139

இருக்கலாம் தான் அண்ணா, ஆனால் மன்னிக்கவும் போர்டு வேற இருக்கே பக்கத்தில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by Namasivayam Mu Thu Oct 15, 2015 11:37 am

krishnaamma wrote:
ayyasamy ram wrote:
Namasivayam Mu wrote:மறு மணம் முடிக்க  சம்மதம் இல்லை பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1168997
-
நகைச்சுவைக்காக அப்படி சொல்லியிருக்கலாம்...!!
-
காதலன் வற்புறுத்தி சம்மதம் கேட்கிறான்....
-
அதனால் அவளும் ”சரி..சரி...கணவனைக் கேட்டுச் சொல்கிறேன்”
என்றால் அது நகைச்சுவையாகி விடுகிறது...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1169139

இருக்கலாம் தான் அண்ணா, ஆனால் மன்னிக்கவும் போர்டு வேற இருக்கே பக்கத்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1169144

என் பதிவு எனக்கே என்னவோ போல் இருந்தது
ஒரு வேளை அது யாரையும் காயப் படுத்திவிடக்கூடாது
என்பதற்காக மன்னிக்கவும் போர்டு வைத்தேன்
வாழ்க வளமுடன்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by Namasivayam Mu Thu Oct 15, 2015 11:42 am

Sasiiniyan Sasikaladevi wrote:ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நியதி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1169110

நிச்சயமாக
புன்னகை


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பிடிக்காதது போல் நடிக்கின்றாயே  Empty Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» படித்ததில் பிடிக்காதது
» பார்த்ததில் பிடிக்காதது.
» ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum