ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள மகனுக்கு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புள்ள மகனுக்கு  Empty அன்புள்ள மகனுக்கு

Post by சசி Mon Oct 12, 2015 3:40 pm

ஆயிரம் முறை 
அழுத்தி பார்த்தேன் 
அலைபேசியில் உந்தன் 
அழைப்பு உள்ளதா என்று? 

அந்த நேரம் 
அன்பிற்கு முன்னால் 
அறிவியல் கூட
அர்த்தமற்றதாய் தோன்றியது!! 

அம்மா என்று 
அழைத்து விடு 
அலைபேசியில்! 

அன்பிற்கு ஏங்கும் 
அனாதையாய் நான்! 

நான் தொடர்பு 
கொண்டேன் 
தொப்புள் கொடி சொந்தம் 
தொடர்பு எல்லைக்கு அப்பால் 
உள்ளது என்றது! 

மகனே 
மறந்து விடாதே 
மாதாவை! 

மண்ணிற்கு கொண்டு 
செல்வது ஒன்றும் 
இல்லை! 

மன்னித்து விடுகிறேன் 
மனம் திறந்து பேசி விடு!!

இப்படிக்கு
உன் குரல் கேக்க
ஏங்கும் தாய்!!


Last edited by T.N.Balasubramanian on Tue Oct 13, 2015 7:09 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by krishnaamma Tue Oct 13, 2015 11:57 am

ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை சசி................படிக்கும்போதே மனசு கனக்கிறது...............சோகம்........இன்று காலையும் இது  போல கருத்துள்ள படம்  ஒன்று பார்த்தேன் whatsup  இல்; அது அப்பா இது அம்மா  சோகம்
.
.
.
இதோ அது ...................

அன்புள்ள மகனுக்கு  SYApH0YuQySugDZ6sFeA+11072453_1102456636446522_5981813141329281538_n


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by ஜாஹீதாபானு Tue Oct 13, 2015 1:05 pm

ஏக்கம் நிறைந்த கவிதை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by விமந்தனி Tue Oct 13, 2015 1:08 pm

பரிதவிப்பு...! மனதை கனக்கச்செய்யும் கவிதை.


அன்புள்ள மகனுக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்புள்ள மகனுக்கு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்புள்ள மகனுக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 4:08 pm

தாயின் ஆதங்கம் சிறந்த முறையில் வெளிபடுத்தப்பட்டுள்ளது .
அருமை .
இருப்பினும் , மூன்று வரியில் பதிவு #2 ஏன் ?

கவலையில் மூழ்கி , கண்ணீர் தளும்ப , கடைசி மூன்று வரி இணைக்கவில்லையோ ?
அந்த மூன்று வரிகள் இணைத்தால் ,
கவிதை முழுமை பெறும்.
இணைத்து விடலாமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by சசி Tue Oct 13, 2015 6:39 pm

இணைத்துவிடுங்கள் ஐயா. இணைக்காமல் பதிவாகிவிட்டது ஐயா. மிகவும் நன்றி.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:10 pm

Sasiiniyan Sasikaladevi wrote:இணைத்துவிடுங்கள் ஐயா. இணைக்காமல் பதிவாகிவிட்டது ஐயா. மிகவும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1168697

இணைக்கப்பட்டது , விருப்பம் போல் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by சசி Tue Oct 13, 2015 7:25 pm

அவ்வப்போது உங்களை தொந்தரவு செய்கிறேன். நன்றி ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:29 pm

அவ்வப்போது என்று இல்லை
எப்போதும் தொந்தரவு செய்தாலும் ,
முடிந்ததை செய்வோம் .
முடியவில்லை என்றால் S தான் சிரி சிரி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:31 pm

krishnaamma wrote:ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை சசி................படிக்கும்போதே மனசு கனக்கிறது...............சோகம்........இன்று காலையும் இது  போல கருத்துள்ள படம்  ஒன்று பார்த்தேன் whatsup  இல்; அது அப்பா இது அம்மா  சோகம்
.
.
.
இதோ அது ...................

அன்புள்ள மகனுக்கு  SYApH0YuQySugDZ6sFeA+11072453_1102456636446522_5981813141329281538_n
மேற்கோள் செய்த பதிவு: 1168609

ஆண்டவா இவங்களுக்கு நல்ல புத்தியே கொடுங்கப்பா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum