Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
5 posters
Page 1 of 1
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1168089ayyasamy ram wrote:
--
ஒரு காலத்தில் புத்தகம் கையுமாக திரிந்து கொண்டிருப்பேன். எப்போது இந்த தொலைகாட்சி, கைபேசி வந்ததோ என் வாசிப்பே குறைந்த்து. நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
நல்ல பகிர்வு ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1168105பழ.முத்துராமலிங்கம் wrote:
ஒரு காலத்தில் புத்தகம் கையுமாக திரிந்து கொண்டிருப்பேன். எப்போது இந்த தொலைகாட்சி, கைபேசி வந்ததோ என் வாசிப்பே குறைந்த்து. நன்றி.
நீங்கள் சொல்வது நிஜமானாலும், இப்பவும் புத்தகத்திருவிழாவுக்கு வரும் கூட்டத்தை பார்க்கும்போது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கே ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1168231krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1168105பழ.முத்துராமலிங்கம் wrote:
ஒரு காலத்தில் புத்தகம் கையுமாக திரிந்து கொண்டிருப்பேன். எப்போது இந்த தொலைகாட்சி, கைபேசி வந்ததோ என் வாசிப்பே குறைந்த்து. நன்றி.
நீங்கள் சொல்வது நிஜமானாலும், இப்பவும் புத்தகத்திருவிழாவுக்கு வரும் கூட்டத்தை பார்க்கும்போது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கே ஐயா
புத்தக வாசிப்பு குறைந்ததை குறிப்பிட்டேன். மற்றபடி ஒன்று இல்லை. நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
புறாக்கூண்டு வாழ்க்கை ஆனபிறகு , புத்தகங்கள் வைக்கவும் இடமில்லை; பராமரிக்கவும் முடியவில்லை .
எந்த சந்தேகம் வந்தாலும் , நான் இணையம் மூலமாகவே தீர்த்துக் கொள்கிறேன் .
எந்த சந்தேகம் வந்தாலும் , நான் இணையம் மூலமாகவே தீர்த்துக் கொள்கிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
புத்தகம் இல்லையேல் புத்தி இல்லை.. நான் எந்த விஷேசமாக இருந்தாலும் புத்தகம் பரிசு அளிப்பதையே வழக்கமாக கொண்டு இருக்கிறேன். புத்தகம் மனிதனை புது யுகத்திற்கு அழைத்து செல்லும். மனம் சங்கடம் கொள்ளும் போது உற்ற நண்பன் புத்தகம் தான்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1168401M.Jagadeesan wrote:புறாக்கூண்டு வாழ்க்கை ஆனபிறகு , புத்தகங்கள் வைக்கவும் இடமில்லை; பராமரிக்கவும் முடியவில்லை .
எந்த சந்தேகம் வந்தாலும் , நான் இணையம் மூலமாகவே தீர்த்துக் கொள்கிறேன் .
வலைதளம் நம்மை அறிவாளி ஆக்கிதை விட அதிக சோம்பேறி ஆக்கிதே உண்மை சரிதானே?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1168419Sasiiniyan Sasikaladevi wrote:புத்தகம் இல்லையேல் புத்தி இல்லை.. நான் எந்த விஷேசமாக இருந்தாலும் புத்தகம் பரிசு அளிப்பதையே வழக்கமாக கொண்டு இருக்கிறேன். புத்தகம் மனிதனை புது யுகத்திற்கு அழைத்து செல்லும். மனம் சங்கடம் கொள்ளும் போது உற்ற நண்பன் புத்தகம் தான்
நினைத்த நேரத்தில் நினைத்தை படித்த பின் தான் மற்றதை செய்வேன்.
இன்றும் அது தொடர்கிறது புத்தகத்திற்கு இணையில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
ஐயா ! எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் , நன்மை தீமைகள் உண்டு . நாம் நன்மைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். ஈகரையின் உயிர்நாடியே வலைத்தளம் தானே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்!
» நான் இல்லாத என் வீடு
» தாத்தா, பாட்டி இல்லாத வீடு!
» மாமனார் இல்லாத புகுந்த வீடு
» வீட்டிற்கும், வங்கிக்கும் முன்பக்க கதவு இல்லாத அதிசய கிராமம்!
» நான் இல்லாத என் வீடு
» தாத்தா, பாட்டி இல்லாத வீடு!
» மாமனார் இல்லாத புகுந்த வீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|