ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

+6
ராஜா
சசி
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
ayyasamy ram
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by ayyasamy ram Sun Oct 11, 2015 6:20 am

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். KCv8mVR4QtC1A1J8bcS5+manoramatoscut

-
தமிழ்த் திரையுலகில் "ஆச்சி' என அனைவராலும்
அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78)
சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by T.N.Balasubramanian Sun Oct 11, 2015 7:12 am

பெண் நட்ஷத்திரங்களில் , பெண் சிவாஜி என்று பெயர் பெற்ற ,
மிக சிறந்த நடிகை .
இழப்பு நிரப்ப முடியா ஒன்று அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by ayyasamy ram Sun Oct 11, 2015 7:20 am

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். OJVvznjQQeYKV6TYLbaZ+manoramanomore
--
தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த
பெருமை கொண்டவர்.
-
அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில்
மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள்.
-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர
முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர்
நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.
-
மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள
மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா.
பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது
போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா.
-
பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by T.N.Balasubramanian Sun Oct 11, 2015 7:22 am

இயற்கையான மிகை இல்லா நடிப்பு அவரது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 11, 2015 7:34 am

மனோரமா ஆச்சி ஆத்மா சாந்தியடைய அனைவரும் ஆண்டவனை பிரார்த்திப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by M.Jagadeesan Sun Oct 11, 2015 10:49 am

எத்தனை ஆண்டுகள் ! எத்தனைப் பாத்திரங்கள் !
அத்தனையும் அற்புதம் ! அற்புதம் ! - செத்தாலும்
சாகாது வாழ்கின்ற ஆச்சியே ! உந்தன்புகழ்
போகாது இவ்வுலகை விட்டு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by சசி Sun Oct 11, 2015 11:04 am

அருமையான நடிப்பு திறமையால் அனைவரின் இதயத்திலும்  இடம் பிடித்தவர்
பெண்களின் நகைச்சுவை ராணி .


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by ராஜா Sun Oct 11, 2015 11:42 am

மனோரமா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by விஸ்வாஜீ Sun Oct 11, 2015 11:51 am

அம்மா ஆச்சி அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
அழுகை அழுகை அழுகை அழுகை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by Dr.S.Soundarapandian Sun Oct 11, 2015 7:19 pm

மனோரமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் வரலாற்றில் பால்ராஜ் என்றொரு மாமனிதரைக் குறிப்பிட்டிருந்தார் !அந்தப் பால்ராஜோடு நான் நெருங்கிப் பழகியவன் !அவர் காரைக்குடிக்காரர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக (PCC member)இருந்தவர்.

பால்ராஜ் ஒரு கிறித்தவர் ; அவர் அப்போது நாடகங்களுக்கு விளக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ; அப்படித்தான் மனோரமா என்ற சின்னப் பெண்ணைக் கண்டார் ! ‘இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறாரே!?’ என்று வியந்தார் ! அதன் பிறகு அவர் எங்கெல்லாம் நாடகத்திற்கு விளக்கு ஏற்பாடு செய்கிறாரோ அந்த நாடகங்களில் மனோரமாவைப் பாடவைத்து நாடக உலகில் உறுதியான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தார் பால்ராஜ் !
என்னிடம் மனோரமா பற்றிப் பலமுறை பால்ராஜ் கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால் மனோரமா வெற்றிக்கு என் நண்பர் பால்ராஜ் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்ற எனது நினைவு இன்று நினைவுக்கு வர என் கண்ணில் நீர் ததும்புகிறது ! மனோரமா இப்போது போனார்; பால்ராஜ் அதற்கு முன்பு எப்போதோ போய்விட்டார் ! அழுகை அழுகை அழுகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். Empty Re: பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum