ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

4 posters

Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by ராஜா Tue Oct 06, 2015 2:57 pm



மத நல்லிணக்கத்தை நோக்கி..: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்



உத்தரப்பிரதேசம் மாநிலம், தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இரு சமுதாய மக்களுக்கு இடையில் பூசலை ஏற்படுத்த முயற்சித்துவரும் வேளையில், கோடைக்கால குளிர்மழையாக.., மும்பையில் விநாயகர் கோவிலுக்குள் குழந்தையை பிரசவித்த இஸ்லாமிய பெண் ஒருவர் அந்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட நெகிழ்ச்சிகரமான செய்தியும் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இலியாஸ் ஷேக் என்பவரின் மனைவி நூர்ஜஹான்(24). இரண்டாவது குழந்தையை கருவில் சுமந்தபடி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நூர்ஜகானுக்கு டாக்டர்கள் நிர்ணயித்த தேதிக்கு நான்கு நாட்கள் முன்னதாக கடந்த வியாழக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக ஒரு டாக்சியை பிடித்த கணவர் இலியாஸ், அருகாமையில் உள்ள சியான் ஆஸ்பத்திரிக்கு நூர்ஜஹானை அழைத்து சென்றார். ஆனால், மோசமான சாலையை கொண்ட விஜய்நகர் பகுதியை டாக்சி கடந்து செல்வதற்குள் ஒருமணி நேரத்துக்கும் மேல் ஆனது.

சாலையில் பள்ளம், மேடுகளில் டாக்சி குலுங்கியபடி சென்றதால் பிரவச வலி மேலும் அதிகமானதால் நூர்ஜஹான் வேதனையால் அலறித் துடித்தார். இதைகண்டு டென்ஷனான டாக்ஸி டிரைவர், சற்றும் பரிதாபம் பார்க்காமல் அவர்களை வடாலா பகுதியில் வழியிலேயே இறக்கிவிட்டு சென்று விட்டார்.

செய்வதறியாது தவித்த நூர்ஜஹான், வலி அதிகரித்ததால் கதறி அழுதார். அந்த அதிகாலை வேளையில் அங்கிருந்த விநாயகர் கோவிலுக்கு வழிபட வந்த பெண்கள், உடனடியாக அந்தப் பெண்ணை கோயிலுக்குள் தூக்கிக் கொண்டு சென்று அங்கு தரையில் கிடத்தினர்.

அப்பகுதியை துணி மற்றும் புடவைகளால் சுற்றி மறைத்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. 

இதுகுறித்து நூர்ஜஹான் கூறுகையில்,

நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில், கேட்காமலேயே எல்லோரும் ஓடி வந்து உதவினர். அக்கம்பக்கத்தில் இருந்த பெண்கள் உடனடியாக வந்து மருத்துவத்துக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்து உதவினர். நான் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். அவர்களே தொப்புள் கொடியையையும் பிரித்து, என் குழந்தையை எனக்குக் காட்டினர். என் கணவரையும் அழைத்து வாழ்த்துக் கூறி, மகனை அவர் கையில் கொடுத்தனர்.

அந்த விநாயகர்தான் என்னையும், என் மகனையும் காப்பாற்றினார். எனவே என் மகனுக்கு ‘கணேஷ்’ என்று அவரது பெயரையே சூட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by krishnaamma Tue Oct 06, 2015 3:59 pm

ஹை........நான் முதன் முதலில் எழுதின கதை போலவே இருக்கு இந்த சம்பவம்.....ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
பகிர்வுக்கு நன்றி ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by ராஜா Tue Oct 06, 2015 5:01 pm

அட... ஆமால்ல. , அந்த பதிவின் சுட்டி இருந்த்தால் போடுஙளேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by Aathira Tue Oct 06, 2015 5:05 pm

ராஜா......... நல்ல பதிவு. மனதிற்கு நிறைவு.

கிருஷ்.... அந்தக் கதை சுட்டி வேண்டும்.


விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Aவிநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Aவிநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Tவிநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Hவிநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Iவிநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Rவிநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Aவிநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by krishnaamma Tue Oct 06, 2015 10:18 pm

ராஜா wrote:அட... ஆமால்ல. ,  அந்த பதிவின் சுட்டி இருந்த்தால் போடுஙளேன்

இதோ, நீங்க கேட்டு போடாமலா ராஜா புன்னகை

நன்றி! by கிருஷ்ணாம்மா !


Last edited by krishnaamma on Tue Oct 06, 2015 10:21 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by krishnaamma Tue Oct 06, 2015 10:21 pm

Aathira wrote:ராஜா......... நல்ல பதிவு. மனதிற்கு நிறைவு.

கிருஷ்.... அந்தக் கதை சுட்டி வேண்டும்.

மேலே கொடுத்திருக்கேன் ஆதிரா, இங்கு நான் தரும் லிங்க், என்னுடைய எல்லா கதைகளின் லிங்க், முடியும் போது படித்து உங்களின் கருத்து சொல்லுங்கள்....எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கும் புன்னகை

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! புன்னகை - Krishnaamma புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by ayyasamy ram Wed Oct 07, 2015 4:18 am

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் Empty Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்
» பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள 40 கிலோ தங்கத்தை பயன்படுத்த முடிவு
» கொரோனாவுக்கு 'குங் ப்ளூ' என பெயரிட்ட டிரம்ப்
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum