Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவ்வுலகம் இன்பமானதோர் இடமில்லை...!
4 posters
Page 1 of 1
Re: இவ்வுலகம் இன்பமானதோர் இடமில்லை...!
மக்கள் கரும்பின்.. நுனி இனிக்குமா? அடி இனிக்குமா ? நடு இனிக்குமா? என ஆராய்ச்சி செய்ய தொடங்கி விட்டனர். ஏனெனில் நாட்டின் தற்கால சூழ்நிலையைப்பார்த்தால் யாரையும் நம்ப முடியாத நிலையில்....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: இவ்வுலகம் இன்பமானதோர் இடமில்லை...!
இவ்வுலகம் இன்ப மயமானதா அன்றித் துன்ப மயமானதா என்பதெல்லாம் அவரவர் பார்வையைப் பொருத்தது .
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ! இறைவா ! என்று பாரதி பாடினான் .
இரும்புக் கேட்டைத் தாண்டிப்
பறந்து வந்து, வீட்டுக்குள் விழுந்த
செய்தித்தாள் பறவை !
மார்கழிக் குளிரில் நடுங்கும்
பூமியை மார்புறத் தழுவி
வெப்ப முத்தமிடும் சூரியன் !
அம்மியில் அரைத்துக் கொண்டே
எம் .எஸ் .சுப்புலட்சுமியின்
சுப்பிரபாதம் கேட்கும் அன்னை !
அம்மா ! அம்மா ! என்றழைக்கும்
வெள்ளை நிறப் பசுவிற்குத்
தண்ணி காட்டும் தங்கை !
குடித்தால் குறைந்துவிடும் என்று
கும்பகோணத்து டிகிரிக் காப்பியை
உறிஞ்சி சுவைபார்க்கும் அப்பா !
வீணை மீட்டும் விரல்களால்
விந்தைக் கோலக் கவிதைகளை
வாசலில் வரையும் அக்கா !
கொட்டித் தீர்த்த மழையிலே
காகிதக் கப்பலும் , கத்திக் கப்பலும்
விட்டு மகிழும் தம்பி !
இவையெல்லாம் இன்பங்கள்தானே !
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ! இறைவா ! என்று பாரதி பாடினான் .
இரும்புக் கேட்டைத் தாண்டிப்
பறந்து வந்து, வீட்டுக்குள் விழுந்த
செய்தித்தாள் பறவை !
மார்கழிக் குளிரில் நடுங்கும்
பூமியை மார்புறத் தழுவி
வெப்ப முத்தமிடும் சூரியன் !
அம்மியில் அரைத்துக் கொண்டே
எம் .எஸ் .சுப்புலட்சுமியின்
சுப்பிரபாதம் கேட்கும் அன்னை !
அம்மா ! அம்மா ! என்றழைக்கும்
வெள்ளை நிறப் பசுவிற்குத்
தண்ணி காட்டும் தங்கை !
குடித்தால் குறைந்துவிடும் என்று
கும்பகோணத்து டிகிரிக் காப்பியை
உறிஞ்சி சுவைபார்க்கும் அப்பா !
வீணை மீட்டும் விரல்களால்
விந்தைக் கோலக் கவிதைகளை
வாசலில் வரையும் அக்கா !
கொட்டித் தீர்த்த மழையிலே
காகிதக் கப்பலும் , கத்திக் கப்பலும்
விட்டு மகிழும் தம்பி !
இவையெல்லாம் இன்பங்கள்தானே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இவ்வுலகம் இன்பமானதோர் இடமில்லை...!
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இவ்வுலகம் சொர்க்கமாகும்!
» பெருமையுடைத்து இவ்வுலகம்
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை
» ஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை
» பெருமையுடைத்து இவ்வுலகம்
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை
» ஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|