ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

+5
ராஜா
பாலாஜி
யமுனாஸ்
இளவரசன்
மீனு
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Sun Nov 15, 2009 3:45 am

1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.
2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.
3 நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.
4 நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.
5 நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.
6 நீ கஷ்டப்பட்டு உருவாக்கிய‌ வருமானம் பாழாகும்.
7 மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.
8 குடும்பத்திலும் சுமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு உயிரினமாக மாறி விடுவாய்.
9 இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் வரவே பயப்படுவார்கள்.

பழமொழிகள் கூறுவது:
1 குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
2 மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.
3 கள்ளுக் குடிச்சவனுக்கு சொல்லுப் புத்தி ஏறாது

2000ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை இராது உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.

குறள்விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து, மரியாதையும் இழந்து போவார்கள்.

நாணம் விலகிவிடும் நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

குறள்விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும் பயனில்லை


THANKS:KICHCHAA


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by இளவரசன் Wed Nov 18, 2009 9:58 am

//மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.// மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 56667

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 838572 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 838572 மாது உள்ளே போனாலும் கூட மதி / மருவதி / Monkey எல்லாம் வெளியே போகும்... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 838572 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 838572

இதேல்லாம் சுத்த பொய்...... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 865843 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 865843 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 865843


மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 1887386592_dc99653e7b


மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 3044
ராஜா அண்ணா வந்து சொல்லடும் நாங்க கேட்டுக் கொள்கிறோம்... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 102564 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 102564
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by யமுனாஸ் Wed Nov 18, 2009 11:19 am

ராஜா அண்ணா வந்து சொல்லடும் நாங்க கேட்டுக் கொள்கிறோம்... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 102564 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 102564

மீனு சொன்னா கேட்கமாட்டீன்கலா? மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 139731
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Wed Nov 18, 2009 11:21 am

வர வர இளவரசன் இப்போ சொல்லு கேட்பதில்லை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by இளவரசன் Wed Nov 18, 2009 11:26 am

மீனு wrote:வர வர இளவரசன் இப்போ சொல்லு கேட்பதில்லை..

நீ மட்டும் நான் சொல்லுறத கேக்குறீயா என்ன??

நா ஒன்னு கேட்டா நீ மூனு தற இது மட்டும் என்னவாம்...



மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 865843 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 865843
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by பாலாஜி Wed Nov 18, 2009 11:27 am

நல்ல பதிவு, நிறைய அறிவுரை சொன்னதால் , இன்று முதல்
நீ " அட்வைஸ் அம்புஜம் " என்று அழைக்கபடுவாய்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Wed Nov 18, 2009 11:48 am

இளவரசன் wrote:
மீனு wrote:வர வர இளவரசன் இப்போ சொல்லு கேட்பதில்லை..

நீ மட்டும் நான் சொல்லுறத கேக்குறீயா என்ன??

நா ஒன்னு கேட்டா நீ மூனு தற இது மட்டும் என்னவாம்...



மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 865843 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 865843
எது முத்தமா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Wed Nov 18, 2009 11:49 am

வை.பாலாஜி wrote:நல்ல பதிவு, நிறைய அறிவுரை சொன்னதால் , இன்று முதல்
நீ " அட்வைஸ் அம்புஜம் " என்று அழைக்கபடுவாய்.
நான் அம்புஜமா,அப்போ மீனு ??? மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Icon_eek


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ராஜா Wed Nov 18, 2009 11:55 am

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Drunken_smilie என்ன இங்க கலாட்டா ? மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Wed Nov 18, 2009 11:56 am

Kraja29 wrote:மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Drunken_smilie என்ன இங்க கலாட்டா ? மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் 359383

நாட்டாமை வந்திட்டார்,என்ன பண்றீங்க எல்லோரும்,வந்து உங்க பக்க பிரச்சனைகள சொல்லுங்க
நாட்டாமை அப்பறம் காணமா போயிடுவார்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum