Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
3 posters
Page 1 of 1
இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
![இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் ! 1J0jiqpBREqC5uRjODq3+Tamil_News_large_135406120151001011339](https://www.filepicker.io/api/file/1J0jiqpBREqC5uRjODq3+Tamil_News_large_135406120151001011339.jpg)
முதியோர் இல்லங்களை காணும்போதெல்லாம் இதயமுள்ள ஒவ்வொருவருக்கும் நெருஞ்சி முள் தைத்தது போலவே இருக்கும். தங்களின் ஆசாபாசங்களை எல்லாம் விட்டொழிந்து, குழந்தைகளுக்காகவே வாழ்ந்த பெற்றோர் பலரை, இன்று முதியோர் இல்லங்களில் பார்க்க முடிகிறது.
'சொந்தக் காலில் நின்று விட்டால் போதும்; யாருடைய தயவும் தேவையில்லை' என்ற மனோபாவமும், மாறி வரும் கலாசாரமும், இளைய தலை முறையினர், பெற்றோரை புறக்கணிக்க காரணமாகின்றன.உலக மக்கள் தொகையில், எட்டு சதவீதத்துக்கும் மேல் முதியோர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் அசுர வளர்ச்சி, சராசரி வயதை அதிகரிக்க செய்கிறது.
இந்தியாவில் மட்டும், 10 கோடி பேர், 60 வயதை கடந்தவர்களாக உள்ளனர். 70 வயதை தாண்டியவர்கள், நான்கு கோடி பேரும், 80 வயதை கடந்தவர்கள், 90 லட்சம் பேரும் இருக்கின்றனர். முதியவர்களில் 40 சதவீதம் பேர், வாரிசுகளால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இதுவே, தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
முதியோரை கண்ணியமாகவும், கவுரவமாகவும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அக்., 1ல், சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலாக, 1991ல், சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கடை பிடிக்கப்பட்டது.
கடந்த, 2002ல், சர்வதேச அளவில், முதியோருக்கான செயல்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை, உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்கள்.
ஐ.நா., கணக்கீட்டின்படி, உலகில் ஒவ்வொரு, 10 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். 2050ம் ஆண்டில், ஐந்துக்கு ஒன்று என்ற அடிப்படையிலும், 2150ல், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர் விகிதம் அதிகரிப்பதற்கு ஏற்ப, ஒவ்வொருவரும், தங்கள் பெற்றோரை அன்புடன் பராமரித்தாலே, முதியோர் இல்லங்கள் பெருக வாய்ப்பில்லை. தவறினால், 'மண்ணில்
ஒரு நரகம், முதியோர் இல்லம்' என்ற வாக்கியம் உண்மையாகி விடும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
மூன்று வேளையும் நல்ல சாப்பாடு, மருத்துவ வசதி, அன்பான உபசரிப்பு என்று இருந்தால் , முதியோர் இல்லங்களும் சொர்க்கம்தான் . ஆனால் அப்படி இருக்குமா என்று தெரியவில்லை ! போய்ப் பார்த்தால்தான் தெரியும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
முதியோர் இல்லங்கள் ஒரு காலத்தில் பெற்ற குழந்தைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் வாழும் அனாதை இல்லங்களாக இருந்து வந்தன .
தற்காலத்தில் , பெற்ற குழந்தைகள் ,வெளிநாட்டில் இருக்க , வயதான பெற்றோர்கள்
ப்ரீமியம் முதியோர் இல்லங்களில் , தங்களுடைய வசதிக்காக , சுகமாக வாழ்கிறார்கள் .
வரையறுக்கப்பட்ட சுதந்திரம் . மற்ற உறவினர்களுக்கு தொந்தரவு கொடுக்கவேண்டாம்
என்ற நினைப்பு .
குறை கண்டே பழக்கமானவர்களுக்கு, கஷ்டமாகவே இருக்கும் .
நிதரிசனத்தை அறிந்தவர்கள் , விட்டுக் கொடுத்து வாழ்பவர்களுக்கு ,
சுகமாகவே / சொர்க்கமாகவே இருக்கும் .
ரமணியன்
தற்காலத்தில் , பெற்ற குழந்தைகள் ,வெளிநாட்டில் இருக்க , வயதான பெற்றோர்கள்
ப்ரீமியம் முதியோர் இல்லங்களில் , தங்களுடைய வசதிக்காக , சுகமாக வாழ்கிறார்கள் .
வரையறுக்கப்பட்ட சுதந்திரம் . மற்ற உறவினர்களுக்கு தொந்தரவு கொடுக்கவேண்டாம்
என்ற நினைப்பு .
குறை கண்டே பழக்கமானவர்களுக்கு, கஷ்டமாகவே இருக்கும் .
நிதரிசனத்தை அறிந்தவர்கள் , விட்டுக் கொடுத்து வாழ்பவர்களுக்கு ,
சுகமாகவே / சொர்க்கமாகவே இருக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» :இன்று சர்வதேச முதியோர் தினம்
» சர்வதேச முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம் - ஜூன் 15
» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
» சர்வ தேச முதியோர் தினம்
» :இன்று சர்வதேச முதியோர் தினம்
» சர்வதேச முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம் - ஜூன் 15
» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
» சர்வ தேச முதியோர் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|