ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

3 posters

Go down

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு! Empty நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

Post by ayyasamy ram Wed Sep 30, 2015 11:47 am

சென்னை:
-
நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு! CKjCTMp4TFiSQddyccMP+VIJAY
-
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்
துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு
உள்ளனர்.
-
நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடு,
சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகம், நடிகைகள்
நயன்தாரா, சமந்தா, சாலிகிராமத்தில் உள்ள புலி பட
இயக்குனர் சிம்புதேவன் அலுவலகம், தயாரிப்பாளர்கள்
எஸ்.தாணு, மதுரை தெற்கு மாசி  வீதியில் உள்ள சினிமா
பைனான்சியர் அன்பு செழியன், நாகர் கோவில் அஞ்சு
கிராமத்தில் உள்ள புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்
வீட்டிலும் மற்றும் புலி படக் குழுவினர் இல்லங்கள்,
அலுவலகங்கள் என சென்னையில் 25 இடங்களில் இன்று
காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
நடத்தி வருகின்றனர்.
-
மேலும் மதுரை, கொச்சி, ஹைதராபாத்தில் உள்ள இவர்களின்
வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 32 இடங்களிலும்  
ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில்
ஈடுபட்டு வருகின்றனர்.
-
நாளை விஜய் நடித்து வெளியாகவுள்ள புலி படமானது
பெருமளவு பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத பணத்திலேயே இப்படம் தயாரிக்கப்
பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்தே இந்த சோதனை
நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
-
-----------------------------------------
விகடன்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு! Empty Re: நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

Post by T.N.Balasubramanian Wed Sep 30, 2015 12:23 pm

ஐயோ பாவங்க , அவங்க கிட்டேலாம் ஒண்ணுமே இருக்காதுங்க .

இன்னிக் காலேல கூட அம்மா கேண்டீன்லதான் இட்லி வாங்கி சாப்பிட்டுண்டு
இருந்தாங்க .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு! Empty Re: நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

Post by mbalasaravanan Wed Sep 30, 2015 1:43 pm

T.N.Balasubramanian wrote:ஐயோ பாவங்க , அவங்க கிட்டேலாம் ஒண்ணுமே இருக்காதுங்க .

இன்னிக் காலேல கூட அம்மா கேண்டீன்லதான் இட்லி வாங்கி சாப்பிட்டுண்டு
இருந்தாங்க .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165384
அய்யா கடைசியில் அப்படி தான் ரிப்போர்ட் வரும் பாருங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு! Empty Re: நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

Post by T.N.Balasubramanian Wed Sep 30, 2015 3:56 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:ஐயோ பாவங்க , அவங்க கிட்டேலாம் ஒண்ணுமே இருக்காதுங்க .

இன்னிக் காலேல கூட அம்மா கேண்டீன்லதான் இட்லி வாங்கி சாப்பிட்டுண்டு
இருந்தாங்க .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165384
அய்யா கடைசியில் அப்படி தான் ரிப்போர்ட் வரும் பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1165395

விவேக் ஒரு படத்தில் சொல்றமாதிரி ," எல்லா இடத்திலும் செக் பண்ணிட்டேன் , திரும்பி போறது
ஆடோ சார்ஜே நான் கொடுத்து இருக்கேன் "

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு! Empty Re: நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் 70 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!
» .14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு
» மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
» தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?
» கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: எம்.எல்.ஏ., வீடுகளில் ரெய்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum