Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!
5 posters
Page 1 of 1
Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!
பதிவுக்கு நன்றி ராம்....பயனுள்ள பதிவு.........
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!
மிகவும் பயனுள்ளது ,ayyasami ram நன்றி
உறவுகளே உங்கள் போனின் IMEI நம்பரை தெரிந்து கொண்டீர்களா ?
அப்பிடி என்றால் , ஞாபகமாக , ஓரிடத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .
அதை மறந்துவிட்டால் , cop @ vsnl ,net களாலும் அதை கண்டு பிடிக்க முடியாது .
ரமணியன்
எனது போனின் நம்பரை குறித்துக் கொண்டேன் , நன்றி ram
ர...ன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!
மிக்க நன்றி ஐயா , இப்ப இருக்குற தொழில்நுட்ப கேடிகள் IMEI எண்ணையே மாற்றி விடுகிறார்கள்
சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும் Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும் Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்
Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!
மேற்கோள் செய்த பதிவு: 1165141ராஜா wrote:மிக்க நன்றி ஐயா , இப்ப இருக்குற தொழில்நுட்ப கேடிகள் IMEI எண்ணையே மாற்றி விடுகிறார்கள்![]()
சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும் Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்
ஓஹோ தொழில் நுட்ப முன்னேற்றம் என்று பெருமை படுவதா ? தலை குனிவதா ??
Branded mobile இல் சாத்யப்படாது என்று கூறுகிறீர்கள் . எனக்கென்னவோ நம்பிக்கையில்லை .
எதற்கும் ஒரு Branded mobile ம் சீனத் தயாரிப்பை ஒன்றையும் உடனே அனுப்பி வைக்கவும் .
பரிசோதித்துப் பார்த்து விடலாம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!
மேற்கோள் செய்த பதிவு: 1165152T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1165141ராஜா wrote:மிக்க நன்றி ஐயா , இப்ப இருக்குற தொழில்நுட்ப கேடிகள் IMEI எண்ணையே மாற்றி விடுகிறார்கள்![]()
சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும் Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்
ஓஹோ தொழில் நுட்ப முன்னேற்றம் என்று பெருமை படுவதா ? தலை குனிவதா ??
Branded mobile இல் சாத்யப்படாது என்று கூறுகிறீர்கள் . எனக்கென்னவோ நம்பிக்கையில்லை .
எதற்கும் ஒரு Branded mobile ம் சீனத் தயாரிப்பை ஒன்றையும் உடனே அனுப்பி வைக்கவும் .
பரிசோதித்துப் பார்த்து விடலாம் .
ரமணியன்
பாவம் நீங்க மென்பொருளுக்கு எங்கே போவீர்கள் அதனால் , போன்களை இங்கு அனுப்பி வையுங்கள் நான் முயற்சி செய்து பார்க்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!
மேற்கோள் செய்த பதிவு: 1165198ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1165152T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1165141ராஜா wrote:மிக்க நன்றி ஐயா , இப்ப இருக்குற தொழில்நுட்ப கேடிகள் IMEI எண்ணையே மாற்றி விடுகிறார்கள்![]()
சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும் Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்
ஓஹோ தொழில் நுட்ப முன்னேற்றம் என்று பெருமை படுவதா ? தலை குனிவதா ??
Branded mobile இல் சாத்யப்படாது என்று கூறுகிறீர்கள் . எனக்கென்னவோ நம்பிக்கையில்லை .
எதற்கும் ஒரு Branded mobile ம் சீனத் தயாரிப்பை ஒன்றையும் உடனே அனுப்பி வைக்கவும் .
பரிசோதித்துப் பார்த்து விடலாம் .
ரமணியன்
பாவம் நீங்க மென்பொருளுக்கு எங்கே போவீர்கள் அதனால் , போன்களை இங்கு அனுப்பி வையுங்கள் நான் முயற்சி செய்து பார்க்கிறேன்
![சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! CDyPnWvTKKI4FLbblaFQ+ffa5995d181a68f34f12d434de180904](https://www.filepicker.io/api/file/cDyPnWvTKKI4FLbblaFQ+ffa5995d181a68f34f12d434de180904.jpg)
ஆஹா வச்சாரையா ஆப்பு !
என்னவோ தெரியலே ! என் கணினிலே சில பின்னூட்டங்கள் தெரியவே மாட்டேனுங்குது !
ராஜா கிட்டே இருந்து வந்த பின்னூட்டம் தெரியலையே !
என்ன சொல்லி இருப்பாரு ?
Blue Dart மூலம் மொபைல்கள் அனுப்பி இருக்கேன்னு சொல்லி இருப்பாரு . நல்லா இருக்கணும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|