ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by ayyasamy ram Mon Sep 28, 2015 6:14 am

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! ZjoTkwp7S9qeg1wJ8Dgz+ஆவிப்பா-4
-
கனம்
தகுதியில் கனம் குறையும்போதுதான், தலையில் கனம் ஏறுகிறது.

ரௌத்திரம் பழகு!

கோபப்படுவது எளிது.
ஆனால், சரியான காரணத்துக்காக, சரியான நபர் மீது,
சரியான நேரத்தில் கோபப்படுவது.. அத்தனை எளிதல்ல!

———————————————–

சிறுசு, பெருசு!

சின்ன வேலைகளில் பெரிய திறமையைக்
காட்டுபவர்களுக்குத்தான் பெரிய பொறுப்புகள் தேடி
வருகின்றன.

————————————————


கொஞ்சம் இளைப்பாற..


வெற்றி என்பது எல்லை அல்ல..
பயணத்தின்போது இளைப்பாறும் இடம்!

————————————————–

சிந்தனை ஏர்!

கற்ற கல்வியை செயல்முறைப் படுத்தாதவனும்,
நிலத்தை உழுதுவிட்டுப் பயிரிடாதவனும் ஒன்று!

————————————————–


பேசுறாங்க..!

அறிவாளிகள் பேசுகிறார்கள்;
காரணம், அவர்களிடம் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது.
முட்டாள்கள் பேசுகிறார்கள்;
காரணம், அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டிஇருக்கிறது!

—————————————————–

அவநம்பிக்கை

உன்னால் எதுவும் செய்ய முடியாது –
உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நீ நம்புகிற வரை!

—————————————————–


திருப்தி!

திருப்தி என்பது நீங்கள் விரும்புவதை அடைவதில் இல்லை;
அடைந்ததை விரும்புவதில் உள்ளது!

——————————————————–

எப்படி.. அப்படி..!

தோல்வியை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான்,
வெற்றியை நீங்கள் எப்படி அடையப் போகிறீர்கள் என்பதைத்
தீர்மானிக்கிறது.

——————————————————

அழகு

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!

———————————————————
ந‌ன்றி: அவ‌ள் விக‌ட‌ன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by T.N.Balasubramanian Mon Sep 28, 2015 6:41 am

அழகு

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!

அழகு குறைந்த பெண்கள் , அலங்கரித்துக் கொள்வதால் , அழகு பெறுகிறார்கள்
அழகுள்ளப் பெண்கள்(அவர்களே அறியாமல் ) அலங்காரம் என்ற பெயரில் அழகை குறைத்துக் கொள்வதும் இருக்கிறது .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Sep 28, 2015 6:42 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by ayyasamy ram Mon Sep 28, 2015 6:49 am

T.N.Balasubramanian wrote:
அழகு

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது.
தங்களைச் சரியாக அலங்கரித்துக் கொள்ளத் தெரியாத
பெண்கள்தான் இருக்கிறார்கள்!
-
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! HomVLO3OTcWYgN9L7aH8+RTGrpyrTL
-
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! BD5kas6ETAq7ddkojz56+z3
அழகு குறைந்த பெண்கள் , அலங்கரித்துக் கொள்வதால் , அழகு பெறுகிறார்கள்
அழகுள்ளப் பெண்கள்(அவர்களே அறியாமல் ) அலங்காரம் என்ற பெயரில் அழகை குறைத்துக் கொள்வதும் இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165007
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by சசி Mon Sep 28, 2015 8:11 am

நல்ல தத்துவங்கள் ஐயா. நன்றி


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by M.Jagadeesan Mon Sep 28, 2015 8:31 am

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! 2Q==

இளமையில் மட்டுமா அழகு ?-இந்த
...கிழவியைப் பாருங்கள் என்னே அழகு !
வளமை இல்லாத நிலையிலும் பொக்கை
...வாயிலே கொட்டும் கொள்ளை அழகு !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by ayyasamy ram Mon Sep 28, 2015 10:32 am

M.Jagadeesan wrote:அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! 2Q==

இளமையில் மட்டுமா அழகு ?-இந்த
...கிழவியைப் பாருங்கள் என்னே அழகு !
வளமை இல்லாத நிலையிலும் பொக்கை
...வாயிலே கொட்டும் கொள்ளை அழகு !
மேற்கோள் செய்த பதிவு: 1165052
-
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! 3838410834
-
இந்த பொக்கை வாயரும் அழகுதான்...!!
-
அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! 26NPX3AQq6RMRslzJJ7A+gandhi5_2137565h
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by உதயசுதா Mon Sep 28, 2015 1:32 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Uஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Dஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Aஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Yஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Aஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Sஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Uஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Dஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Hஅழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by T.N.Balasubramanian Mon Sep 28, 2015 1:44 pm

பொக்கே வாய் கிழவிக்கு  ஒரு  பொக்கே அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! RlLKocJqQlydJDHv8sRJ+images

பொக்கே வாய் கிழவருக்கும்  ஒரு பொக்கே அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! WZuUGMmT7yJALMaw2irJ+images

பொக்கெயர்களை பதிவிட்ட , Jagadeesan  & ayyasami ram இருவருக்கும்

இரு பொக்கேக்கள் அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! 5GtBHrsnSda0jC4YOAWf+avasflowers-pink-lily-bouquet-farm-fresh_max,,அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! LpvKYQqpQf6djrcbYTV4+media

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by சிவனாசான் Mon Sep 28, 2015 3:22 pm

அய்யா .... அழகாக இருக்கிறேன் என்று தானே (அ) நாகரிக உடை உடுத்துகிறார்கள். அ சிங்கமான பெண் இல்லை என்றும் சொல்லாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by M.Jagadeesan Mon Sep 28, 2015 3:31 pm

பொக்கைவாய்க் கிழவிக்கும், பொக்கைவாய்க் காந்திக்கும் பொக்கே அளித்த ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…! Empty Re: அழகற்ற பெண்கள் என்று உலகில் யாரும் கிடையாது…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» எனக்கு குரு என்று யாரும் கிடையாது! – கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்
» ‘உலகில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக யாரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது
»  உலகில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவு மன்னிப்பு ....
» இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!
» உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum