Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
+3
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters
Page 1 of 1
ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
![ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம் SzEsAO1cSVuyIh8Qo1y6+2723cf09-3fa4-48b1-8392-c82cf1e4c146_S_secvpf](https://www.filepicker.io/api/file/SzEsAO1cSVuyIh8Qo1y6+2723cf09-3fa4-48b1-8392-c82cf1e4c146_S_secvpf.gif)
-
நாயகன் கிரிஷ்க் திவாகரும் நாயகி குஷ்பு பிரசாத்தும்
ஒரே கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள்.
கிரிஷ்கின் அப்பா நரேனும், குஷ்புவின் அப்பா மதியும்
சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.
பெற்றோர்கள் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின்
பிள்ளைகள் கிரிஷ்க் மற்றும் குஷ்பு இருவரும் எலியும்
பூனையுமாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாயகன், நாயகியின் பெற்றோர்கள்
இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு
செய்கிறார்கள். ஆனால் கிரிஷ்க் மற்றும் குஷ்புவிற்கு
இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் இவர்களுக்கு
நிச்சயதார்த்தம் நடக்கிறது.
அப்பாவின் கட்டளையின்படி கிரிஷ்க் திருமணத்திற்கு
சம்மதிக்கிறார். ஆனால், குஷ்பு சம்மதித்தாலும் விருப்பம்
இல்லாமல் இருக்கிறார்.
இந்த சமயம் இவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் நண்பர்
ஒருவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு
இருவரையும் மைசூருக்கு அழைக்கிறார். ஆனால் இருவரும்
அங்கு சென்றால் சந்திக்க நேரிடும், சண்டை வரும் என்று
செல்ல மறுக்கிறார்கள். கிரிஷ்க் மற்றும் குஷ்புவின் உடன்
பிறந்தவர்கள், அங்கு சென்றால் இருவரும் சண்டைப்
போடுவீர்கள். இதனை காரணமாக வைத்து திருமணத்தை
நிறுத்தி விடலாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.
அதன்படி இருவரும் மைசூருக்கு செல்கிறார்கள். எதிர்பாராத
விதமாக இருவரும் ஒரே பேருந்தில் பக்கத்து பக்கத்து சீட்டில்
பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. பேருந்தில் இருந்து
இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. செல்லும் வழியிலும் பல
பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த சண்டை
இருவருக்குள்ளும் காதலாக மாறுகிறது.
இந்நிலையில், குஷ்புவின் தாய்மாமன் இவர்கள் இருவரையும்
சொத்துக்காக கொல்ல நினைக்கிறார். இறுதியில் தாய்
மாமனிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா? காதலில்
சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கிரிஷ்க் புதுமுகம்
என்பதால் நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். ஆக்ஷன்
ஹீரோவுக்குண்டான உடற்கட்டை பெற்று ஆக்ஷன் காட்சிகளில்
சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் குஷ்பு பிரசாத் பார்ப்பதற்கு அழகாக
இருக்கிறார். நாயகனுடன் சண்டையிடும் காட்சிகள் ரசிக்கும்
படியாக இருக்கிறது. இன்னும் நடிப்பில் வலிமை படுத்திக்
கொண்டால் தமிழ் சினிமாவில் நீடிக்கலாம்.
நாயகன் அப்பாவாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், பாசமான
அப்பாவாக மனதில் பதிக்கிறார். படத்தில் சிறிதளவே வந்தாலும்
சிறப்பாக நடித்திருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன். இவருக்கு
கொடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சியும் சிறப்பாக இருக்கிறது.
நாயகன், நாயகிக்கும் உள்ள மோதலை ஒரு பயணமாக
சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். படத்தில் சில காட்சிகள்
ரசிக்கும்படியாக இருந்தாலும் சில காட்சிகள் சலிப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.
ரனிப் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் படியாக உள்ளது.
சரவண நட்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஜிப்பா ஜிமிக்கி’ பொலிவு குறைவு.
-
---------------------------------
மாலை மலர்
Re: ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
நன்றி பகிர்வுக்கு ayyasami ram
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
விமர்சனம் எப்படி இருந்தாலும் , ரா . ரா அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள் .. ஒரு படம் இயக்குவது எவ்வளோ பெரிய விஷயம் ... ரா ரா அண்ணனுக்கு என் பாராட்டுக்கள் .
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
மேற்கோள் செய்த பதிவு: 1164737shobana sahas wrote:விமர்சனம் எப்படி இருந்தாலும் , ரா . ரா அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள் .. ஒரு படம் இயக்குவது எவ்வளோ பெரிய விஷயம் ... ரா ரா அண்ணனுக்கு என் பாராட்டுக்கள் .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிகவும் உண்மை .
ராரா பாராட்டுக்குரியவரே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
![ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம் Z8nknpI4S62UFQsa2KmE+220](https://www.filepicker.io/api/file/Z8nknpI4S62UFQsa2KmE+220.gif)
பாராட்டுகள் ரா ரா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
ஜிப்பா ஜிமிகி - டப்பா டான்ஸ்
போகாதிங்க ரொம்ப போர்.
செல்வா!
போகாதிங்க ரொம்ப போர்.
செல்வா!
pkselva- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013
Re: ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
உங்க நேரடியான கருத்துக்கு மிக்க நன்றி செல்வா ...pkselva wrote:ஜிப்பா ஜிமிகி - டப்பா டான்ஸ்
போகாதிங்க ரொம்ப போர்.செல்வா!
நம்ம சகோதரர் ராரா இயக்கிய படம் , இதை உருவாக்குவதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் . தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் ஏற்பட்ட தடைகள் என ஒவ்வொன்றையும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் தாண்டி வந்து வெற்றிகரமாக படத்தை வெளிக்கொண்டு வருவதே இப்பல்லாம் மிகப்பெரிய வெற்றி தான்.
வாழ்த்துக்கள் ராரா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
மேற்கோள் செய்த பதிவு: 1167935pkselva wrote:ஜிப்பா ஜிமிகி - டப்பா டான்ஸ்
போகாதிங்க ரொம்ப போர்.
செல்வா!
நன்றி செல்வா அவர்களே.
ஒற்றை வரி விமர்சனத்தோடு, நிறை குறைகளைச் சொல்லுங்கள். அடுத்தக் கட்டத்திற்குப் போக ஏதுவாக இருக்குமே.
Re: ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்
வாழ்த்துக்கள் இரா.ரா.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யாராவது 'ஜிப்பா ஜிமிக்கி' பார்த்தீங்களா? :)
» நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க
» ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...
» ருத்ரம்மா - திரை விமரிசனம்
» 'ஜிப்பா ஜிமிக்கி' இன் press met பார்த்தேன் தினமலரில்.........இங்கு upload செய்வது எப்படி?.
» நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க
» ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...
» ருத்ரம்மா - திரை விமரிசனம்
» 'ஜிப்பா ஜிமிக்கி' இன் press met பார்த்தேன் தினமலரில்.........இங்கு upload செய்வது எப்படி?.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|