Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம்
+3
M.Jagadeesan
krishnaamma
SARATHI NEGAMAM
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அறிமுகம்
பெயர்: பார்த்தசாரதி சுப்பிரமணியம்
சொந்த ஊர்: அழகு மிகுந்த கைத்தறி சேலைகள் உற்பத்தியாகும் நெகமம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையதளம்
பொழுதுபோக்கு: இணையம்,புத்தகம் வாசிப்பது,
தொழில்: பின்னலாடை நிறுவன மேலாளர்
மேலும் என்னைப் பற்றி: ,தேடல் மிகுந்த ஒரு சாமான்யன், சிறந்த கைத்தறி நெசவாளன் !!!!!!!!

அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
SARATHI NEGAMAM- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015
Re: அறிமுகம்
சபாஷ் சாரதி.....சூப்பர் ...............சமர்த்தாய் போட்டுவிட்டீங்களே !.................
.
.
அன்பான வரவேற்புகள் உங்களுக்கு ...............ரொம்ப சந்தோஷம் உங்களைப்பற்றி அறிந்ததில்!....அவ்வளவுதான் நாங்க தெற்க்கே வரும்போது, நல்ல அழகு மிகுந்த கைத்தறி சேலைகள் வாங்க வந்துடுவோம் உங்க இடத்துக்கு...சம்மதமா?
.
.
.
பார்த்த சாரதி...............எவ்வளவு அழகான பேர்....................உங்கள் வயது தெரியலை எனக்கு, நான் பாட்டுக்கு பேர் சொல்லி கூப்பிடுகிறேன்.........உங்கள் வயதை சொல்லவேண்டாம் என்றால் சொல்லாதீங்கோ , எனக்கு பெரியவரா இல்லை சின்னவரா என்று மட்டும் சொல்லுங்கோ போறும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அறிமுகம்
வாருங்கள் சாரதி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அறிமுகம்
நல்வரவு பார்த்தசாரதி சுப்ரமணியன்
ஈகரை சார்பாக வரவேற்கிறோம் .
பார்த்தசாரதி --------------சுப்ரமணியன் ------ இம்மாதிரி பெயர் கேள்விபடுவது
புதுமையாக இருக்கிறது .
புதுமையை நான் வரவேற்கிறேன் !!
இந்த பெயருக்கு பின்னால் , சொல்லவேண்டிய முக்கிய செய்தி ஏதாவது இருக்குமே !
சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் .
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Sep 18, 2015 6:38 am; edited 1 time in total (Reason for editing : addnl.word)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: அறிமுகம்
மிக்க NANDRI
மிக்க நன்றி ! எனக்கு வயது 36 !!
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:சபாஷ் சாரதி.....சூப்பர் ...............சமர்த்தாய் போட்டுவிட்டீங்களே !.................
.
.
அன்பான வரவேற்புகள் உங்களுக்கு ...............ரொம்ப சந்தோஷம் உங்களைப்பற்றி அறிந்ததில்!....அவ்வளவுதான் நாங்க தெற்க்கே வரும்போது, நல்ல அழகு மிகுந்த கைத்தறி சேலைகள் வாங்க வந்துடுவோம் உங்க இடத்துக்கு...சம்மதமா?
.
.
.
பார்த்த சாரதி...............எவ்வளவு அழகான பேர்....................உங்கள் வயது தெரியலை எனக்கு, நான் பாட்டுக்கு பேர் சொல்லி கூப்பிடுகிறேன்.........உங்கள் வயதை சொல்லவேண்டாம் என்றால் சொல்லாதீங்கோ , எனக்கு பெரியவரா இல்லை சின்னவரா என்று மட்டும் சொல்லுங்கோ போறும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
மிக்க நன்றி ! எனக்கு வயது 36 !!
அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
SARATHI NEGAMAM- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015
Re: அறிமுகம்
நன்றி
நன்றி அய்யா !
சுப்பிரமணியன் ! எனது அப்பா ,ஒரு மிகச்சிறந்த கைத்தறி கலைஞர் !
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:நல்வரவு பார்த்தசாரதி சுப்ரமணியன்
ஈகரை சார்பாக வரவேற்கிறோம் .
பார்த்தசாரதி --------------சுப்ரமணியன் ------ இம்மாதிரி பெயர் கேள்விபடுவது
புதுமையாக இருக்கிறது .
புதுமையை நான் வரவேற்கிறேன் !!
இந்த பெயருக்கு பின்னால் , சொல்லவேண்டிய முக்கிய செய்தி ஏதாவது இருக்குமே !
சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் .
ரமணியன்
நன்றி அய்யா !
சுப்பிரமணியன் ! எனது அப்பா ,ஒரு மிகச்சிறந்த கைத்தறி கலைஞர் !
அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
SARATHI NEGAMAM- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015
Re: அறிமுகம்
தந்தை பெயரை காப்பாற்ற வந்த மைந்தனோ தாங்கள் !
வாழ்த்துகள்
ரமணியன்
வாழ்த்துகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: அறிமுகம்
மதங்களை இணைப்பவன் சிவராமன் ( சைவம் + வைணவம் )
அதேபோல
பார்த்தசாரதி சுப்பிரமணியன் ( வைணவம் + சைவம் ) மதங்களை இணைப்பவர் .
சின்னசின்ன இழை பின்னிபின்னி வரும்
சித்திர கைத்தறி சேலையடி ! நம்ம
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி !
என்ற பாடல் நினைவுக்கு வருகிறது .

Last edited by M.Jagadeesan on Fri Sep 18, 2015 5:24 pm; edited 1 time in total
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அறிமுகம்
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:மதங்களை இணைப்பவன் சிவராமன் ( சைவம் + வைணவம் )
அதேபோல
பார்த்தசாரதி சுப்பிரமணியன் ( வைணவம் + சைவம் ) மதங்களை இணைப்பவர் .
ஆம் , நானும் அது போல் எதாவது அவர் சொல்லுவார் என்றே எதிர்பார்த்தேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|