ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !

3 posters

Go down

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு !  உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி ! Empty இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Sep 17, 2015 10:40 am

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு !

உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !


மதுரையில் பிறந்து மதுரைக்குப் புகழ் சேர்த்தவர் !
மதுரமான பாடல்கள் பாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் !

சண்முகவடிவு அம்மா பெற்றெடுத்த இசைவடிவு !
சுப்பிரமணியம் அப்பா வார்த்தெடுத்த இசைபொழிவு !

எட்டு வயதிலேயே பாட்டுலகில் எட்டு வைத்து !
எட்டாத உயரம் பாட்டால் சென்று வென்றவர் !

பாமரர் முதல் பண்டிதர் வரை ரசிக்கும் குரல் !
பாடிய பாட்டால் பலரின் சிந்தை ஈர்த்தவர் !

பண்டிதர் நேரு பாராட்டி மகிழ்ந்த இனிய குரல் !
பண்பாளார் கலாம் பாராட்டிய இனிமைக் குரல் !

உடல் நலம் குன்றி விருது வாங்க வராத போது !
ஒப்பற்ற கலாமே இல்லம் சென்று வழங்கினார் !

அம்மாவிற்கு அடுத்தபடியாக கலாம் அய்யா !
அன்பாக மதித்திட்ட தாயுள்ளம் இசையரசி !

தேசம் மட்டுமல்ல உலகமே விரும்பியது காந்தியடிகளை !
தேசப்பிதா மிகவும் விரும்பியது இசைகுயிலின் குரலை !

இசைப் பேரறிஞர் விருது பெற்று விட்ட போதும் !
என்றும் தலைக்கனம் செருக்கில்லாத எளிமை !

யாருக்கும் தீங்கு மனதாலும் நினைக்காதவர் !
யாவரும் போற்றிப் பாராட்டும் பெண்மையின் சிகரம் !

காற்றினிலே வரும் கீதம் பாடலை நாம் !
கண்களை முடி கேட்டால் உலகை மறப்போம் !

அலைபேசி அழைப்பில் ஒலிக்கும் உன்னதப்பாடல்!
அம்மா படிய குறையொன்றுமில்லை என்ற பாடல் !

ஈட்டிய வருமானத்தை கர்ணனைப் போலவே !
ஈந்து மகிழ்ந்த ஈகை உள்ளம் தாயுள்ளம் !

மதுரைக்கு மங்காத புகழ் கிடைக்கக் காரணம் !
மீனாட்சியம்மன் கோயில் மட்டுமல்ல இசைக்குயிலும்தான் !

உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் !
உம் பாடல் ஒலிக்கும் வரை உம் புகழ் நிலைக்கும் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு !  உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !

Post by krishnaamma Thu Sep 17, 2015 5:30 pm

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு !  உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி ! ULfN1xKoToqxlpDqU0Ow+ms1.1

அருமை அருமை................இந்த செய்தியை நேற்றுத்தான் பார்த்தேன் தினமலரில், இதோ நீங்கள் ரொம்ப அழகாய் வடித்து விட்டீகள் கவிதை இல் புன்னகை ................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு !  உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Sep 17, 2015 7:49 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு !  உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !

Post by ayyasamy ram Fri Sep 18, 2015 5:27 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு !  உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி
» உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
» நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி
» எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு: சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.
» திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum