ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனீர் பக்கோடா

2 posters

Go down

பனீர் பக்கோடா Empty பனீர் பக்கோடா

Post by Guest Wed Sep 24, 2008 3:17 am

தேவையான பொருள்கள்:

பனீர் (திரிந்தபால்) - ஒரு கப்
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - கால் கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - அரை கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி - அரை ஸ்பூன்
நறுக்கிய முந்திரி - 10
கொத்தமல்லி, புதினாத் தழை - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கொதிக்கும் பாலை சிட்ரிக் ஆஸிட் உபயோகித்துத் திரிய வைத்து வடிகட்டி ஒரு மணிநேரம் கட்டித் தொங்கவிடவும். தண்ணீர் முழுவதும் வடிந்ததும் கைகளினால் கட்டிகளில்லாமல் உதிரியாக்கவும். இதோடு மற்ற மாவு வகைகளையும் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகப் பிசிறிவிடவும். கடைசியில் வெங்காயம், முந்திரி, கொத்தமல்லி, புதினா சேர்த்து லேசாகக் கலக்கவும். அதில் சூடான இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டுக் கலக்கவும். இந்தக் கலவையை 3 பாகங்களாகப் பிரிக்கவும்.

முதல் பாகத்தில் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவு ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும்படி நன்றாகப் பிசிறி விடவும். கைளினால் கலவையை எடுத்து சூடான எண்ணெயில் பெரிய துண்டுகளாகப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஒரு பாகம் மாவு தீர்ந்த பின் அடுத்த பாகத்தைத் தண்ணீர் தெளித்துக் கலக்கவும். உடனே எண்ணெயில் பொரிக்கவும். சூடாக உடனே பரிமாறினால் சுவையாக இருக்கும். மிச்சம் இருப்பதை டப்பாவில் போட்டு வைத்தால் மூன்று நாள்கள் வரை பயன்படுத்தலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

பனீர் பக்கோடா Empty Re: பனீர் பக்கோடா

Post by ani63 Sat Jun 13, 2009 10:13 pm

idiye innoru madirium saiyalam panneer 150gram kadala mau 150gram uppu kara podi 11/2spoon baking powder 1/4 spoon ida elllathum tanni vittu kalandu kollaum panneer ah piece saga cut pannikkaum idi maula dip panni porichu edunga idoda green chutneyoda sapda nanna irukkum
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பனீர் பக்கோடா Empty Re: பனீர் பக்கோடா

Post by ராஜா Sun Jun 14, 2009 11:12 am

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பனீர் பக்கோடா Empty Re: பனீர் பக்கோடா

Post by Guest Thu Jul 02, 2009 12:56 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

பனீர் பக்கோடா Empty Re: பனீர் பக்கோடா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum