Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றம் எனும் பொருளில்
5 posters
Page 1 of 1
மாற்றம் எனும் பொருளில்
நீண்ட இடைவெளிக்குப்பின் எனது கவிதை. ஈகரை உறவுகளுக்கு எனது அன்பான விசாரிப்புகள்.
இன்றைய நாட்களின் நகர்தல்
நரகத்தின் பிடியில்......
கண்விழித்த கணம் முதல்
இமை மூடும் இரவு வரை
யார் யாரோஏமாற்றுகிறார்கள் !
புள்ளிகளிடம் விலைவாசி தனது
உயர்வுக்கு தஞ்சமடைந்தது !
கச்சா எண்ணைதான்
நமது வாழ்வின் திசைகளை
நிர்ணயிக்கிறது !
ஸ்மார்ட் சிட்டியும் டிஜிட்டல் உலகும்
மெட்ரோ ரயிலில் பயணமாகிறது !
ஏழையின் ஒட்டிய வயிற்றில்
ஏக்கத்தின் ஏப்பம் மட்டுமே
நிரம்பியிருக்கிறது.....!
வளமனைத்தும் தாரைவார்த்து
வள்ளுவனின் குறளோடு
தமிழின் தொன்மையையும்
புதைகுழிக்குள் தள்ளும் காலம்
வந்தாலும் ஆச்சரியமில்லை !
மானுடத்தின் உதிர்தலில்
நடைபோடும் அரசியலார்
மாற்றம் எனும் பொருளில்
மகிழ்வெய்தி .....
கெடுப்பார் இலாமலே
கெடுவர் ....!
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
இன்றைய நாட்களின் நகர்தல்
நரகத்தின் பிடியில்......
கண்விழித்த கணம் முதல்
இமை மூடும் இரவு வரை
யார் யாரோஏமாற்றுகிறார்கள் !
புள்ளிகளிடம் விலைவாசி தனது
உயர்வுக்கு தஞ்சமடைந்தது !
கச்சா எண்ணைதான்
நமது வாழ்வின் திசைகளை
நிர்ணயிக்கிறது !
ஸ்மார்ட் சிட்டியும் டிஜிட்டல் உலகும்
மெட்ரோ ரயிலில் பயணமாகிறது !
ஏழையின் ஒட்டிய வயிற்றில்
ஏக்கத்தின் ஏப்பம் மட்டுமே
நிரம்பியிருக்கிறது.....!
வளமனைத்தும் தாரைவார்த்து
வள்ளுவனின் குறளோடு
தமிழின் தொன்மையையும்
புதைகுழிக்குள் தள்ளும் காலம்
வந்தாலும் ஆச்சரியமில்லை !
மானுடத்தின் உதிர்தலில்
நடைபோடும் அரசியலார்
மாற்றம் எனும் பொருளில்
மகிழ்வெய்தி .....
கெடுப்பார் இலாமலே
கெடுவர் ....!
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: மாற்றம் எனும் பொருளில்
அடிப்பாரை இல்லாத குழந்தை
...தறிகெட்டு வளர்வது போல
இடிப்பாரை இல்லாத மன்னன்
...கெடுப்பார் இல்லாமலே கெடுவான் !
இன்றுள்ள நாட்டின் நிலைமையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ள தங்கள் கவிதைக்குப் பாராட்டுக்கள் !
...தறிகெட்டு வளர்வது போல
இடிப்பாரை இல்லாத மன்னன்
...கெடுப்பார் இல்லாமலே கெடுவான் !
இன்றுள்ள நாட்டின் நிலைமையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ள தங்கள் கவிதைக்குப் பாராட்டுக்கள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மாற்றம் எனும் பொருளில்
தடுமாற்றமின்றி
தவழவிட்டீர்,
மாற்றம் எனும் பொருளில் .
பொருள்லுள்ள கவிதைதனை .
அருமை அய்யா !
நலமாக இருக்கின்றீர்களா ?
தமிழ் தொண்டு தொடரும் என்றே நம்புகிறேன் .
வீட்டில் யாவரும் நலமா ?
என்றும் அன்புடன் ,
ரமணியன்
தவழவிட்டீர்,
மாற்றம் எனும் பொருளில் .
பொருள்லுள்ள கவிதைதனை .
....அரசியலார்
மாற்றம் எனும் பொருளில்
மகிழ்வெய்தி .....
கெடுப்பார் இலாமலே
கெடுவர் ....!
அருமை அய்யா !
நலமாக இருக்கின்றீர்களா ?
தமிழ் தொண்டு தொடரும் என்றே நம்புகிறேன் .
வீட்டில் யாவரும் நலமா ?
என்றும் அன்புடன் ,
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: மாற்றம் எனும் பொருளில்
வாருங்கள் ஐயா
........நலமா?....அருமையான கவிதை ! ....................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறுக்கெழுத்துப் போட்டி ( அரசன் எனும் பொருளில் ஒரு ஐஸ்கிரீம் வெரைட்டி
» மார்சிலிங் பூங்கா எனும் பெயர் மாற்றம் பெற்றது முன்னாள் உட்லண்ட்ஸ் நகர்பூங்கா
» ஒரு பொருளில் இரு நறுமணம்!
» சணல் பொருளில் சூப்பர் லாபம்
» அணை எனும் சொல்
» மார்சிலிங் பூங்கா எனும் பெயர் மாற்றம் பெற்றது முன்னாள் உட்லண்ட்ஸ் நகர்பூங்கா
» ஒரு பொருளில் இரு நறுமணம்!
» சணல் பொருளில் சூப்பர் லாபம்
» அணை எனும் சொல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|