Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிவை தேடிய என் நண்பனுக்காக
4 posters
Page 1 of 1
முடிவை தேடிய என் நண்பனுக்காக
சிறந்தவனாய் ஆக எண்ணிய நீ
இன்று இறந்தவனானாய்
பிறந்ததிலே சிறந்தவன் நீ
என்றவளை
மறந்தவனானாய்
மீளாமல் உறங்கிடவா
நீ வந்தாய்
வீழாமல் எழுந்திடவா
நினைத்து நின்றாய்
தாளாத துயரத்தை
தந்தவனே
உன்னை
ஆளாக்கி பார்த்தவனின்
அடி விழுதை அறுத்தவனே
பூவான மகள் முகத்தை
மறந்ததால் இறந்தாயோ
இல்லை
இறக்கையில் மறந்தாயோ
காரணத்தை சொல்லாமல்
உன் காரியத்தை காண வைத்தாய்
போனவனே
எம்மை விட்டு போனவனே
========================================================
எழா என் நண்பனை கண்டதில்
இதயம் இடிந்தது
இமைகள் இருண்டது
முகம் பார்த்து பேசுகையில்
முன்னோக்குவாதியாய் தோன்றியவன்
மூச்சு நின்ற பின்னே
மூடனாகத் தோன்றுகிறான்
முட்டாள்
முடிக்கவா வாழ்க்கை
முயல்வதே வாழ்க்கை
இருப்பினும் உன் இழப்பு
என்னை இடித்து அடித்து
குச்சிபோல் ஒடித்து விட்டது
இன்று இறந்தவனானாய்
பிறந்ததிலே சிறந்தவன் நீ
என்றவளை
மறந்தவனானாய்
மீளாமல் உறங்கிடவா
நீ வந்தாய்
வீழாமல் எழுந்திடவா
நினைத்து நின்றாய்
தாளாத துயரத்தை
தந்தவனே
உன்னை
ஆளாக்கி பார்த்தவனின்
அடி விழுதை அறுத்தவனே
பூவான மகள் முகத்தை
மறந்ததால் இறந்தாயோ
இல்லை
இறக்கையில் மறந்தாயோ
காரணத்தை சொல்லாமல்
உன் காரியத்தை காண வைத்தாய்
போனவனே
எம்மை விட்டு போனவனே
========================================================
எழா என் நண்பனை கண்டதில்
இதயம் இடிந்தது
இமைகள் இருண்டது
முகம் பார்த்து பேசுகையில்
முன்னோக்குவாதியாய் தோன்றியவன்
மூச்சு நின்ற பின்னே
மூடனாகத் தோன்றுகிறான்
முட்டாள்
முடிக்கவா வாழ்க்கை
முயல்வதே வாழ்க்கை
இருப்பினும் உன் இழப்பு
என்னை இடித்து அடித்து
குச்சிபோல் ஒடித்து விட்டது
guruprasath.k- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013
Re: முடிவை தேடிய என் நண்பனுக்காக
ஐயோ .... மனசுக்கு கஷ்டமாக உள்ளது ... ரொம்ப உருக்கமான சமர்ப்பணம் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: முடிவை தேடிய என் நண்பனுக்காக
ரொம்ப சோகமான கவிதை ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முடிவை தேடிய என் நண்பனுக்காக
சென்ற வார இறுதியில் என்னுடன் இருந்தவன்
இன்று இல்லை
இன்று இல்லை
guruprasath.k- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013
Re: முடிவை தேடிய என் நண்பனுக்காக
மேற்கோள் செய்த பதிவு: 1161678guruprasath.k wrote:சென்ற வார இறுதியில் என்னுடன் இருந்தவன்
இன்று இல்லை
ப்ச் .............என்ன செய்வது.................அநித்தியமான உலகம்..........நீங்களே உங்களை தேற்றிக்கொள்ளுங்கள்......அவரின் குடும்பத்துக்கு ஆறுதலாக இருங்கள் ...........பாவம், அவரின் அப்பா அம்மா .............. ...............எத்தனை வயது இருக்கும் அவருக்கு?....கல்யாணம் ஆகிவிட்டதா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முடிவை தேடிய என் நண்பனுக்காக
32 வயது
திருமணம் ஆனவர்
10 மாத குழந்தை உண்டு
திருமணம் ஆனவர்
10 மாத குழந்தை உண்டு
guruprasath.k- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013
Re: முடிவை தேடிய என் நண்பனுக்காக
உயிர் நண்பனை இழப்பதில் ,
உள்ள இழப்பீடு , அளவிடமுடியாதது !
இயற்கை மரணமோ ,
ஏற்றுக்கொண்ட மரணமோ ,
மரணம் மகா ரணம்தான் .
அனுபவமுண்டு ,
ஆத்ம நண்பனை, இழந்து
காலியான இடம்
காலியாகவே உள்ளது .
ஆழ்ந்த அனுதாபங்கள் ,உங்களுக்கும் ,
இழப்பால் வாடும் இதயங்களுக்கும் .
ரமணியன்
உள்ள இழப்பீடு , அளவிடமுடியாதது !
இயற்கை மரணமோ ,
ஏற்றுக்கொண்ட மரணமோ ,
மரணம் மகா ரணம்தான் .
அனுபவமுண்டு ,
ஆத்ம நண்பனை, இழந்து
காலியான இடம்
காலியாகவே உள்ளது .
ஆழ்ந்த அனுதாபங்கள் ,உங்களுக்கும் ,
இழப்பால் வாடும் இதயங்களுக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: முடிவை தேடிய என் நண்பனுக்காக
மேற்கோள் செய்த பதிவு: 1161700guruprasath.k wrote:32 வயது
திருமணம் ஆனவர்
10 மாத குழந்தை உண்டு
அடாடா...........ரொம்ப அநியாயமாய் இருக்கே?.....................பாவம் அந்த பெண்ணும் குழந்தையும்...............
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பனுக்காக
» கல்லூரி .....................
» நண்பனுக்காக வரும் அமீர்கான் !
» மனிதம் தேடிய வ.உ.சி. !
» நான் தேடிய நிலவு
» கல்லூரி .....................
» நண்பனுக்காக வரும் அமீர்கான் !
» மனிதம் தேடிய வ.உ.சி. !
» நான் தேடிய நிலவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|