ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசியமான ஒன்று

Go down

நெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசியமான ஒன்று Empty நெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசியமான ஒன்று

Post by aarul Sat Nov 14, 2009 8:18 am








நெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசியமான ஒன்று








#fullpost{display:inline;}நெருப்பு நரி உலவியில் நாம்
உலவிக் கொண்டிருக்கும் பொழுது, வலைப் பக்கங்கள் திறப்பதற்கு அதிக நேரம்
எடுத்துக் கொள்கிறது. ஃப்ளாஷ் கோப்புகள் மற்றும் வீடியோக்கள் இடையில்
நின்று நின்று ஓடுவது போன்ற, நம்மில் பல பேர் அதிகம் இதைப்பற்றி சிரத்தை
எடுத்துக் கொள்ளாத சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன அடிப்படை
காரணம்?



நீங்கள் நெருப்பு நரியில்
உலவும்போழுது, உங்களது உலவியில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளையும்
தொடர்ந்து 10 வினாடிகளுக்கு ஒரு முறை நெருப்பு நரியினால் Snapshot
எடுத்து சேமித்து வைக்கப்படுகிறது.



எதற்காக?



எதிர்பாராதவிதமாக இணைய இணைப்பு
துண்டிக்கப்பட்டாலோ அல்லது உலவி மூடப்பட்டாலோ, நெருப்பு நரியில் உள்ள
Session Restore எனும் வசதி உங்கள் உலவியில் உள்ள அனைத்து டேப்களையும்,
மறுபடியும் நெருப்பு நரியை துவங்கும் பொழுது Restore செய்வதற்காக, ஒவ்வொரு
பத்து வினாடிகளுக்கு தொடர்ந்து Snapshot எடுத்து சேமித்து வைத்து
கொள்கிறது. இந்த செயலுக்காக எடுத்துக் கொள்ளும் நேரத்தில்தான்,
வலைப்பக்கம் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதும், வீடியோ
தடங்கலுடன் ஓடுவதும் நிகழ்கிறது.



இந்த Session Restore நேரத்தை
பத்து வினாடியிலிருந்து இரண்டு நிமிடங்களுக்கோ அல்லது ஐந்து
நிமிடங்களுக்கோ மாற்ற என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.



நெருப்பு நரி உலவியை திறந்து
கொண்டு, அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
(இந்த செயலை செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்யவும்) கீழே படத்தில்
உள்ளது போல ஒரு பயமுறுத்தல் செய்தி வரும்



நெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசியமான ஒன்று Dra


பயந்துடாதீங்க.. , I'll be
careful, I promise! ன்னு சத்தியம் பண்ணி அந்த பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் பக்கத்தில், Filter Box -ல்
browser.sessionstore.interval என டைப் செய்து என்டர் கொடுங்கள், அதில்
10000 என்ற மதிப்பு இருப்பதை காணலாம், அதாவது 10000 மி. செகண்டுகள். இதனை
இரட்டை கிளிக் செய்து திறக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து நிமிடங்கள் என்றால்
300000 என்றும் இரண்டு நிமிடங்கள் என்றால் 120000 என்ற மதிப்பையும்
கொடுத்து OK பட்டனை கிளிக் செய்யுங்கள்.





நெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசியமான ஒன்று Dra1


ஒருமுறை உலவியை மூடிவிட்டு, மறுபடி திறந்து, உலவிப் பாருங்கள், வித்தியாசத்தை உணருவீர்கள்.
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum